கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, October 21, 2025

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பள்ளி மறுதிறப்பு, இலக்கிய வகைச் சொற்கள் அக்டோபர் 26

 7th tamil model notes of lesson

lesson plan October 26

ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

26-10-2026 முதல் 30-10-2026

2.பருவம்

2

3.அலகு

1

4.பாடத்தலைப்பு

ஓதுவது ஒழியேல் – விரிவானம், கற்கண்டு

5.உட்பாடத்தலைப்பு

பள்ளி மறுதிறப்பு, இலக்கிய வகைச் சொற்கள்

6.பக்கஎண்

 

7.கற்றல் விளைவுகள்

T-703 தாம் பார்த்த ஓவியம் அல்லது காட்சியின் அனுபவத்தை தம் சொந்த சொற்களில்/ சைகை மொழியில் வெளிப்படுத்தல்.

T-713 பல்வேறு கதைகள் / பாடல்களைப் படித்துப் பல்வேறு வகையான முறைகளையும் நடைகளையும் (வருணனை, உணர்வு சார்ந்தவை, இயற்கை வருணனை போன்றவை) இனங்காணல்.

8.கற்றல் நோக்கங்கள்

கதை படிக்கும் ஆர்வத்தை உருவாக்குதல்.

மொழியில் பயன்படுத்தப்படும் இலக்கிய வகைச் சொற்களைக் கண்டறிதல்.

9.நுண்திறன்கள்

பள்ளிக்கல்வியின் அவசியம் அறிதல்.

நால்வகைச் சொற்கள் வகைப்படுத்தி எழுதுதல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள்

https://tamilthugal.blogspot.com/2026/10/full-ai-video_01481207792.html 

https://tamilthugal.blogspot.com/2026/10/full-ai-video_0798610112.html 

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_55.html 

https://tamilthugal.blogspot.com/2022/11/palli-maru-thirappu-7th-virivaanam.html 

https://tamilthugal.blogspot.com/2022/11/2-2-7th-tamil-mindmap-term-2-unit-2.html 

https://tamilthugal.blogspot.com/2022/11/2-2-pdf-palli-maru-thirappu-7th.html 

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_8.html 

https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-7th-tamil-mindmap-term-2-unit-1_33.html 

https://tamilthugal.blogspot.com/2018/06/blog-post_8.html 

https://tamilthugal.blogspot.com/2021/08/2-1-ilakiya-vakai-sorkal-7th.html 

https://tamilthugal.blogspot.com/2020/06/7-2-1-7th-tamil-ilakanam-ilakiya-vagai.html 

https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_49.html 

11.ஆயத்தப்படுத்துதல்

விடுமுறையில் பார்த்த பணிகளைக் கூறச்செய்தல்.

மாணவர்கள் அறிந்த சொற்களின் வகை குறித்துக் கூறச்செய்தல்.

12.அறிமுகம்

கல்வியின் சிறப்பு கூறும் கதையைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.

சொற்களின் வகைகளைக் கூறுதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          பள்ளி மறுதிறப்பு கதையைக் கூறுதல். கல்வியின் சிறப்பை உணர்தல். கல்வியின் அவசியம் குறித்து மாணவர்கள் அறிந்த கதைகளைக் கூறச் செய்தல். கல்வியின் சிறப்புகளை மாணவர்களுக்குக் கூறுதல்.

இலக்கிய வகைச் சொற்களை எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல். மாணவர்களை மேலும் சில எடுத்துக்காட்டுகளைக் கூறச் செய்தல்.

ஒரு பொருள் குறித்த பல திரிசொற்கள், பல பொருள் குறித்த ஒரு திரிசொல் குறித்து கலந்துரையாடுதல்.






          மனவரைபடம் மூலம் பாடப்பொருளை விளக்குதல்.

          மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், கதையின் கருவை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

கதைகளை அறியச் செய்தல். கல்வியின் அவசியத்தை அறிதல். இலக்கிய வகைச் சொற்கள் குறித்து அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி – நால்வகைச் சொற்களை எழுது.

          ந.சி.வி – திரிசொல்லின் வகைகள் குறித்து விளக்குக.

                   மதிவாணன் பள்ளிக்குச் செல்ல முடிவெடுத்த நிகழ்வைச் சுருக்கி எழுதுக.

உ.சி.வி – கல்வியின் சிறப்பு கூறும் கதையை எழுதுக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.

17.தொடர்பணி

நாளிதழ் செய்தியில் நால்வகைச் சொற்களை இனங்காணுதல்.

கல்வியின் சிறப்பு குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.

தமிழ்த்துகள்

Blog Archive