6th Tamil Third term exam answer key virudhunagar district april 2025
ஆறாம் வகுப்பு தமிழ்
முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2025
விருதுநகர் மாவட்டம் விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. அ.சிற்பக்கூடம் 1
2. இ.மகிழ்ச்சி 1
3. ஆ.ஆதிரை 1
4. ஆ.வளையல் 1
5. இ.எளிது+ஆகும் 1
6.
ஈ.அமைதி 1
பொருத்துக. 4 X 1 = 4
7. சென்னை 1
8. பாரதியார் 1
9. பசிப்பிணி போக்கியவர் 1
10.
குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள்
வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக. 5 X 2 = 10
11.
1937 ஆம் ஆண்டு சென்னை இலக்கிய மாநாட்டில்
கேட்ட உ.வே.சாமிநாதரின் உரை காந்தியடிகளுக்குத் தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. 2
12. 1.தமிழில்
சில எழுத்துகள் தனித்து நின்று பொருள் தரும்.
2.ஒன்றுக்கு
மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்து வந்தும் பொருள் தரும்.
3.இவ்வாறு
பொருள் தருபவை சொல் எனப்படும். 2
13. புல்லாங்குழலாக. 2
14. 1.கோ
என்றால் பசு, முகி என்றால்
முகம்.
2.பசுவின்
முகம் போன்று அமைந்து இருப்பதால் பொய்கை
கோமுகி
என்ற பெயர் பெற்றது. 2
15. 1.இல்லாதவர்க்குத்
தருவதே ஈகை ஆகும்.
2.மற்றவை
எல்லாம் பயனை எதிர்பார்த்துச் செய்பவை ஆகும். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள்
வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
16. இறந்த
உடலுக்கு உயிர் கொடுத்து எழுப்புவது அரசனாலும் செய்ய முடியாத செயல் ஆகும். 2
17. ஒரு பொருளின் இயல்பை மிகைப்படுத்தி
அழகுடன்
கூறுவது
உயர்வு நவிற்சி அணி ஆகும். 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று
வினாக்கள் மட்டும். 3 X 4 = 12
18. 1.தென்னாப்பிரிக்காவில்
வாழ்ந்த காலத்தில் தமிழ்மொழியைக் கற்கத் தொடங்கியதாகக் காந்தியடிகள் கூறியுள்ளார்.
2.ஜி.யு.போப் எழுதிய தமிழ்க் கையேடு தம்மைக் கவர்ந்ததாகவும்
குறிப்பிட்டுள்ளார்.
3.திருக்குறள் அவரைக் கவர்ந்த நூலாகும்.
4.சென்னை இலக்கியமாநாட்டுக்குக் காந்தியடிகள் தலைமை
வகித்தார்.
5.உ.வே.சாமிநாதரின் உரையைக் கேட்ட காந்தியடிகள், இந்தப் பெரியவரின்
அடி நிழலில் இருந்து தமிழ் கற்க வேண்டும் என்னும் ஆவல் உண்டாகிறது என்று கூறினார். 4
19. கசடறக் கற்க வேண்டும். நல்லொழுக்கங்களைப்
பேண வேண்டும். அன்பு, பொறுமை, விடாமுயற்சி போன்ற நற்பண்புகளோடு வாழ வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண
வேண்டும். 4
20. மணிபல்லவத்தீவு வெண்மணல் குன்றுகள்,
பூத்துக்குலுங்கும் செடிகொடிகள், அடர்ந்த
மரங்கள், பொய்கைகள் என மனதை மயக்கும் அளவுக்குக் காட்சி
அளித்தது. 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
21. 1. பொருட்பெயர் - மரம்,
செடி
2. இடப்பெயர் - சென்னை,
பள்ளி
3. காலப்பெயர் - நிமிடம்,
நாள்
4. சினைப்பெயர் - கண்,
கை
5. பண்புப்பெயர் - வட்டம்,
சதுரம்
6. தொழிற்பெயர் - படித்தல்,
ஆடுதல். 4
22. 1.தீய
செயல்களைச் செய்யாதீர்கள்.
2.பிற
உயிர்களைக் கொல்லும் செயலைச் செய்யாதீர்கள்.
3.இந்தப்
பூமியை மகிழ்ச்சியற்றதாக மாற்றிடும் எண்ணத்தை உங்களைவிட்டு நீக்குங்கள்.
4.இங்கு
மக்களோடு சேர்ந்து மற்ற உயிர்களும் மகிழ்வோடு வாழ வழி செய்யுங்கள். 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
23. 1.கைலாஷ் சத்யார்த்தி சிறு வயதில் தினமும்
பள்ளிக்கூடம் செல்லும் பொழுது சாலையோரத்தில் ஒரு சிறுவனைக் காண்பார்.
2.அவன்
தன் தந்தையுடன் அமர்ந்து வேலை செய்து கொண்டு இருப்பான்.
3.ஏன்
அந்தச் சிறுவன் தன்னைப்போல் பள்ளிக்கு வரவில்லை என்ற கேள்வி அவர் உள்ளத்தில்
உறுத்திக்கொண்டே இருந்தது.
4.தம்
ஆசிரியரிடமும் பெற்றோரிடமும் இக்கேள்வியைக் கேட்டார்.
5.பணம்
இல்லாததால் அச்சிறுவன் பள்ளிக்கு வரவில்லை.
6.வீட்டின்
உணவுத்தேவையை நிறைவு செய்யப் பணம் வேண்டும்.
7.எனவே
அவன் பணம் ஈட்ட வேலை பார்க்கிறான் என்ற பதில் கிடைத்தது.
8.இந்நிகழ்வு
அவருக்குத் தூண்டுகோலாக அமைந்தது. 4
மனப்பாடப்பகுதி. 4+2=6
24. பராபரக்கண்ணி
தம்உயிர்போல் எவ்வுயிரும் தானென்று தண்டருள்கூர்
செம்மையருக்கு ஏவல்என்று செய்வேன் பராபரமே!
எல்லாரும் இன்புற்று இருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்று அறியேன் பராபரமே! - தாயுமானவர். 4
25. மனத்துக்கண்
மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல
நீர பிற. 2
எவையேனும் ஐந்தனுக்கு விடை தருக. 5 X 2 = 10
26. அ. ஓர் இரவும் ஒரு பகலும் சேர்ந்தது
ஒருநாள். 1
ஆ. அஃது ஓர் இனிய பாடல் 1
27. அ. சினைப்பெயர். 1
ஆ. இடப்பெயர். 1
28. மரம் அறுக்கப் பயன்படுவது
அரம். அறம் செய்ய விரும்ப வேண்டும். 2
29. அ. நிலவு, மாதம் 1
ஆ. அணிகலன், சிரிப்பு 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த
பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
30. வறியார்க்குஒன்று ஈவதே
ஈகைமற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து. 2
31.அ. நட்பு.
ஆ. உதவி. 2
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
32. அ. இலக்கியம் 1
ஆ. மனிதநேயம் 1
ஏதேனும் ஒன்று 1 X 6 = 6
33. பாதம் 6
34. வேலுநாச்சியார்
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
ஏதேனும் ஒன்று 1
X 6 = 6
35. கடிதம் 6
36. தேசிய ஒருமைப்பாடு
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த
பதிவுகளுக்கு... தமிழ்த்துகள்
வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்