INCOME TAX AUTOMATIC CALCULATOR 2025-26 EXCEL FORMAT
Drive இல் xl open ஆகும்
வலது மேல்புறம் உள்ள
3 புள்ளிகளைத் தொட்டு
share என்பதைத் தொட்டு
பதிவிறக்கம் செய்யவும்
பின் offline இல் பயன்படுத்தலாம்
அல்லது
இடப்புறம் File என்பதைத் தொட்டு
DOWNLOAD என்பதைத் தொட்டு
பதிவிறக்கம் செய்யவும்
பின் offline இல் பயன்படுத்தலாம்
