கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 14, 2025

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு விருந்து போற்றுதும் ஜூலை 21

10th tamil model notes of lesson

lesson plan 2025 july 21

பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

21-07-2025 முதல் 25-07-2025

2.பாடம்

தமிழ்

3.அலகு

3

4.பாடத்தலைப்பு

கூட்டாஞ்சோறு - உரைநடை.

5.உட்பாடத்தலைப்பு

விருந்து போற்றுதும்

6.பக்கஎண்

46 - 49

7.கற்றல் விளைவுகள்

T-1009 பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்றான விருந்தோம்பலின் மாண்பை உணர்ந்து பின்பற்றுதல், அது சார்ந்து ஒப்பிட்டுப்பேசவும் கலந்துரையாடவும் திறன்பெறுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

தமிழர் மரபில் விருந்தோம்பல் குறித்து அறிதல்.

விருந்தளிக்கும் முறையை உணர்தல்.

9.நுண்திறன்கள்

விருந்தோம்பல், வழிகாட்டல், விருந்தின் முக்கியத்துவம், இன்றைய நிலை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2023/07/3-10th-tamil-mind-map-virunthu-potruthum.html

https://tamilthugal.blogspot.com/2023/06/10th-tamil-virunthompal-big-question.html

https://tamilthugal.blogspot.com/2020/04/tamilar-unavu-murai-virunthom.html

https://tamilthugal.blogspot.com/2023/07/10th-tamil-ppt-power-point-presentation.html

https://tamilthugal.blogspot.com/2020/02/10-3-1-tenth-tamil-one-word-online-test.html

https://tamilthugal.blogspot.com/2024/08/10th-tamil-important-notes-tnpsc-tet_9.html

https://tamilthugal.blogspot.com/2023/07/3-10th-tamil-mind-map-virunthu-potruthum.html

https://tamilthugal.blogspot.com/2023/07/pdf-3-virunthu-potruthum-10th-tamil.html

https://tamilthugal.blogspot.com/2025/05/10-3-25.html

11.ஆயத்தப்படுத்துதல்

          விருந்து குறித்து அறிந்தவற்றைக் கேட்டல்.

12.அறிமுகம்

திண்ணை அமைத்ததன் நோக்கத்தை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

விருந்து போற்றுதும் பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.

          விருந்து, எதிர்கொள்ளும் தன்மை, உற்றாரோடு நின்ற விருந்து, விருந்தோம்பல் இன்றும்... குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.

          தமிழரின் பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          அன்றைய விருந்தோம்பலின் சிறப்புகளை அறிந்து வரல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி –       விருந்தே புதுமை என்று கூறியவர் .................................

          ந.சி.வி –       தனித்து உண்ணார் - விளக்குக.

உ.சி.வி –      உங்கள் இல்லத்துக்கு வந்த உறவினருக்கு நீங்கள் செய்த விருந்தோம்பலை அழகுற விவரித்து எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.

17.தொடர்பணி

உணவு, விருந்து குறித்த பழமொழிகளைத் திரட்டுதல்.

தலைவாழை விருந்து குறித்து அறிந்து வருதல்.


தமிழ்த்துகள்

Blog Archive