8th tamil annual exam answer key 2026
எட்டாம் வகுப்பு தமிழ்
முழுஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2026
விடைக்
குறிப்பு விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 10x1=10 தமிழ்த்துகள்
1. ஆ.கல்லாதவர் 1
2. இ. பனையோலைகள் 1
3. அ. படித்தான் 1
4. ஆ.என்று+என்றும் 1
5. இ.பிணி 1
6. இ.தன்வினை 1
7. இ. முழவதிர 1 தமிழ்த்துகள்
8. இ. நல்வாழ்வுக்காக 1
9. ஈ. இலவசக்
காலணித் திட்டம் 1
10. ஆ.காவல்மிக்க நகர் 1
கோடிட்ட இடத்தை நிரப்புக.
5x1=5 தமிழ்த்துகள்
11. ஒருபைசாத்தமிழன் 1
12. வீரமாமுனிவர் 1
13. அறிவியல் 1
14. ஏந்தல் 1
15. சேலம் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பொருத்துக. 5x1=5 தமிழ்த்துகள்
16. வினையெச்சம் 1
17. பெயரெச்சம் 1
18. முற்றெச்சம் 1
19. குறிப்புப்
பெயரெச்சம் 1
20. குறிப்பு வினையெச்சம் 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
21. தலைவன் முதலில் தன்குற்றத்தைக்
கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது. 2
22. மருந்தினால் நீங்கும் நோய்கள்.
எதனாலும் தீராத தன்மையுடைய நோய்கள்.
அடங்கி இருப்பனபோல வெளித்தோற்றத்தில் தெரிந்தாலும் முற்றிலும் தீராமல்
உள்ளுக்குள் இருந்து துன்பம் தருவன. 2
23. சங்கப் பலகையில் அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் தமிழ் காக்கப்பட்டதாகத்
தமிழழகனார் கூறுகிறார். 2
24. புயல் காற்றினால் தொண்டைமான்
நாட்டில் சிறப்பாக வைக்கப்பட்ட மரங்கள் அனைத்தும் சின்னாபின்னமாக ஒடிந்து விழுந்தன. 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
25. காட்டுமுயலை வீழ்த்திய
அம்பினை ஏந்துவதைவிட யானைக்குக் குறிவைத்துத் தவறிய வேலை ஏந்துவது பெருமையைத் தரும். (பெரிய முயற்சியே பெருமை
தரும்). 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க. 4x2=8
26.
இளங்கோ, திருத்தக்கத்தேவர், திருஞானசம்பந்தர், ஆண்டாள், சேக்கிழார், கம்பர், பரஞ்சோதி. 2
27. 1. உழவர்களின்
கடன் தள்ளுபடி
2.
ஏழைகளுக்கான வீட்டு வசதித்திட்டம்
3.
ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித்திட்டம்
4.
தாய்சேய் நல இல்லங்கள். 2
28. தொடக்க காலத்தில்
எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.
இவ்வரி வடிவத்தையே ஓவிய
எழுத்து என்பர். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
29. சமத்துவச் சமுதாயத்தை
அமைக்கும் நோக்கில் சமாஜ் சமாத சங்கம் என்னும் அமைப்பை உருவாக்கினார்.
1930 ஆம் ஆண்டு நாசிக்கோயில் நுழைவுப் போராட்டத்தினை
நடத்தி வெற்றி கண்டார். 2
30. அன்றாடப்
பயன்பாட்டுக்காக அழகிய பொருள்களைத் தொழில்முறையில் உருவாக்கும் கலைகளையெல்லாம் கைவினைக் கலைகள் எனக் கூறுகிறோம். 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க. 2x2=4
31. எழுவாய் ஒரு வினையைச் செய்தால் அது தன் வினை
ஆகும்.
இதில் செயலின் பயன் செய்பவரைச் சேரும்.
எடுத்துக்காட்டு
செல்வி கடலைக் கண்டாள்.
இத்தொடரில் செல்வி என்னும் எழுவாய், கடலைத் தானே
கண்டதனால், இது தன் வினைத் தொடராகும். 2
32. ண, ன, ந, ல, ழ, ள, ர, ற. 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33. நிலைமொழியும் வருமொழியும் எவ்வித மாற்றமும் இன்றி
இணைவது இயல்பு புணர்ச்சி ஆகும்.
எ.கா- தாய் + மொழி = தாய்மொழி 2
வினாக்களுக்கு விடை அளிக்க 3x4=12
34. அ. பாடும் பறவைகள் எல்லாம் ஒன்று கூடி பட்டமரத்திற்காகப் பாடல் பாடியது.
பனி மூடிய உலகிற்கு பட்டமரம் அழகு கொடுத்தது.
பட்ட மரத்தின் ஆடும் கிளைகளில்
சிறுவர்கள் அமர்ந்து குதிரை ஓட்டி விளையாடியது.
இவை ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்துவிட்டன. 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ. கலிங்க நாட்டார் முறுக்குகள் நிறைந்த
தண்டையைச் சிங்கிக்குப் பரிசாக வழங்கினர்.
கண்டிய நாட்டார் கால் மோதிரத்தையும் பீலியையும் சிங்கிக்குப் பரிசாக
வழங்கினர். 4
35. அ. புற உலக ஆராய்ச்சிக்கு அறிவியல் கொழுக்கொம்பு
போன்றது.
நம் முன்னோர் கண்ட பல உண்மைகள் அறிவியல் அரணின்றி இந்நாளில் உறுதிபெறல்
அரிது.
இக்கால உலகத்தோடு உறவு கொள்வதற்கும் அறிவியல் தேவை.
ஆதலின் அறிவியல் என்னும் அறிவுக்கலை இளைஞருலகில் பரவல் வேண்டும். 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ. ஏழை விவசாயிகள், தொழிலாளர்கள் ஆகியோரின் நலனைப் பாதுகாக்கத்
தேர்தலில் போட்டியிட அம்பேத்கர் விரும்பினார்; சுதந்திரத் தொழிலாளர் கட்சியைத் தொடங்கித்
தேர்தலில் போட்டியிட்டார்.
அவர் வெற்றி பெற்றதுடன் அவரின் கட்சி வேட்பாளர்கள் பதினைந்து பேரும்
வெற்றி பெற்றனர்.
இதுவே அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி ஆகும். 4
36. அ. பெயர், வினை என்னும் இரண்டு வகைச் சொற்களுக்கும்
முன்னாலோ பின்னாலோ இணைந்து நின்று அச்சொற்களின் பொருளைத் தெளிவுபடுத்துவது இடைச்சொற்கள்.
பெரும்பாலும் இரு சொற்களுக்கு இடையே வருவதால் இவை இடைச் சொற்கள் எனப்படுகின்றன.
இடைச் சொற்களின் வகைகள்
1. வேற்றுமை உருபுகள்
2. விகுதிகள்
3. சாரியைகள்
4. உவம உருபுகள்
5. சொல்லுருபுகள்.. 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ. ழகர மெய், மேல்வாயை நாக்கின் நுனி வருடுவதாலும்,
லகர மெய் மேல்வாய்ப்பல்லின் அடியை நாக்கின் ஓரங்கள் தடித்து நெருங்குவதாலும்,
ளகர மெய், மேல்வாயை நாக்கின் ஓரங்கள் தடித்துத் தடவுதலாலும் பிறக்கின்றன. 4
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x5=10
37. 🔆பிறமொழி இலக்கியங்களை
மொழிபெயர்த்து, தமிழிலேயே வெளியிட வேண்டும்.
🔆கலைச்சொற்கள் புதிதாகப் படைக்கப்பட வேண்டும்.
🔆தமிழர்கள் அனைவரும் தமிழ் வழிக் கல்வியை ஆதரிப்பவர்களாக விளங்க
வேண்டும்.
🔆இலக்கண, இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் போன்ற அனைத்தும் ஆய்வு
கண்ணோட்டத்துடன் அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும். 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
38. பெரியோரை
மதித்தல்.
பொறுத்துக் கொள்ளுதல்.
பொறாமை கொள்ளாமை.
சினம் கொள்ளாமை.
மனிதநேயத்துடன் விளங்குதல். 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
39. இன்றைய காலகட்டத்தில் உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தைப்
பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் உழவுத்தொழில் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உழவுத்தொழில் மேற்கொள்ளும் இளைஞர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்தால் உழவுத் தொழில் சிறக்கும். 5
அடி பிறழாமல்
எழுது. 4+2=6
40. தமிழ்மொழி வாழ்த்து
வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!
வான மளந்தது அனைத்தும் அளந்திடு
வண்மொழி வாழியவே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழியவே!
எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழியவே!
- பாரதியார். 4
அல்லது
ஒன்றே குலம்
ஒன்றே குலமும்
ஒருவனே தேவனும்
நன்றே நினைமின்
நமனில்லை நாணாமே
சென்றே புகும்கதி
இல்லைநும் சித்தத்து
நின்றே நிலைபெற
நீர்நினைந்து உய்ம்மினே. 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. இதனை இதனால்
இவன்முடிக்கும் என்றுஆய்ந்து
அதனை அவன்கண் விடல். 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
42.அ. நட 1
ஆ. வா 1
43. அ. பருகு 1
ஆ. நிரை 1
44. அ. தமிழ் அம்பு விடும் கலையை ஏகலை என்றது.
1
ஆ. குப்புசாமி நோய் காரணமாக வேலையை இழந்து இருந்தார். 1
45. அ. பல அணிகளை அணிந்த வீரர்கள், அணி அணியாய்ச் சென்றனர். 1
ஆ. காலை ஆறு மணிக்கு எழுந்து ஆற்றில் குளித்தேன் 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
46. அ. முத்து
நன்கு படித்ததால் வாழ்வில் உயர்ந்தான். 1
ஆ. எனக்குப் பாலும் பழமும் வேண்டும். 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
47. அ. 2. புல்லாங்குழல். 1
ஆ. 3. பால்பண்ணை. 1
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
48. அ. தமிழர் மருத்துவத்தின் சிறப்புகளாக மருத்துவர் கூறும் செய்திகள் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. பூனா ஒப்பந்தம்.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
49. அ. குப்புசாமியை நினைத்துக் கண்ணீர் விட்ட நிகழ்வு. 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. தமிழகக் கைவினைக் கலைகள்.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்