இவர் கன்னியாக்குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று கூறலாம்.
இவர் மரியாதையின் காரணமாக, தொல்காப்பியர் என்றழைக்கப்படுகிறார்.
கன்னியாக்குமரி மாவட்டம் ஈசாந்திமங்கலத்திலுள்ள ஒரு நீர் மருது மரத்திற்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்திலுள்ள காப்புக்காடு என்னுமிடத்தில் தொல்காப்பியருக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.
இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.

