கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, November 18, 2024

பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2024 விடைக் குறிப்பு விருதுநகர் மாவட்டம்

 Tenth Tamil second mid term exam answer key virudhunagar district november 2024


PDF LINK கீழே👇

பத்தாம் வகுப்பு தமிழ்

இரண்டாம் இடைத் தேர்வு நவம்பர் 2024

விடைக் குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

அனைத்து வினாக்களுக்கும் விடையளி                                 8x1=8  தமிழ்த்துகள்

1. இ.இடையறாது அறப்பணி செய்தலை                                 1

2. ஆ. அகவலோசை                                                         1

3. அ.கைமாறு கருதாமல் அறம் செய்வது                              1

4. ஈ.நெறியோடு நின்று காவல் காப்பவர்                                 1

5. அ.திருப்பதியும் திருத்தணியும்                                          1

6. ஆ. 12                                                                           1

7. இ. காலக்கணிதம்                                                          1        தமிழ்த்துகள்

8. ஈ. மாற்றம் - மானிடம்                                                    1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                           3x2=6

9.       .      சிலப்பதிகாரம் எந்த இனத்தை ஒன்றுபடுத்தும் இலக்கியமாக ம.பொ.சி. கருதினார்?                                                                                                     1

.     எவ்வாறு கொடுப்பவன் அதியன் என்கிறார் ஔவையார்?                              1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

10.      1.பாசவர்                  -        வெற்றிலை விற்போர்.

 2.வாசவர்                        -        ஏலம் முதலான நறுமணப் பொருள்கள் விற்பவர்.

 3.பல்நிண    விலைஞர்      -        பல்வகை இறைச்சி விற்பவர்.

 4.உமணர்                        -        வெண்மையான உப்பு விற்பவர்.                        2

தமிழ்த்துகள்

11.                   1.ம.பொ.சி.யிடம் நூல் வாங்குவதற்குப் போதிய பணமில்லாததால், பழைய புத்தகங்கள் விற்கும் கடைகளுக்குச் சென்று, குறைந்த விலைக்குப் புத்தகங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டார்.                                         1

          2.மேலும் உணவுக்காக வைத்திருக்கும் பணத்தில் புத்தகங்களை வாங்கிவிட்டுப் பல வேளைகளில் பட்டினி கிடந்திருக்கிறார்.                                                   1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

12.      கையிலே வாளித் தண்ணீர்,

சாயக்குவளை,

கந்தைத் துணி,

கட்டைத்தூரிகை கொண்டு சுத்தம் செய்யும் பணியை ஓய்வின்றிச் செய்கிறார். 2

தமிழ்த்துகள்

13. வாய்மையைச் சிறந்த அறமாகச் சங்க இலக்கியங்கள் பேசுகின்றன.          1

வாய்மை பேசும் நாவே உண்மையான நா.                                                  1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க                   3x2=6

14.      அ. என் நண்பன் எனக்குச் செய்த தீமையை மறக்க நினைக்கிறேன்.  1

ஆ.     அந்த மனிதர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசுகிறார்.                      1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

15. அ பணத்தை அள்ளி இறைத்ததால் அவன் வறுமையில் சிக்கினான்.        1

ஆ. கோபமாக இருக்கும் பொழுது முடிவெடுக்காமல் ஆறப்போடுதல் நன்று.     1

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

16. கான் அடை - காட்டைச் சேர்

கான் நடை- காட்டுக்கு நடத்தல்    

கால் நடை - காலால் நடத்தல்                                                                 2

தமிழ்த்துகள்

17. அ. மீட்டுருவாக்கம்.                          1

ஆ. வணிகக் குழு.                                1

தமிழ்த்துகள்

18.மரூஉ

அ. உதகை                                                                                         1

ஆ. நெல்லை                                                                                       1

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க                   4x3=12

19. 1.எங்கள் ஊர் அரண்மனை மிகவும் அழுக்காகவும் சுவர்களில் ஒட்டடை நிறைந்ததாகவும் காணப்பட்டது.

2.எனவே நானும் என் நண்பர்களும் அதைச் சுத்தமாக வைக்க எண்ணினோம்.

3.வாளியில் தண்ணீர் எடுத்து வந்து அறைகளைச் சுத்தம் செய்தோம்.

4.சுவர்களில் இருந்த அழுக்கைப் போக்க குவளையில் சாயம் கொண்டு வந்து சுவரினை அழகுபடுத்தினோம்.

5.கந்தைத்துணியை எடுத்து வந்து நாங்கள் அனைவரும் அறைகளில் உள்ள சன்னல்களையும் கதவுகளையும் சுத்தமாகத் துடைத்தோம்.

6.கட்டைத்தூரிகையை வைத்து சுவர்களில் உள்ள ஒட்டடைகளை அடித்து சுத்தம் செய்தோம்.

7.எங்கள் பணியினைக் கண்ட ஊர்த்தலைவர் எங்களைப் பாராட்டி இனிப்புகள் வழங்கினார்.                                                                                         3

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

20. 1.அறம் கூறும் மன்றங்களே அவையம் எனப்பட்டது.

2.இவை அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணை புரிந்தன.

3.உறையூரிலிருந்த அற அவையம் தனிச்சிறப்புப் பெற்றது.

4.மதுரையிலிருந்த அவையம் நடுநிலை மிக்கது.                                                  3

தமிழ்த்துகள்

21. இடம் –

மாநகரத் தந்தை செங்கல்வராயன் தலைமையில் கூட்டப்பட்ட சிறப்புக் கூட்டத்தில் சென்னை பற்றிய தீர்மானமொன்றை முன்மொழிந்து ம.பொ.சிவஞானம் அவர்கள் முழங்கிய வரி இதுவாகும்.

பொருள் -

          தலையைக் கொடுத்தேனும் (உயிரைக் கொடுத்தேனும்) தலைநகரைக் காப்போம் (சென்னையைக் காப்போம்)

விளக்கம் –        

1.ஆந்திர மாநிலம் பிரியும்போது சென்னைதான் அதன் தலைநகராக இருக்க வேண்டும் என்று ஆந்திரத் தலைவர்கள் கருதினர்.

2.நீதிபதி வாஞ்சு தலைமையிலான ஒருநபர் ஆணையம் இதற்குப் பரிந்துரைத்திருப்பதாக அதிகாரப்பூர்வமற்ற கருத்துகள் நிலவியது.

3.சென்னை மாநகரின் சிறப்புக்கூட்டம் இதற்காகக் கூட்டப்பட்டபோது என்ன விலை கொடுத்தேனும் சென்னையை நம்மோடு வைத்துக் காக்க வேண்டும் என்ற பொருளில் கூறப்பட்ட தொடர்.                                                                                  3

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

22. 1.நிலம், நீர், காற்று, ஒலி, விண்வெளி மாசு, மட்கும், மட்காக்குப்பைக் கழிவுகள், இரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள். சுத்தம் தெய்வீகத்திற்கு அடுத்தபடியாகும்.

2.கழிவுநீர் தேக்கம், கொசுக்களின் உற்பத்தி, ஆலைக்கழிவுநீர் சுத்திகரிப்பு, தொற்று நோய்கள் பரவல், தொழிற்சாலை, வாகனப்புகை, பட்டாசு வெடித்தல், வாகன, தொழிற்சாலைகளின் இரைச்சல். மனிதனின் சுயநலம், பசுமை இல்ல விளைவு, உயிர்க்கோளமாக நீடிக்க இயற்கை அழித்தல் தடுப்பு, மரங்கள் இயற்கைத் தூய்மையாக்கிகள், உயிர்வளி உற்பத்தி.

3.சுத்தம் உள்ள இடமெங்கும் சுகமும் உண்டு நீ இதனை நித்த நித்தம் பேணுவையேல் நீண்ட ஆயுள் பெறுவாயே – கவிமணி.                                             3

தமிழ்த்துகள்

23.

24. கட்டாய வினா.

சிலப்பதிகாரம்

தூசும் துகிரும் ஆரமும் அகிலும்

மாசுஅறு முத்தும் மணியும் பொன்னும்

அருங்கல வெறுக்கையோடு அளந்துகடை அறியா

வளம்தலை மயங்கிய நனந்தலை மறுகும்;

பால்வகை தெரிந்த பகுதிப் பண்டமொடு

கூலம் குவித்த கூல வீதியும்;       - இளங்கோவடிகள்.                                           3

தமிழ்த்துகள்

விடை அளிக்க                                                         2x5=10

25.                                                                                                               5

சிலப்பதிகார மருவூர்ப்பாக்க வணிக வீதிகள்

இக்கால வணிக வளாகங்கள் அங்காடிகள்

நறுமணப்பொருள்கள், வண்ணக்குழம்பு, சுண்ணப்பொடி போன்றவற்றை வீதிகளில் வணிகம் செய்தனர்.

நறுமணப் பொருள்கள் போன்றவை கடைகளில் மட்டுமே பெரும்பாலும் விற்கப்படுகின்றன.

பட்டு, பருத்திநூல், முடிகள் ஆகியவற்றினைக் கொண்டு நூற்கும் கைத்தொழில் வல்லுநர்களான நெசவாளர்களை நிரம்பக் கொண்டது மருவூர்ப்பாக்க வணிகவீதி.

இன்றைக்குக் கைத்தறி ஆடைகளைவிட விசைத்தறி ஆடைகளே அதிகம் விற்கின்றன. வீதிக்கு வீதி பல நவீன ஆடையகங்களைக் காணமுடிகிறது.

முத்தும் மணியும் பொன்னும் அளக்க முடியாத அளவிற்கு மருவூர்ப்பாக்க வீதிகளில் குவிந்து கிடக்கின்றன.

குளிரூட்டப்பட்ட வணிக வளாகங்களில் பலவித அலங்காரங்களுடன் காட்சிப்படுத்தப்படுவதில் வெள்ளி, பொன், வைர நகைகள் முன் நிற்கின்றன.

எட்டுவகைத் தானியங்களும் குவிந்து கிடக்கும் கூலக்கடைத் தெருக்களும் இருந்தன.

எல்லாவிதப் பொருள்களையும் ஒரே இடத்தில் வாங்கும் பொருட்டு பல்பொருள் அங்காடிகள் உள்ளன.

மருவூர்ப்பாக்க வீதிகளில் பொற்கொல்லர், இரத்தின வேலை செய்பவர், தையற்காரர், தச்சர், தொல்பொருள் செய்பவர், பொம்மைகள் செய்பவர் என்ற பலரும் இருந்தனர்.

இன்றைய வணிக வளாகங்களில் பல வகையான நவீன சாதனங்களை விற்பவர்கள், மற்றும் பழுது நீக்குபவர்கள், முகவர்கள் போன்றோர் உள்ளனர்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

அல்லது

ஆ.     உறவினருக்குக் கடிதம்.

          பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்                             

தமிழ்த்துகள்

26. அ. சங்ககாலத்தில் தமிழ்நாட்டின் நிலஅமைப்பு ஐந்து புவியியல் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. அவற்றுள் மருதம் என்பதே நல்ல பண்பட்ட, தகுதி வாய்ந்த நாகரிகமாக இருந்தது. ஏனெனில் அது வளமிக்க நிலங்களைக் கொண்டிருந்தது. உழவர்களின் சொத்து என்பது தேவையான சூரிய ஒளி, பருவ மழை, மண்ணின் வளம் ஆகியவற்றைச் சார்ந்தே உள்ளது. இத்தகைய இயற்கைக் கூறுகளின் மத்தியில் சூரிய ஒளி பழங்காலத் தமிழர்களால் தவிர்க்கமுடியாததாகக் கருதப்பட்டது     தமிழ்த்துகள்                        5

அல்லது

ஆ.     பொருத்தமாக கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

விடை அளிக்க                                                          1x8=8

27. அ. சங்க இலக்கியங்களில் காணப்படும் 5 அறங்கள்                      8

அல்லது                           தமிழ்த்துகள்

. மங்கையராய்ப் பிறப்பதற்கே – சாதனை மகளிர் நால்வர்                           

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM         தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்


PDF LINK

தமிழ்த்துகள்

Blog Archive