கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, July 20, 2025

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பாடறிந்து ஒழுகுதல் ஜூலை 27 - 2026

8th tamil model notes of lesson

lesson plan 2026 july 27

எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

27-07-2026 முதல் 31-07-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கல்வி கரையில - கவிதைப்பேழை

5.உட்பாடத்தலைப்பு

பாடறிந்து ஒழுகுதல்

6.பக்கஎண்

48 - 49

7.கற்றல் விளைவுகள்

T-809 படித்தவற்றைப் பற்றி நன்கு சிந்தித்துப் புரிதலை மேலும் சிறப்பாக்குதல்.

8.கற்றல் நோக்கங்கள்

சங்ககாலத் தமிழரின் பண்பாடு பற்றிய கருத்துகளை உணர்தல்.

9.நுண்திறன்கள்

பாடறிந்து ஒழுகுதல் - பாடலைப் பிழையின்றி படித்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2021/05/5-8th-tamil-padarinthu-olukuthal.html 

https://tamilthugal.blogspot.com/2020/07/kalithogai.html 

11.ஆயத்தப்படுத்துதல்

ஒழுக்கமாக வாழ நாம் செய்ய வேண்டிய செயல்களைக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

எட்டுத்தொகையில் கலித்தொகையை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

நற்பண்புகள் பற்றி மாணவர்களைக் குழுவாகப் பிரித்துக் கூறச்செய்தல். மாணவர்கள் அறிந்த நல்ல பழக்கங்களைக் கூறச்செய்தல். பண்பு நலன்கள் குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.




          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கலித்தொகை குறித்துக் கூறுதல். சமூகத்தில் நல்ல மனிதனாக வாழும் நிலை குறித்துக் கூறுதல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – மறைபொருளைக் காத்தல் .................................... எனப்படும்.

          ந.சி.வி – பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?

          உ.சி.வி –      வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களை எழுது.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நற்பழக்கங்களைப் பட்டியலிடுக.


தமிழ்த்துகள்

Blog Archive