10th Tamil Model Notes of Lesson
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
04-11-2024 முதல் 09-11-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
8
4.பாடத்தலைப்பு
பெருவழி –
கவிதைப்பேழை.
5.உட்பாடத்தலைப்பு
ஞானம்,
காலக்கணிதம்.
6.பக்கஎண்
188 - 190
7.கற்றல் விளைவுகள்
T-1041 குறிப்புப் பொருள் உணர்த்தும் புதுக்கவிதை இயல்பறிந்து
படித்தல், மையக்கருத்துணர்தல்.
T-1042 தொடை நயம் அமையப் பெற்ற புதுக்கவிதையினைப் படித்தல்,
தத்துவமொழியாம் தமிழின் நுட்பறிந்து சுவைத்தல், அதுபோல எழுத முனைதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தத்துவக் கருத்துகளைச் சொல்வதற்கு ஏற்ற மொழி தமிழ் என்பதைப் பாடல்கள் வழி
உணர்ந்து சுவைத்தல்.
9.நுண்திறன்கள்
புதுக்கவிதையின்
வடிவங்களை அறிந்து பட்டியலிட்டு எழுதுதல்.
கவிஞன் பற்றி
கண்ணதாசன் கூறும் தத்துவக் கருத்துகளைப் படித்து வெளிப்படுத்துதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_24.html
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_22.html
https://tamilthugal.blogspot.com/2021/07/8-10th-tamil-online-test-gnanam-one-word.html
https://tamilthugal.blogspot.com/2023/10/10th-tamil-ppt-power-point-presentation_15.html
https://tamilthugal.blogspot.com/2019/05/kaalakanitham-song.html
https://tamilthugal.blogspot.com/2019/05/kalakanitham.html
https://tamilthugal.blogspot.com/2019/10/blog-post.html
https://tamilthugal.blogspot.com/2021/07/8-10th-tamil-online-test-kaalakanitham.html
https://tamilthugal.blogspot.com/2023/10/10th-tamil-ppt-power-point-presentation_16.html
https://tamilthugal.blogspot.com/2023/10/pdf_68.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_84.html
https://tamilthugal.blogspot.com/2023/10/pdf_63.html
11.ஆயத்தப்படுத்துதல்
அறம்
பற்றிக் கூறச் செய்தல்.
தத்துவம்
குறித்துக் கேட்டல்.
12.அறிமுகம்
அறப்பணி பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
கவிஞர் கண்ணதாசனை அறிமுகம் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
அறப்பணி
ஓய்வதில்லை என்ற ஞானம் கவிதை குறித்து விளக்குதல்.
கவிஞர்கள்
குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடுதல். அறம் குறித்து மாணவர்கள் அறிதல். புதுக்கவிதை
வடிவங்களை அறிதல். காலத்தை வென்ற கவிஞர்கள் குறித்து உணர்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல். தமிழரின் அறங்களை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கண்ணதாசன் குறித்து இணையம், ஊடகங்கள் வழியாக அறிந்து வகுப்பறையில் கூறச் செய்தல். தமிழரின் அறப்பணிகளை
உணர்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – கண்ணதாசனின்
இயற்பெயர் ...............
ந.சி.வி – காலக்கழுதை
கட்டெறும்பானதும் கவிஞர் செய்வது யாது?
உ.சி.வி – காலக்கணிதம் கவிதையில் பொதிந்துள்ள நயங்களைப் பாராட்டி
எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
கவிதைகள் குறித்த தகவல்களைத் திரட்டுதல்.
இன்றைய அறப்பணிகளை அறிந்து எழுதுதல்.