கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, November 18, 2024

ஏழாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு விருதுநகர் மாவட்டம் நவம்பர் 2024

 7th tamil second mid term exam Answer Key virudhunagar district November 2024 

PDF LINK கீழே👇

ஏழாம் வகுப்பு                          தமிழ்

இரண்டாம் பருவ இடைத் தேர்வு நவம்பர் 2024

விருதுநகர் மாவட்டம்              தமிழ்த்துகள்

விடைக்குறிப்பு

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                           5 X 1 = 5

1. ஈ மதலை

2. இ கடல்

3. அ இயற்சொல்

4. அ விளக்கில்லாத

5. ஆ 42

II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                  3 X 2 = 6

6.       இரவு

தமிழ்த்துகள்

7.       எரா, பருமல், வங்கு, கூம்பு, பாய்மரம், சுக்கான், நங்கூரம்.

தமிழ்த்துகள்

8. வானம், நீரோடை, தாமரை மலர்கள், காடு, வயல், மேகம், தென்றல், மயில், அன்னம், கதிரவன்.

தமிழ்த்துகள்

9. விலங்கோடு மக்கள் அனையர் இலங்குநூல்

கற்றாரோடு ஏனை யவர்.

கல்வி அறிவு இல்லாதவர்களை விலங்கு என்று வள்ளுவர் கூறுகிறார்.

தமிழ்த்துகள்

10.      1.பகுபதம்       2.பகாப்பதம்.

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

III. சிறுவினா.                                                                                 1 X 4 = 4

11.    கால விரயம் ஏற்படும்.

அதிக நேரம் பயணிக்க யாரும் விரும்புவது இல்லை.

பேரிடர்களால் கடல் பயணத்தில் பாதுகாப்பு குறைவு.

தமிழ்த்துகள்

12.      1.இந்த உலகத்தில் எல்லாச் செல்வமும் மறைந்துவிடும், அழிந்துவிடும்.

2.ஆலமரம், கட்டடம் போன்றவை காலத்தால் அழியலாம்.

3.10 ஆண்டுகளுக்கு முன்னே இரண்டு லட்ச ரூபாய் வைத்திருந்தவர் இப்போது இரண்டு ரூபாய் கடன் கேட்கிறார் என்ற நிலை ஏற்படலாம்.

4.இது அனைத்தும் அழிகிற செல்வம்.

5.கல்வி அப்படிப்பட்டதன்று.

6.அதோ போகிறாரே அவர் பத்து ஆண்டுகளுக்கு முன்னே பட்டம் பெற்றிருந்தார்.

7.இப்போது எல்லாம் செலவாகிப்போய் வெறும் பத்தாம் வகுப்பு ஆகிவிட்டார் என்று சொல்ல மாட்டோம்.

8.ஏனென்றால் கல்வி அழியாதது.

தமிழ்த்துகள்

IV. மனப்பாடப்பகுதி.                                                                                    4

13.

அழியாச் செல்வம்

வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை

மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்

எச்சம் எனவொருவன் மக்கட்குச் செய்வன

விச்சைமற்று அல்ல பிற.               -        சமண முனிவர்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

V. எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.                                      3 X 2 = 6

14. அ. பெருங்கடல்.

ஆ. குழந்தைத் தொழிலாளர்.

தமிழ்த்துகள்

15. அ. கண்மணி நாளை பாடம் படிப்பாள்.

ஆ. மாடுகள் இப்பொழுது புல் மேய்கின்றன.

தமிழ்த்துகள்

16.அ. ஈ

ஆ. பூ

தமிழ்த்துகள்

17. அ. நெருப்பு.

ஆ. பாடல்.

தமிழ்த்துகள்

VI. விடையளி                                                                                1 X 5 = 5

18 அ. பயணங்கள் பலவகை

அல்லது

ஆ. கடிதம்

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive