கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, March 11, 2024

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்ச் 18

  9th tamil model notes of lesson

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

18-03-2024 முதல் 22-03-2024

2.திருப்புதல்

இடிகுரல், பெருங்கடல் -இலக்கணக் குறிப்புத் தருக.

நடுகல் என்றால் என்ன?                                  தமிழ்த்துகள்

தலைவியின் பேச்சில் வெளிப்படுகின்ற பாடுபொருள் யாது?

நீங்கள் மிகவும் விரும்பிப் படித்த நூல்கள் யாவை?

கண்ணன் புகுந்த பந்தல் எவ்வாறு இருந்தது?

கலைச்சொல் தருக

Melody,          Sentence

பிழை நீக்கி எழுதுக.

அ. நல்ல தமிழுக்கு எழுதுவோம்.                       . குழலியும் பாடத் தெரியும்.                  நாயக்கர் காலச் சிற்பங்களின் நுட்பங்கள் யாவை?

கைபிடி, கைப்பிடி - சொற்களின் பொருள் வேறுபாடுகளையும் அவற்றின் புணர்ச்சி வகைகளையும் எழுதுக.

மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக. தமிழ்த்துகள்

அடிபிறழாமல் எழுதுக.        பூவாது”எனத் தொடங்கும் சிறுபஞ்சமூலப் பாடல்.

குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும் பெண் கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.                           

உங்கள் பள்ளி நூலகத்திற்குத் தமிழ்- தமிழ்- ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளைப் பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

மொழிபெயர்க்க.

Akbar said, "How many crows are there in this city?"

Without even a moment's thought, Birbal replied "there are fifty thousand five hundred and eighty nine crows, my lord".

"How can you be so sure?" asked Akbar.

Birbal said, "Make your men count, My lord. If you find more crows it means somehow come to visit their relatives here. If you find less number of crows it means some have gone to visit their relatives elsewhere." Akbar was pleased very much by Birbal's wit.

இசைக்கு நாடு, மொழி, இனம் தேவையில்லை என்பதைச் செய்திகதையின் மூலமாக விளக்குக.                                        

நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.  

தமிழ்த்துகள்

Blog Archive