Answer Key Pdf கீழே உள்ளது↓
10th tamil first mid term exam answer key 2024 virudhunagar
வினாத்தாள் pdf link👇
பத்தாம்
வகுப்பு தமிழ்
முதல்
இடைத் தேர்வு சூலை 2024
விடைக் குறிப்பு
விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 8x1=8 தமிழ்த்துகள்
1. அ. கடல் நீர் ஆவியாகி மேகமாதல் 1
2. ஆ. பாரதியார் 1
3. ஈ. சருகும் சண்டும் 1
4. அ. வேற்றுமை உருபு 1
5. இ. அன்மொழித்தொகை
1
6. ஆ. நற்றிணை 1
7. இ. முத்தமிழ் - முச்சங்கம் 1 தமிழ்த்துகள்
8. ஆ. கடல் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
9. அ. 'நாடும் மொழியும் நமதிரு கண்கள்' என்றவர் யார்? 1
ஆ. விழிகளை இழக்க நேரிட்டால் கூட தாய்த்தமிழினை இழந்துவிடக்கூடாது
என்று எண்ணியவர் யார்? 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
10. 1.நல்ல சொற்களை இனிமையாக பேசுதல்
2.முகமலர்ச்சியுடன் விருந்தினரை நோக்குதல்
3.‘வீட்டிற்குள் வருக’ என்று வரவேற்றல்
4.விருந்தினர் முன் மனம் மகிழும்படி பேசுதல். 2
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
11. 1. தண்ணீரைக் குடி - அன்பு தண்ணீரைக் குடித்தான். 1
2. தயிரை உடைய குடம் –
இனியா தயிரை உடைய குடத்தைத் தலையில் சுமந்து வந்தாள். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
12. 1.உரைநடையும்
கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை
வடிவம் வசனகவிதை எனப்படுகிறது. 1
2.இது தமிழில்
பாரதியாரால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1
கட்டாய
வினா
13. முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 2
இன்மை புகுத்தி விடும்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
14.
அ.நேற்று என்னைச்
சந்தித்தவர் என் நண்பர். 1
ஆ. ஊட்டமிகு உணவு உண்டவர்
நீண்ட வாழ்நாள் பெற்றார். 1
15. அ முத்துப்பல்
- உவமைத்தொகை - சிறுமி முத்துப் போன்ற பல் வரிசை தெரிய சிரித்தாள். 1
ஆ. இன்சொல்
- பண்புத்தொகை - இனிமையான சொல் கூறுதல் சான்றோர்க்கு அழகு.1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
16. அ. உள்ளளவும் நினை 1
ஆ. மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு 1
17. அ. மலையைச் சுற்றி
மாலை நேரத்தில் நடந்தேன். 1
ஆ. என்னை விடு என்று கூறி வீடு நோக்கி நடந்தான். 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
18.கலைச்சொற்கள்
அ. உரையாடல் 1
ஆ. புயல் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x3=12
19. 1.மல்லிகைப்பூ - இருபெயரொட்டுப்
பண்புத்தொகை
– மல்லிகை ஆகிய பூ.
2.பூப்பறித்த - இரண்டாம் வேற்றுமைத்தொகை - பூ(ஐ)வைப் பறித்த.
3.பூங்கொடி - உவமைத்தொகை - பூப்போன்ற கொடி.
4.பூப்பறித்த பூங்கொடி – அன்மொழித்தொகை – பூங்கொடி போன்ற பெண்
5.ஆடுமாடுகள் - உம்மைத்தொகை -
ஆடுகளும் மாடுகளும்.
6.தண்ணீர்த்தொட்டி - இரண்டாம்
வேற்றுமை உருபும்பயனும் உடன்தொக்கதொகை – தண்ணீரை உடைய தொட்டி.
7.குடிநீர் – வினைத்தொகை - குடித்த நீர், குடிக்கின்ற நீர், குடிக்கும் நீர்.
8.மணி பார்த்தாள் - இரண்டாம் வேற்றுமைத்தொகை - மணியைப் பார்த்தாள். 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
20. 1.எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச்
சுற்றத்தோடு அணிந்து கொள்ளுங்கள்!
2.சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்!
3.மூங்கில்கள் ஓசைகள் எழுப்பும் கடினப் பாதையில் சென்று மலைச்சரிவில்
உள்ள சிற்றூரை அடையுங்கள்!
4.மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள் என்று சொல்லுங்கள்.
5.அதன் பிறகு உங்கள் வீட்டுக்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள்
உரிமையுடன் நுழையுங்கள்!
6.அவர்கள் இன்சொல் கூறி, அங்கே நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் சோற்றையும் உணவாகத்
தருவார்கள்.
7.உறவினர் போல உங்களுடன் பழகுவார்கள், என்று கூறி கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்
படுத்துவதாக பெருங்கௌசிகனார் தம் மலைபடுகடாம் நூலில் குறிப்பிட்டுள்ளார். 3
21. 1. நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.
2. தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விட்டேன்.
3. மாங்கன்று தளிர்விட்டது.
4. வாழைக்குருத்து மழையின்றி வாடியது.
5. பனைவடலி கோடையிலும் பசுமையாக இருந்தது. 3
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
22. இல்லத்தில்
பலரும் நுழையும் அளவிற்கு உள்ள பெரிய வாயிலை இரவில் மூடுவதற்கு முன்னர், உணவு உண்ண வேண்டியவர்கள் யாரேனும் உள்ளீர்களா? என்று கேட்கும் வழக்கம் இருந்ததை,
“பலர்புகு வாயில் அடைப்பக் கடவுநர் வருவீர் உளீரோ”
என்ற குறுந்தொகை அடிகள் புலப்படுத்துகின்றன. 3
23. கட்டாய வினா.
முல்லைப்பாட்டு
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம். -
நப்பூதனார். 3
விடை அளிக்க 2x5=10
24. 5
அ அனுப்புநர் ½
பெறுநர் ½
விளி ½
பொருள் ½ தமிழ்த்துகள்
செய்தி 1½
முடிப்பு ½
இடம் நாள் ½
உறைமேல் முகவரி ½
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அல்லது
ஆ. பொன்னிறச் சூரியன் அதிகாலையிலேயே
எழுந்து ஒளிமிக்க கதிர்களால் இருளை மங்கச் செய்கிறது. பால்போன்ற வெண்மேகங்கள் அலைகளாகத்
தவழ்கின்றன. வண்ணமயமான பறவைகள் தங்களது காலைப்பொழுதை இசை, தாளத்துடன் தொடங்குகின்றன. அழகான பட்டாம்பூச்சிகள்
மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. பூக்களின் மணம் தென்றலை நிரப்புகின்றன. காற்று மெதுவாக
எல்லா இடங்களிலும் வீசி எங்கும் இனிமையான நறுமணம் பரப்பும்.
25. அ. பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள் 5
அல்லது
ஆ.
விடை அளிக்க
1x8=8
26. அ. புயலிலே ஒரு தோணி 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. விருந்தோம்பல்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்