Pages
Home
10TH
9TH
8TH
7TH
6TH
Tamil Grammar
Essays
Tnpsc/TET
Kids
Games
10th Questions
12th
Teaching Aids
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641
தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Tuesday, October 26, 2021
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6,7 வினாக்கள் 10th tamil unit 4,5,6,7 questions
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6,7
10th tamil unit 4,5,6,7
1. தமிழ் இலக்கணத்தில் உயர்திணை ---------பிரிவுகளை உடையது
5
2
3
4
Required
2. ஆழ்வார்கள் பின்பற்றிய சமயப் பிரிவு------------
சைவம்
பௌத்தம்
சமணம்
வைணவம்
Required
3. பெருமாள் திருமொழியின் ஆசிரியர் -------------
பொய்கை ஆழ்வார்
குலசேகர ஆழ்வார்
பேயாழ்வார்
திருமங்கை ஆழ்வார்
Required
4. இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் ---------------எனப்படும்.
வழு
வழுவமைதி
இவற்றில் ஏதுமில்லை
வழாநிலை
Required
5. இடம்------------- வகைப்படும்.
ஐந்து
நான்கு
மூன்று
இரண்டு
Required
6. நேற்று வருவான் என்பது----------
பால் வழு
இட வழு
திணை வழு
கால வழு
Required
7. குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்பது-----------------
திணை வழுவமைதி
இட வழுவமைதி
மரபு வழுவமைதி
கால வழுவமைதி
Required
8. வாளால் அறுத்து"----- எனத் தொடங்கும் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல் முதல் ஆயிரத்தில் பின்வரும் பாசுரமாக அமைக்கப்பட்டுள்ளது
691 ஆவது பாசுரம்
650 ஆவது பாசுரம்
700வது பாசுரம்
690 ஆவது பாசுரம்
Required
9. இலக்கண முறையின்றி பேசுவதும் எழுதுவதும்-------------- எனப்படும்
வழாநிலை
வழுவமைதி
வழு
Required
10. ஒரு விரலைக் காட்டி "சிறியதோ?" "பெரியதோ" என்று கேட்பது-----
விடை வழு
மரபு வழு
வினா வழு
கால வழு
Required
11. வித்துவக்கோடு எனும் ஊர் அமைந்துள்ள மாநிலம்-----------
கேரளம்
கர்நாடகா
தமிழ்நாடு
ஆந்திரா
Required
12. தென்னை மரங்கள் உள்ள நிலப்பகுதியை தென்னந்தோப்பு என்று கூறுதல்-----------
மரபு வழாநிலை
விடை வழாநிலை
கால வழாநிலை
வினா வழாநிலை
Required
13. "வாடா ராசா! வாடா கண்ணா!" என்று தன் மகளைப் பார்த்து தாய் அழைப்பது----------
பால் வழுவமைதி
இட வழுவமைதி
திணை வழுவமைதி
கால வழுவமைதி
Required
14. "கத்தும் குயிலோசை- சற்றே வந்து காதிற் படவேணும்" எனும் பாரதியார் கூற்றுப்படி ஏற்றுக்கொள்ளப்பட்டது----------------
மரபு வழுவமைதி
கால வழுவமைதி
பால் வழுவமைதி
திணை வழுவமைதி
Required
15. குலசேகர ஆழ்வார் வித்துவக்கோட்டில் எழுந்தருளியுள்ள ------------ அன்னையாக உருவகித்து பாடுகிறார்
உய்யவந்த பெருமாள்
சிவபெருமான்
கூடல் அழகர்
கண்ணபிரான்
Required
16. செழியன் வந்தது என்பது-------------
கால வழு
இட வழு
பால்வழு
திணை வழு
Required
17. மாறன் தன்னைப் பற்றி பிறரிடம் கூறும்போது "இந்த மாறன் ஒருநாளும் பொய் கூற மாட்டான்" எனக் கூறுவது----------
கால வழுவமைதி
திணை வழுவமைதி
இட வழுவமைதி
மரபு வழுவமைதி
Required
18. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழி ஆக உள்ளது--------------
பெருமாள் திருமொழி
அழகர் அருள்மொழி
திருப்பள்ளி எழுச்சி
திருக்கடைக்காப்பு
Required
19. தமிழ் இலக்கணத்தில் பால்------- வகைப்படும்
6
4
5
8
Required
20. நடந்தாய், வந்தீர் ,சென்றீர்கள் என்பவை----------------------
முன்னிலை வினைகள்
முன்னிலைப் பெயர்கள்
தன்மை வினைகள்
தன்மைப் பெயர்கள்
Required
21. என் அம்மை வந்தாள் என்று மாட்டை பார்த்துக் கூறுவது--------
பால் வழுவமைதி
கால வழுவமைதி
இட வழுவமைதி
திணை வழுவமைதி
Required
22. குலசேகர ஆழ்வாரின் காலம்-----------
ஏழாம் நூற்றாண்டு
எட்டாம் நூற்றாண்டு
ஆறாம் நூற்றாண்டு
ஐந்தாம் நூற்றாண்டு
Required
23. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை--------
110
210
105
205
Required
24. மாயம் என்பதன் பொருள்-----------
பயங்கரமான
அடையாளம்
மிகப்பெரிய
விளையாட்டு
Required
25. மக்கள், பெண்கள், ஆடவர் என்பவை-------
பலவின்பால்
பலர்பால்
ஆண்பால்
பெண்பால்
Newer Post
Older Post
Home
தமிழ்த்துகள்
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மகனுக்கு எழுதிய கடிதம்
9th Tamil Model Notes Of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மனித யந்திரம்
8th Tamil Model Notes Of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு ...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஒளியின் அழைப்பு, தாவோ தே ஜிங், யசோதர காவியம்
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அல...
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திருநெல்வேலிச் சீமையும் கவிகளும்
7th Tamil Model Notes Of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4....
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு வேலுநாச்சியார்
6th Tamil Model Notes Of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 20-01-2025 - 24-01-2025 2.பருவம் 3 3.அலகு 1 4...
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு அயோத்திதாசர் சிந்தனைகள்
8th Tamil Model Notes of Lesson எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பாடம் தமிழ் 3.அலகு...
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சனவரி 20
நாள் - 20-01-2025 - 24-01-2025 வகுப்பு - 10 பாடம் - தமிழ் தலைப்பு - திருப்புதல் முதல் திருப்புதல் தேர்விற்கான பயிற்சி வினாக்கள் 1. சான்ற...
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தமிழ்நாட்டில் காந்தி
6th Tamil Model Notes of Lesson ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பருவம் 3 3.அலகு 1...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பெரியாரின் சிந்தனைகள்
9th Tamil Model Notes of Lesson ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் நாள் - 02-01-2025 - 03-01-2025 2.பாடம் தமிழ் 3...
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி
7th Tamil Model Notes of Lesson ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 06-01-2025 முதல் 10-01-2025 2.பருவம் 3 3.அலகு ...
Blog Archive
►
2025
(145)
►
January
(145)
►
2024
(1680)
►
December
(228)
►
November
(166)
►
October
(154)
►
September
(226)
►
August
(134)
►
July
(116)
►
June
(101)
►
May
(82)
►
April
(101)
►
March
(105)
►
February
(105)
►
January
(162)
►
2023
(1415)
►
December
(144)
►
November
(145)
►
October
(127)
►
September
(127)
►
August
(180)
►
July
(109)
►
June
(77)
►
May
(17)
►
April
(69)
►
March
(96)
►
February
(155)
►
January
(169)
►
2022
(1270)
►
December
(148)
►
November
(155)
►
October
(90)
►
September
(131)
►
August
(174)
►
July
(67)
►
June
(74)
►
May
(70)
►
April
(101)
►
March
(84)
►
February
(76)
►
January
(100)
▼
2021
(1581)
►
December
(148)
►
November
(131)
▼
October
(149)
6,7,8 தமிழ் புத்தாக்கப்பயிற்சி விடைக்குறிப்பு அடிப...
6,7,8 தமிழ் விடைக்குறிப்பு pdf புத்தாக்கப்பயிற்சிக...
கல்வித் தொலைக்காட்சி நவம்பர் நிகழ்ச்சி நிரல் வகுப்...
ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி தேர்வு 1 o...
தமிழ் மனமகிழ்ச்சி செயல்பாடுகள் TAMIL MANAMAKIZHCHI...
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி தேர்வு 1 o...
8ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் க...
7ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் க...
6ஆம் வகுப்பு சமூக அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் க...
8ஆம் வகுப்பு அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
7ஆம் வகுப்பு அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
6ஆம் வகுப்பு அறிவியல் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
8ஆம் வகுப்பு கணக்கு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ...
7ஆம் வகுப்பு கணக்கு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ...
8ஆம் வகுப்பு ஆங்கிலம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
7ஆம் வகுப்பு ஆங்கிலம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
6ஆம் வகுப்பு ஆங்கிலம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
வகுப்பு 11 பாடம் உயிரியல் வினாடிவினா வினாக்கள் 11t...
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
8ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் p...
ஏழாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ...
ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 3...
ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 2...
ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 1...
வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறி...
நவம்பர் 1 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குறிப்பு...
மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் கலங்கரை விளக்...
மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 8 தமிழ் கல்வி அழகே அழ...
HITECH LAB ONLINE 10th refresher course quiz all s...
HITECH LAB ONLINE 10th tamil english refresher cou...
9ஆம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி வினாடிவினா 9th re...
ஒன்பதாம் வகுப்பு-சமூக அறிவியல் (புத்தாக்கப் பயிற்ச...
11th commerce english medium quiz one word questio...
11th Zoology english medium one Mark questions 11ஆ...
11ஆம் வகுப்பு விலங்கியல் வினாடிவினா வினாக்கள் 11th...
XI கணிதம் வினாடிவினா வினாக்கள்11ஆம் வகுப்பு கணக்கு...
11th ENGLISH quiz one word questions 11 ஆம் வகுப்...
11 ஆம் வகுப்பு தமிழ் வினாடிவினா வினாக்கள் 11th TAM...
ஆறாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் ...
NINTH STANDARD - SCIENCE (REFRESHER MODULE) QUIZ Q...
ஒன்பதாம் வகுப்பு - அறிவியல் வினாடிவினா வினாக்கள் 9...
11TH PHYSICS ENGLISH MEDIUM QUIZ ONE WORD QUESTION...
XI இயற்பியல் அலகுத் தேர்வு வினாக்கள் 11th physics ...
10ஆம் வகுப்பு அறிவியல் குறுந்தேர்வுகள் இயல் வாரியா...
ஒன்பதாம் வகுப்பு - கணிதம் (புத்தாக்கப் பயிற்சிக் க...
11 ஆம் வகுப்பு ஒரு மதிப்பெண் வினாக்கள் கணிப்பொறியி...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3 வினாக்கள்9th tamil ...
ஒன்பதாம் வகுப்பு குறைக்கப்பட்ட பாடத்திட்ட அலகுத்தே...
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4,5,6,7 வினாக்கள் 10th ...
பத்தாம் வகுப்பு தமிழ் இயல்( 4 ,5, 6, 7 ) வினாடிவின...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 3 வினாடி வினா 9th tami...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் குறைக்கப்பட்ட பாடத்திட்ட அல...
TNPSC GROUP IV TET TRB TAMIL IMPORTANT QUESTIONS A...
9ஆம் வகுப்பு ஆங்கிலம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம...
11ஆம் வகுப்பு ஆங்கிலம் புத்தாக்கப் பயிற்சிக் கட்டக...
தமிழோவியம், தமிழ் விடுதூது, தொடர் இலக்கணம் மாதிரி ...
ஒன்பதாம் வகுப்பு - தமிழ்புத்தாக்கப் பயிற்சிக் கட்ட...
11ஆம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி ஒருமதிப்பெ...
திராவிட மொழிக் குடும்பம் மாதிரி பாடக்குறிப்பு வகுப...
10 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 2 ஸ்ரீஇராமகிருஷ்...
10 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 1 ஸ்ரீஇராமகிருஷ்...
12 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 2021 ஸ்ரீஇராமகிர...
11 ஆம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 2021 ஸ்ரீஇராமகிர...
HITECH LAB ONLINE 10th basic quiz 6 all questions ...
அக்டோபர் 25-30 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
அக்டோபர் 25-30 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
அக்டோபர் 25-30 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
HITECH LAB ONLINE 10th basic quiz 5 all questions ...
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 எழுத்து, சொல் 1 மதிப்...
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 உரைநடையின் அணிநலன்கள்...
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 இரட்டுறமொழிதல் 1 மதிப...
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 தமிழ்ச்சொல் வளம் 1 மத...
பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 அன்னை மொழியே 1 மதிப்ப...
அக்டோபர் 18-23 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
அக்டோபர் 18-23 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
அக்டோபர் 18-23 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
அறிவை விரிவு செய் 12ஆம் வகுப்பு தமிழ் நூல்களும் ஆச...
அறிவை விரிவு செய் 11ஆம் வகுப்பு தமிழ் நூல்களும் ஆச...
அறிவை விரிவு செய் பத்தாம் வகுப்பு தமிழ் நூல்களும் ...
அறிவை விரிவு செய் ஒன்பதாம் வகுப்பு தமிழ் நூல்களும்...
10 தமிழ் காலாண்டு மாதிரி வினாத்தாள் 2021 குறைக்கப்...
பத்தாம் வகுப்பு தமிழ் காலாண்டு மாதிரி வினாத்தாள் க...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி தேர்வு ...
ஒன்பதாம் வகுப்பு தமிழ் புத்தாக்கப் பயிற்சி தேர்வு ...
கலைமகள் வழிபாடு - சரஸ்வதி பூஜை SARASWATHI POOJA
அக்டோபர் 18-23 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
அக்டோபர் 18-23 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குற...
12th physics english medium Refresher Course One ...
12ஆம் வகுப்பு இயற்பியல் புத்தாக்கப் பயிற்சி ஒரு ம...
சுட்டு எழுத்துகள் வினா எழுத்துகள் ஆறாம் வகுப்பு தம...
►
September
(122)
►
August
(123)
►
July
(146)
►
June
(118)
►
May
(244)
►
April
(78)
►
March
(232)
►
February
(45)
►
January
(45)
►
2020
(1294)
►
December
(47)
►
November
(65)
►
October
(59)
►
September
(79)
►
August
(354)
►
July
(179)
►
June
(135)
►
May
(103)
►
April
(75)
►
March
(65)
►
February
(71)
►
January
(62)
►
2019
(380)
►
December
(33)
►
November
(26)
►
October
(26)
►
September
(37)
►
August
(45)
►
July
(54)
►
June
(30)
►
May
(47)
►
March
(6)
►
February
(21)
►
January
(55)
►
2018
(200)
►
December
(18)
►
November
(27)
►
October
(38)
►
September
(11)
►
August
(17)
►
July
(25)
►
June
(43)
►
May
(21)