9th Tamil model notes of Lesson
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
11-11-2024 முதல் 15-11-2024
2.பாடம்
தமிழ்
3.அலகு
6
4.பாடத்தலைப்பு
கலை பல வளர்த்தல் –
விரிவானம், கற்கண்டு.
5.உட்பாடத்தலைப்பு
செய்தி,
புணர்ச்சி, திருக்குறள்.
6.பக்கஎண்
163 - 181
7.கற்றல் விளைவுகள்
T-9029 சிறுகதையின் மையக் கருத்து வாயிலாகச் சமூக மதிப்புகளை
உணர்ந்து பின்பற்றுதல்.
T-9030 மொழிப் பயன்பாட்டில் புணர்ச்சி இலக்கண அடிப்படைகளை
அறிந்து பயன்படுத்துதல்.
T-9031 திருக்குறளின் எளிய வடிவத்தையும் அதன் பொருளையும்
அறிந்து சுவைத்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
சிறுகதை அமைப்பில் தமிழர் இசைக் கலையின் சிறப்பை உணர்தல்.
வாழ்வியல் திறன்களை உணர்ந்து பின்பற்றுதல்.
9.நுண்திறன்கள்
இசைநுணுக்கங்கள்
அடிப்படையில் எழுதப்பட்ட கதைகளைப் படித்தல்.
சொற்களைச்
சேர்த்து எழுதும்போது ஏற்படும் மாற்றங்களையும், இயல்பாகப் புணர்வதையும் எழுதுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_56.html
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_87.html
https://tamilthugal.blogspot.com/2020/09/9-6-seythi-tamil-essay-9th.html
https://tamilthugal.blogspot.com/2020/08/6-9-9th-tamil-virivanam-unit-6-seyth.html
https://tamilthugal.blogspot.com/2020/02/9-6-9th-tamil-unit-6-punarchi-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2019/12/punarchi-ilakkanam.html
https://tamilthugal.blogspot.com/2018/12/thiruvalluvar.html
https://tamilthugal.blogspot.com/2020/06/thirukkural.html
11.ஆயத்தப்படுத்துதல்
அறிந்த
இசைக்கருவிகள் பற்றிக் கூறச் செய்தல்.
புணர்ச்சி
குறித்துக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
திருக்குறள், திருவள்ளுவரை நினைவூட்டுதல்.
தமிழர் இசைக்கருவிகளையும் அதன் சிறப்பையும் அறிதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
செய்தி கதை பற்றி
மாணவர்களுடன் உரையாடுதல்.
நாகசுரம்
குறித்து விளக்குதல்.
இசையின் சிறப்பு
குறித்துப் பேசுதல்.
மாணவர்கள் குழுக்களாக இன்றைய இசையைப் பற்றி உரைத்தல்.
புணர்ச்சி குறித்து விளக்குதல். புணர்ச்சி வகைகளை விளக்குதல்.
திருக்குறளை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடலின்
கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். குறளின்
பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
புணர்ச்சியை மாணவர்களை அறியச் செய்தல்.
தமிழர்களின்
இசைக்கருவிகளையும் அவற்றின் சிறப்புகளையும் அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – விகாரப்புணர்ச்சி
............................. வகைப்படும்.
ந.சி.வி – குற்றியலுகரப் புணர்ச்சியை விளக்குக.
உ.சி.வி – செய்தி கதையைச் சுருக்கமாக எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
உனக்குப்
பிடித்த இசைக்கருவிகளை எழுதுக.
திருவள்ளுவர் குறித்த தகவல்களைத் திரட்டுக.