8th tamil annual exam answer key Virudhunagar district april 2025
எட்டாம் வகுப்பு தமிழ்
முழுஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2025
விடைக்
குறிப்பு விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 10x1=10 தமிழ்த்துகள்
1. ஈ. சிலேடை 1
2. இ.ட், ண் 1
3. இ. பனையோலைகள் 1
4. இ. கதிரீன 1
5. அ.தாயாக 1
6. ஈ. மோனை 1
7. ஆ.மூன்று 1 தமிழ்த்துகள்
8. ஆ.அவையின் 1
9. ஆ.அச்சம் 1
10. ஆ.கல்வி 1
கோடிட்ட இடத்தை நிரப்புக.
5x1=5 தமிழ்த்துகள்
11. பெற்றம், போர்த்து 1
12. அறிவியல் 1
13. திருப்பூர் 1
14. புத்தரும்
அவரின் தம்மமும் 1
15. கண்ணெழுத்துகள் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பொருத்துக. 5x1=5 தமிழ்த்துகள்
16. குறிப்புப் பெயரெச்சம் 1
17. பெரிய
புராணம் 1
18. விருப்பம் 1
19. இயல்புப்
புணர்ச்சி 1
20. வென்றான் சோழன் 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
21. பண்பு - சான்றோர் காட்டிய
வழியில் நடத்தல். 1
அன்பு - உறவினர்களோடு வெறுப்பின்றி வாழ்தல். 1
22. பண்பு உடைய சான்றோரின்
வழியில் நடப்பதால்தான் இவ்வுலகம் இன்னும் இயங்குவதாகத் திருக்குறள் கூறுகிறது. 2
23. தமிழ், ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப்
பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது. 2
24. சதி வழக்கில் தூக்குத்
தண்டனை விதிக்கப்பட்ட பகத்சிங், தூக்கிலிடப்படும் கடைசி நேரத்திலும் தம் மனக்கண்ணில் கண்ட கனவு – இந்தியாவின்
விடுதலை. 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
25. கல்வி கற்றவர்க்கு அவர்
கற்ற கல்வியே அழகு தரும்.
ஆகையால் அழகு சேர்க்கும்
பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை. 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க. 4x2=8
26.
கிலுகிலுப்பை, பொம்மைகள், பொருள்களை வைத்துக்கொள்ள
உதவும் சிறிய கொட்டான், பெரிய கூடை, சுளகு, விசிறி, தொப்பி, ஓலைப்பாய். 2
27. நாம் தமிழ்
மக்கள், நாம் நமது தாய்மொழி வாயிலாகக் கல்வி பெறலே சிறப்பு. 1
தாய்நாடு என்னும் பெயர் தாய்மொழியைக்
கொண்டே பிறக்கிறது. 1
28. மகாதேவ் அம்பேத்கர்
என்ற ஆசிரியர், அம்பேத்கர் மீது அன்பும் அக்கறையும் கொண்டவராக விளங்கினார். 1
இதனால், பீமாராவ் சக்பால்
அம்பவாதேகர் என்னும் தம் பெயரைப் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று மாற்றிக்கொண்டார். 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
29. தமிழ்நாட்டின் ஹாலந்து
என்று அழைக்கப்படும் ஊர் திண்டுக்கல். 1
ஏனெனில் இப்பகுதி மலர்
உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது. 1
30. உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி, யோகம். வேர், தழை, தாவரங்கள், உலோகங்கள், பாஷாணங்கள். 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க. 2x2=4
31. பொருள் முற்றுப்பெறாமல்
எஞ்சி நிற்கும் சொல் எச்சம் எனப்படும்.
எ.கா
– படித்த, படித்து. 2
32. பா நான்கு வகைப்படும். அவை –
1.வெண்பா, 2.ஆசிரியப்பா,
3.கலிப்பா, 4.வஞ்சிப்பா. 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33. க, இய, இயர், அல். 2
வினாக்களுக்கு விடை அளிக்க 3x4=12
34. அ.மழைச்சோறு எடுத்த பின்பு பெய்கிறது பெய்கிறது பேய்மழையும் பெய்கிறது; ஊசி போலக் காலிறங்கி உலகமெல்லாம் பெய்கிறது. 2
சிட்டுப் போல மின்னி
மின்னி சீமையெல்லாம் பெய்கிறது; சீமை எங்கும் செல்ல மழை பெய்கிறது. 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ.நாள்தோறும் நீங்கள்
தூய்மையைப் போற்றிப் பாதுகாத்தால் நீடித்த வாழ்நாளைப் பெறலாம். 1
காலையும் மாலையும் நடைப்பயிற்சி மேற்கொண்டு, நல்ல காற்றைச் சுவாசித்து வருவோரை நோய்
அணுகாது. 1
கூழைக் குடித்தாலும் குளித்தபிறகே குடிக்க வேண்டும். 1
நீங்கள் வறுமையில் வாழ்ந்தாலும் இரவில் நன்றாக உறங்குதல் வேண்டும். 1
35. அ.எம்ஜிஆர் ஒருமுறை வெளியூரிலிருந்து மகிழ்வுந்தில் சென்னைக்கு
வந்து கொண்டிருந்தார். 1
வழியில் மூதாட்டி ஒருவரும் பத்து வயதுச் சிறுமி ஒருத்தியும் தலையில்
புல்கட்டுகளைச் சுமந்தவாறு கால்களில் காலணிகள் இல்லாமல் சென்று கொண்டிருந்தனர். 1
சாலையின் சூடு பொறுக்க முடியாமல் அவர்கள் சாலையோர மரநிழலில் நிற்பதும்
ஓடுவதுமாக இருந்ததைக் கண்ட எம்.ஜி.ஆர். உடனே மகிழ்வுந்தை நிறுத்தச் செய்தார். 1
உடன்வந்த தமது துணைவியாரது காலணியையும் உறவினரான பெண்ணின் காலணியையும்
அவர்களிடம் கொடுக்கச் செய்தார். 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ.நெடிலைக் குறிக்க ஒற்றைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால்
பயன்படுகின்றது. 1
ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப்புள்ளிக்குப்
பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு பயன்படுகின்றது. 1
ஒளகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப்
பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது. 1
குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின்மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது. 1
36. அ. உவமையை
மட்டும் கூறி, அதன் மூலம் கூறவந்த கருத்தை
உணர வைப்பது பிறிதுமொழிதல் அணி எனப்படும்.
எ.கா – கடலோடா கால்வல் நெடுந்தேர்
கடலோடும்
நாவாயும் ஓடா
நிலத்து.
உவமை – தேர் கடலிலும் கப்பல்
நிலத்திலும் ஓடாது.
கூறவந்த கருத்து – தமக்குரிய
இடத்தில் வெற்றி பெறலாம். 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ. தொகைநிலைத் தொடர்கள்
ஆறு வகைப்படும். அவை –
1.வேற்றுமைத்தொகை, 2.வினைத்தொகை, 3.பண்புத்தொகை, 4.உவமைத்தொகை,
5.உம்மைத்தொகை, 6.அன்மொழித்தொகை. 4
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x5=10
37. இயற்கையோடு
இணைந்து உண்ணல்.
உண்ணும் முறையறிந்து உண்ணல்.
நாள்தோறும் உடற்பயிற்சி செய்தல்.
தீய பழக்கங்களைத் தவிர்த்தல்.
இரவில் நல்ல தூக்கம். 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
38. பழந்தமிழர்
தம் வாழ்வில் கடைப்பிடித்து தமக்கு விட்டுச் சென்ற பண்பாட்டை மரபுகளாகப் பின்பற்றுவது
நமது கடமையாகும். நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றி வந்தனர்.மரபு மாறினால் பொருள்
மாறிவிடும், பண்பாடும் அர்த்தமற்றுப் போய்விடும்.
எனவே நம் முன்னோர்கள் மரபுகளைப் பின்பற்றியதன் காரணம் இதுவாகத்தான்
இருக்கும் என கருதுகிறேன். 5
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
39. இன்றைய காலகட்டத்தில் உழவுத் தொழிலின் முக்கியத்துவத்தைப்
பற்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு
ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு வீட்டிலும் உழவுத்தொழில் கட்டாயம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உழவுத்தொழில் மேற்கொள்ளும் இளைஞர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு செய்தால் உழவுத் தொழில் சிறக்கும். 5
அடி பிறழாமல்
எழுது. 4+2=6
40. படை வேழம்
வழிவர் சிலர்கடல் பாய்வர் வெங்கரி
மறைவர் சிலர்வழி தேடி
வன்பிலம்
இழிவர் சிலர்சிலர் தூறு மண்டுவர்
இருவர் ஒருவழி போகல்
இன்றியே
ஒருவர் ஒருவரின் ஓட முந்தினர்
உடலின் நிழலினை வெருவி
அஞ்சினர்
அருவர் வருவர் எனா இறைஞ்சினர்
அபயம் அபயம் எனநடுங்கியே.
- செயங்கொண்டார். 4
அல்லது
ஓடை
ஓடை ஆட உள்ளம்
தூண்டுதே! – கல்லில்
உருண்டு தவழ்ந்து
நெளிந்து பாயும்
பாட இந்த ஓடை
எந்தப்
பள்ளி சென்று பயின்ற தோடி!
ஏடு போதா இதன்கவிக்
கார்
ஈடு செய்யப் போரா ரோடி! 4
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. கான முயல்எய்த
அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது. 2
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
42.அ. மூலிகை 1
ஆ. தலைமைப்பண்பு 1
43. கடலோடா கால்வல்
நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. 2
44. அ. திருக்குறள் அறம், பொருள், இன்பம் என்னும் முப்பால் பகுப்புக் கொண்டது.
1
ஆ. தமிழ் மொழி செம்மையானது; வலிமையானது; இளமையானது. 1
45. அ. உடலும் உயிரும் போல பாரியும் கபிலரும் நட்புடன் விளங்கினர். 1
ஆ. கிணற்றுத் தவளை போல முட்டாள்கள் தம் பேச்சிலேயே தம் அறியாமையை
வெளிப்படுத்திவிடுவர். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
46. அ. உறங்கு. 1
ஆ. வா. 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
47. அ. உண். 1
ஆ. குழறும். 1
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
48. அ. வாழும் முறை, சமத்துவம் ஆகியன பற்றி அயோத்திதாசரின் சிந்தனைகள். 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. தாய் மண் மீதான செவ்விந்தியர்களின் பற்று.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
49. அ. குழந்தை கிருஷ்ணாவின் பண்புநலன்கள். 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. திருக்குறளின் கருத்தைப் பின்பற்றி நடந்த சகாதேவன் கதை.
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
50. அ. நான் விரும்பும் கவிஞர் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்