6th tamil second mid term exam Answer Key virudhunagar district November 2024
PDF LINK கீழே👇
ஆறாம் வகுப்பு தமிழ்
இரண்டாம் பருவ இடைத் தேர்வு நவம்பர் 2024 தமிழ்த்துகள்
விருதுநகர் மாவட்டம்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5 X 1 = 5
1. இ. மாசற
2. அ.காட்டாறு
3. அ.மறைந்த
4. அ.அறுவடை
5. இ.ஊக்கம்
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3 X 2 = 6
6.
மேலான அறிஞர்கள் கூறிய
அறிவுரைகளின்படி வாழ்ந்தால் நாம் பெருமை பெறலாம்.
7.
பொறியியல் கல்லூரிகள்,
மருத்துவக் கல்லூரிகள், கால்நடை மருத்துவக்
கல்லூரிகள், ஆசிரியப் பயிற்சி நிறுவனங்கள்.
8. 1.சில
எழுத்துகளுக்கு இடையே ஒலிக்கும் முயற்சி, பிறக்கும் இடம் ஆகியவற்றில் ஒற்றுமை உண்டு.
2.இவ்வாறு
ஒற்றுமை உள்ள எழுத்துகள் இன எழுத்துகள் எனப்படும்.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
9. 1.உழவுக்கும்
உழவருக்கும் உற்ற துணையாக மாடுகள் விளங்குகின்றன.
2.எனவே
உழவர்கள் மாடுகளுக்கு நன்றி செலுத்துகின்றனர்.
10. துன்பம்.
III. சிறுவினா. 1 X 4 = 4
எவையேனும் 1
மட்டும்
11. 1.காணும் பொங்கலன்று
உற்றார் உறவினர் மற்றும் நண்பர் வீடுகளுக்குச் சென்று அவர்களைக் கண்டு மகிழ்வர்.
2.குடும்பத்தினருடன்
விரும்பிய இடங்களுக்குச் சென்று மகிழ்வுடன் பொழுதைக் கழிப்பர்.
3.மேலும்
பட்டிமன்றங்கள்,
கலைநிகழ்ச்சிகள் முதலியவற்றை நடத்துவர்.
4.விளையாட்டுப்
போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றோருக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டுவர்.
12. கல்லாதவர் பிறரால் ஏமாற்றப்படுவர்.
சூழ்நிலைக்கு
ஏற்ப முடிவு எடுக்கும் திறன் இருக்காது.
நவீன
எந்திரங்களைக் கையாளத் தெரியாது.
வேலை
வாய்ப்பு இருக்காது.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
IV. மனப்பாடப்பகுதி.
3+2=5
13.மூதுரை
மன்னனும்
மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனின் கற்றோன்
சிறப்புடையன் – மன்னற்குத்
தன்தேசம் அல்லால்
சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு. - ஔவையார்.
14. சொல்லுக
சொல்லில் பயனுடைய சொல்லற்க
சொல்லில் பயன்இலாச் சொல்.
- திருவள்ளுவர்
V. எவையேனும்
2. 2 X 2 = 4
15.
அ. விளையும் பயிர் முளையிலே
தெரியும்.
ஆ. கல்லாமையை
இல்லாமை ஆக்குவோம்.
16.அ.
தேர்த் திருவிழாவிற்குச் சென்றனர்.
ஆ. வாழைப்பழம்
உடலுக்கு மிகவும் நல்லது.
17. அ. மின்னஞ்சல்
ஆ. சிற்பங்கள்
எவையேனும் 1
மட்டும்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
18. அண்ணா நூற்றாண்டு
நூலகம்
19. பொங்கல் திருநாள் தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்