Sslc tenth X 10th tamil mandra thervu model public exam question paper and answer key pdf Dindigul district
*அனைவருக்கும் வணக்கம் 🙏.*
*தமிழகத் தமிழாசிரியர் கழகம், திண்டுக்கல் மாவட்டம், பத்தாம் வகுப்பு - தமிழ்ப் பயிற்சித் தேர்வு (2023-2024) வினாத்தாளில் இடம்பெற்ற வினாக்களுள் 100 மதிப்பெண்களுக்கு உரிய விடைகள் அடங்கிய கையால் எழுதப்பட்ட விடைத்தாள் இணைக்கப்பட்டு உள்ளது.(வினாத்தாளும் இணைக்கப்பட்டு உள்ளது.)*
*(100 மதிப்பெண்களுக்கு உரிய விடைத்தாள் தயாரிப்பு: கா. சந்திரசேகர், பட்டதாரி ஆசிரியர் (தமிழ்), அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, வடமதுரை, திண்டுக்கல் மாவட்டம்.)*
_*நன்றி 🙏.*_