8th tamil model notes of lesson
lesson plan August 31
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
31-08-2026 முதல் 03-09-2026
2.பருவம்
1
3.அலகு
1,2,3
4.பாடத்தலைப்பு
3 இயல்கள் முழுவதும்
திருப்புதல் வினாக்கள்
காலாண்டுத் தேர்வுக்குத் தயார் செய்தல்.
எ.சி.வி – வியங்கோள் வினைமுற்று விகுதிகள் ....................................
கல்விப் பயிற்சிக்குரிய பருவம் ..............................
கோயிலப்பா – பிரித்து எழுதுக ..............................
மறைபொருளைக் காத்தல் .................................... எனப்படும்.
ந.சி.வி – வினைமுற்று என்றால் என்ன?
உனக்குப் பிடித்த குறளை எழுதுக.
தாய்நாடு என்னும் பெயர் எவ்வாறு பிறக்கிறது?
அறிவியல் கல்வி பற்றி எழுதுக.
யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
பண்பு, அன்பு ஆகியவை பற்றிக் கலித்தொகை கூறுவன யாவை?
உ.சி.வி – நீ அன்றாடம் பயன்படுத்தும் ஏவல் வினைமுற்றுச் சொற்களை எழுதுக.
திருக்குறள் கருத்தை உணர்த்தும் கதையை எழுதுக.
நீங்கள் கற்க விரும்பும் கல்வி குறித்து எழுதுக.
கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய பண்பு நலன்களை எழுது.
