7th tamil model notes of lesson
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
18-03-2024 முதல்
22-03-2024
2.பருவம்
3
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
மானுடம் வெல்லும் –
கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
ஆகுபெயர்
6.பக்கஎண்
61 – 63
7.கற்றல் விளைவுகள்
T-716 மொழி மரபின் நுட்பமான பயன்பாட்டுக் கூறுகளையும்
பாடல்களில் படித்த ஒரு குறிப்பிட்ட சொல், சொற்றொடர்கள் போன்றவற்றின் பொருண்மை உணர்ந்து அவற்றையும் தமது உரையாடலில்
வெளிப்படுத்துதல்.
8.கற்றல் நோக்கங்கள்
சொற்களின்
தன்மையினை மொழியில் அடையாளம் கண்டு பயன்படுத்துதல்
9.நுண்திறன்கள்
ஆகுபெயர்,
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் குறித்து அறிதல்.
இரட்டைக்
கிளவியைப் பயன்படுத்தி உரையாடல் உருவாக்குதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2024/01/blog-post_9.html
https://tamilthugal.blogspot.com/2020/08/7-3-3-7th-tamil-term-3-unit-3-ilakanam.html
https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_32.html
https://tamilthugal.blogspot.com/2023/02/3-3-7th-tamil-mindmap-term-3-unit-3_22.html
https://tamilthugal.blogspot.com/2021/06/18-tamil-ilakkanam-18-vakai-aagupeyar.html
https://tamilthugal.blogspot.com/2022/01/3-3-7th-tamil-ilakkanam-aakupeyar-q.html
11.ஆயத்தப்படுத்துதல்
பெயர்ச்சொற்கள்
பற்றிக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
இலக்கணம் பற்றிக்
கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஆகுபெயர் குறித்து
விளக்குதல். எடுத்துக்காட்டுகளை மாணவர்களுடன் பகிர்தல். இரட்டைக்கிளவி பற்றி
மாணவர்களுடன் கலந்துரையாடுதல். அடுக்குத்தொடர் பற்றி அறியச் செய்தல். ஆகுபெயர்
வகைகளை விளக்குதல்.
இரட்டைக்கிளவி குறித்து
மாணவர்களைப் பேசச் செய்தல். அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தும் இரட்டைக்கிளவி,
அடுக்குத்தொடர் சொற்களைப் பட்டியலிடுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
ஆகுபெயர் குறித்துப் பேசுதல். புதிய சொற்களுக்கு அகராதி
மூலம் பொருள் அறிதல்.
15.மதிப்பீடு
LOT – பொருளின் பெயர் அதன்
உறுப்புக்கு ஆகி வருவது ................................
MOT
– இரட்டைக்கிளவிக்கு இரண்டு சான்றுகள் தருக.
HOT – அடுக்குத்தொடர் – இரட்டைக்கிளவி – ஒப்பிட்டு எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்குப் பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும்
கற்பித்தல். மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
நீ அறிந்த அடுக்குத்தொடர்கள் 5 எழுதுக.
நாம் பயன்படுத்தும் ஆகுபெயர்களை வகை பிரித்துப் பட்டியலிடுக.