கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, April 01, 2026

ஆறாம் வகுப்பு தமிழ் முழுஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2026 விருதுநகர் மாவட்டம் விடைக்குறிப்பு

 6th tamil annual exam answer key 2026 Virudhunagar district

ஆறாம் வகுப்பு

தமிழ்

முழுஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2026

விருதுநகர் மாவட்டம் 

விடைக்குறிப்பு

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                             6 X 1 = 6

1. ஆ.திருக்குறள்                                                      1

2. ஆ.மதுரை                                                          1

3. அ.தம்முயிர்                                                          1

4. அ.குழந்தைகளைப் பாதுகாப்போம்                            1

5. ஆ.வளையல்                                                       1

6. ஈ.ஓடினான்                                                          1

பொருத்துக.                                                                                  4 X 1 = 4

7. செல்வம்                                                              1

8. மிகுதி                                                                 1

9. பாரதியார்                                                             1

10. பசிப்பிணி போக்கியவர்                                          1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                   தமிழ்த்துகள்

எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக.                                       5 X 2 = 10

11.           1.திருவள்ளுவர், 2.காளிதாசர், 3.கம்பர்.                                                               2

தமிழ்த்துகள்

12.      1937 ஆம் ஆண்டு சென்னை இலக்கிய மாநாட்டில் கேட்ட உ.வே.சாமிநாதரின் உரை காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும்  ஆர்வத்தை ஏற்படுத்தியது.                                          2

தமிழ்த்துகள்

13.     ஒன்றைச் சுட்டிக் காட்ட வரும் எழுத்துகளுக்குச் சுட்டு எழுத்துகள் என்று பெயர்.

, , உ ஆகிய மூன்று எழுத்துகளும் சுட்டு எழுத்துகள் ஆகும்.                                      2

தமிழ்த்துகள்

14.      செவ்விந்தியர்கள் நிலத்தை எப்பொழுதும் மறப்பதேயில்லை.

 ஏனெனில் நிலம் செவ்விந்தியர்களின் தாயாகும்.

அவர்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்.

 இந்த மண்ணும் அவர்களுக்கு உரியது.                                                                        2

தமிழ்த்துகள்

15.      இடைச்சொல்.                                                                                                2

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                   தமிழ்த்துகள்

16.     பிற உயிரின் துன்பத்தைத் தமது துன்பம் போல் கருதுவது அறிவின் பயன் ஆகும்.      2

தமிழ்த்துகள்

17.      நேர்மையான இரக்க மனம் கொண்டிருப்பவரால் மட்டுமே பரந்த இவ்வுலகம் முழுமையையும் ஆளமுடியும்.                                                                              2

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM     தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் மூன்று வினாக்கள் மட்டும்.                                                3 X 4 = 12

18.      வீரம் மிகுந்த பாஞ்சாலங்குறிச்சியில் உள்ள முயல் வேட்டை நாயை எதிர்த்து விரட்டிவிடும்.

          பசுவும் புலியும் நீர்நிலையின் ஒரே துறையில் நின்று பால்போன்ற தண்ணீரைக் குடிக்கும்.

          மன்னன் கட்டபொம்மனின் பெயரைச் சொன்னால் கறந்து வைத்த பாலைக்கூடக் காகம் குடிக்காது.                                                                                                              4

தமிழ்த்துகள்

19.      அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் கருதும் கருணை மிகுந்த சான்றோர்க்குத் தொண்டு செய்ய வேண்டும்.

அன்பர்களுக்குத் தொண்டு செய்பவராக என்னை ஆக்கிவிட்டால் போதும். இன்பநிலை தானே வந்து சேரும்.

எல்லாரும் இன்பமாக வாழ வேண்டும். அதைத் தவிர, வேறு எதையும் நினைக்க மாட்டேன்.  4

தமிழ்த்துகள்

20. ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூறுபவை.

 இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.

 இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள், இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.

 இங்குள்ள ஓடைகளிலும் ஆறுகளிலும் ஓடும் வனப்புமிகு நீரானது வெறும் தண்ணீரன்று; எமது மூதாதையரின் குருதியாகும்.                                                                                      4

தமிழ்த்துகள்

21.      தினமும் அதிகாலையிலேயே தனது குழுவினருடன் வீதி, வீதியாக யாசகம் கேட்டுச் செல்வார் அன்னை தெரசா.

அப்படி ஒருமுறை சென்றபோது, ஒரு கடைக்காரரிடம் உதவி கேட்டார்.

அவர் தெரசாவைக் கண்டும் காணாமலும் இருந்தார்.

 தெரசா மீண்டும் கை நீட்டி உதவி கேட்டார்.

கோபமுற்ற கடைக்காரர் மென்றுகொண்டிருந்த வெற்றிலை பாக்கினை, தெரசாவின் கையில் துப்பினார்.

 சற்றும் பொறுமையை இழக்காத தெரசா, இது நீங்கள், எனக்குக் கொடுத்தது. பசியில் வாடும் குழந்தைகளுக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்! எனக் கூறியதும், அந்தக் கடைக்காரர் குறுகிப்போய் தன்னால் இயன்ற பண உதவியைச் செய்தார்.                                             4

தமிழ்த்துகள்

22.     1.        பொருட்பெயர்          -        மரம், செடி

2.       இடப்பெயர்              -        சென்னை, பள்ளி

3.       காலப்பெயர்             -        நிமிடம், நாள்

4.       சினைப்பெயர்          -        கண், கை

5.       பண்புப்பெயர்           -        வட்டம், சதுரம்

6.       தொழிற்பெயர்          -        படித்தல், ஆடுதல்.                                                    4

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

மனப்பாடப்பகுதி.                                                                             4+2=6

23. இளைய தோழனுக்கு

ஓடிவந்து கைகுலுக்க

ஒருவருமில்லையா?

உன்னுடன் நீயே

கைகுலுக்கிக் கொள்!

தூங்கி விழுந்தால்

பூமி உனக்குப்

படுக்கையாகிறது.

விழித்து நடந்தால்

அதுவே உனக்குப்

பாதையாகிறது!

நீ

விழித்தெழும் திசையே

பூமிக்குக் கிழக்கு!

உன்

விரல்களில் ஒளிரும்

சூரியவிளக்கு!

நட!

நாளைமட்டுமல்ல

இன்றும்

நம்முடையதுதான்

நட!                                           - மு.மேத்தா

24.

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர்

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.                                                                                    2

தமிழ்த்துகள்

எவையேனும் ஐந்தனுக்கு விடை தருக.                                           5 X 2 = 10

25. அ இளமையில் ஏன் கற்க வேண்டும்?                                                                     1

ஆ திருக்குறளை இயற்றியவர் யார்?                                                                            1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

26. அ. நதி, எண்.                                                                                                      1

ஆ. நிலவு, மாதம்.                                                                                                      1

தமிழ்த்துகள்

27. மனம் தூய்மையாக இருக்க வேண்டும்.

மல்லிகை மணம் வீசியது.                                                             2

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

28. அ சினைப் பெயர்                                                                    1

  ஆ இடப்பெயர்                                                                          1

தமிழ்த்துகள்

29. அ பார்த்து, பார்த்தான், பார்க்கிறார், பார்த்தன.                                1

ஆ படித்தான், படிக்க, படிந்து, படிக்கின்ற.                                        1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

30. எனைத்தானும் எஞ்ஞான்றும் யார்க்கும் மனத்தானாம்

 மாணாசெய் யாமை தலை.                                                           2

தமிழ்த்துகள்

31. அ. கருணை                                                                          1

ஆ. குடியரசுத்தலைவர்                                                               1

தமிழ்த்துகள்

ஏதேனும் ஒன்று                                                                     1 X 6 = 6

32. வேலுநாச்சியார்                                                                     6

33. பாதம்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

ஏதேனும் ஒன்று                                                                     1 X 6 = 6

34. அறம் செய விரும்பு                                                                6

35. கடிதம்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM    தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். 9865447641  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive