எட்டாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
14-11-2022 முதல் 18-11-2022
2.பாடம்
தமிழ்
3.அலகு
6
4.பாடத்தலைப்பு
வையம்புகழ்
வணிகம் – விரிவானம், கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
காலம் உடன்
வரும், புணர்ச்சி
6.பக்கஎண்
133 - 140
7.கற்றல் விளைவுகள்
T-820 கைவினைப் பொருள்கள் தயாரித்தல், கட்டடக்கலை,
உழவுத் தொழில், விதைவிதைத்தல், நாட்டியம், மெய்ப்பாடுகள் முதலான செயல்பாடுகளில்
பயன்படும் சொற்களைப் பயன்படுத்தி எழுதுதல்
8.திறன்கள்
சிறுகதை மூலம்
தொழிலாளர்களின் வாழ்வியலைப் புரிந்துகொள்ளும் திறன்.
புணர்ச்சி
விதிகளை அறிந்து சொற்களைப் பிழையில்லாமல் எழுதும் திறன்.
9.நுண்திறன்கள்
நெசவுத் தொழில்
குறித்து அறியும் திறன்.
புணர்ச்சி
குறித்து அறியும் திறன்.
10.கற்பித்தல்
உபகரணங்கள்
இணைய வளங்கள்
தமிழ்த்துகள்: புணர்ச்சி இலக்கணம் - PUNARCHI ILAKKANAM
(tamilthugal.blogspot.com)
தமிழ்த்துகள்: புணர்ச்சி இலக்கணம் தமிழ் punarchi ILAKKANAM
tamil (tamilthugal.blogspot.com)
தமிழ்த்துகள்: புணர்ச்சி இலக்கணம் PUNARCHI - TAMIL ILAKKANAM
(tamilthugal.blogspot.com)
11.ஆயத்தப்படுத்துதல்
நெசவு குறித்து
மாணவர்கள் அறிந்தவற்றைக் கூறச்செய்தல்.
புணர்ச்சி பற்றிக்
கூறுதல்.
12.அறிமுகம்
நெசவுத்
தொழிலின் முக்கியத்துவத்தை அறிமுகப்படுத்துதல்.
புணர்ச்சி,
நிலைமொழி, வருமொழி குறித்து அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல்
கற்பித்தல் செயல்பாடுகள்
ஆசிரியர் காலம் உடன் வரும் கதையை வாசித்துப் பொருள் கூறுதல், மாணவர்களும்
கதையை வாசித்தல். நெசவு குறித்து விளக்குதல். மாணவர்கள் அறிந்த புணர்ச்சி
குறித்துக் கூறச்செய்தல். நெசவின்அவசியம் பற்றி மாணவர்களைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த பிரித்தெழுதுக, சேர்த்தெழுதுக பற்றிக் கூறச்செய்தல். புணர்ச்சி
குறித்து மாணவர்களுடன் கலந்துரையாடல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர்
உதவியுடன் கதையை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப்
பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
நெசவுத்தொழில் குறித்துக் கூறுதல். நெசவின் அவசியம்
குறித்துக் கூறுதல். புணர்ச்சி வகைகள், விதிகள் கூறுதல்.
15.மதிப்பீடு
LOT – விகாரப் புணர்ச்சி .............................. வகைப்படும்.
பாலாடை –
இச்சொல்லுக்குரிய புணர்ச்சி .....................................
MOT
– இயல்பு புணர்ச்சியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
காலம் உடன் வரும் கதையைச் சுருக்கி எழுதுக.
HOT
– நெசவுக் கருவிகளைப் பட்டியலிடுக.
விகாரப்
புணர்ச்சிகளுக்கு உதாரணங்களை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
இயல்பு புணர்ச்சி உதாரணங்களைப் பட்டியலிடுக.
நெசவின் பெருமைகளை இணையம் மூலம் அறிதல்.