கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, March 25, 2024

தமிழ்ப் பாடம், முழு ஆண்டு பொதுத் தேர்வு எழுதுவதற்கான, நேரம் ஒதுக்கீடு விவரம்

Time allotment details for Tamil subject, govt common public exam writing students!

தமிழ்ப் பாடம், முழு ஆண்டு பொதுத் தேர்வு எழுதுவதற்கான, நேரம் ஒதுக்கீடு விவரம்!

1மதிப்பெண் வினாக்கள் 15.
        15×1.5=22.5 நிமிடம்

2மதிப்பெண் வினாக்கள் 9.
      9×4=36 நிமிடம்

3மதிப்பெண் வினாக்கள் 6.
      6×5=30 நிமிடம்.

5மதிப்பெண் வினாக்கள் 5.
      5×7=35 நிமிடம் 

8மதிப்பெண் வினாக்கள் 3.
     3×15=45 நிமிடம் 

விடைகள் எழுதுவதற்கான மொத்த நேரம் 
        168.5 நிமிடங்கள்

மீதமுள்ள 
11.5 நிமிடங்கள் விடைத்தாள் கட்டுவதற்கும் சரி பார்ப்பதற்கும் ஆன நேரங்கள்!

மொத்தம் மூன்று மணி நேரம்!

🙏🙏🙏🙏🙏🙏
என்றும் அன்புடன்
முனைவர்.த.இருளப்பன்
மாவட்டத் தலைவர்
தமிழகத் தமிழாசிரியர் கழகம்
விருதுநகர் மாவட்டம்

தமிழ்த்துகள்

Blog Archive