8th tamil model notes of lesson
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
18-03-2024 முதல்
22-03-2024
2.திருப்புதல்
1. எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து
எழுதுக.
2. தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை
எழுதுக. தமிழ்த்துகள்
3. நீர் நிலைகள் குறித்துச் சியாட்டல் கூறியுள்ளவற்றை
எழுதுக.
4. எவையெல்லாம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை
என்று சியாட்டல் கூறுகிறார்?
5. நோய்கள் பெருகக் காரணம் என்ன? தமிழ்த்துகள்
6. பள்ளிக் குழந்தைகளுக்கு மருத்துவர் கூறும்
அறிவுரைகள் யாவை?
7. தமிழ்வழிக் கல்வி பற்றித் திரு.வி.க.
கூறுவனவற்றை எழுதுக.
8. அறிவியல் கல்வி பற்றித் திரு.வி.க. கூறுவன
யாவை?
9. பிரம்பினால் பொருள்கள் செய்யும் முறையைக்
கூறுக.
10. மூங்கிலால் செய்யப்படும் பொருள்கள் குறித்து
எழுதுக.
11. கொங்கு மண்டலச் சதகம் கூறும் கொங்கு
மண்டலத்தின் எல்லைகள் யாவை? தமிழ்த்துகள்
12. கரூர் மாவட்டம் பற்றிய செய்திகளைச் சுருக்கி
எழுதுக. தமிழ்த்துகள்
13. பள்ளிக் குழந்தைகளுக்குக் காலணி வழங்கும்
திட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த நிகழ்வை எழுதுக.
14. தமிழ் மொழியின் வளர்ச்சிக்காக எம்.ஜி.ஆர்.
ஆற்றிய பணிகள் யாவை?
15. அயோத்திதாசரின் இதழ்ப்பணி பற்றி எழுதுக.
தமிழ்த்துகள்
16. அரசியல் விடுதலை பற்றிய அயோத்திதாசரின்
கருத்துகள் யாவை?
17. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக
அம்பேத்கர் ஆற்றிய பணிகள் யாவை?
18.
அம்பேத்கரின் முதல் தேர்தல் வெற்றி குறித்து எழுதுக. தமிழ்த்துகள்