கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Wednesday, July 31, 2024

எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு விடைக்குறிப்பு pdf விருதுநகர்

ANSWER KEY Pdf LINK கீழே உள்ளது↓

8th tamil first mid term exam answer key 2024 virudhunagar

வினாத்தாள் pdf link👇

வினாத்தாள் - QUESTION


எட்டாம் வகுப்பு       தமிழ்

முதல் இடைப்பருவத் தேர்வு               2024                     விடைக்குறிப்பு

விருதுநகர் மாவட்டம்

விடையளி                                               5×1-5

1. ஆ. தந்தை பெரியார்

2. இ. நன்மை+செய்

3 அ. முகில்                      தமிழ்த்துகள்

4 ஆ. விசும்பில்

5 இ. அறிந்ததனைத்தும்

நிரப்புக                                                   2x1 =2

6 வீரமாமுனிவர்

7 ஓடை.                           தமிழ்த்துகள்

பொருத்துக                                              3x1 =3

8) ஆயுத எழுத்து பிறக்கும் இடம்                                 - தலை

9) ஏவல் வினைமுற்றுச் சொல்                                   - ஓடு

10) இடையின மெய்யெழுத்துக்கள் பிறக்கும் இடம்         - கழுத்து

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

எவையேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளி             6x2=12

11. உலகம் நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐந்தும் கலந்த கலவையால் ஆனது.

 

12 தலைவன் முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது. தமிழ்த்துகள்

 

13  தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது.

இவ்வரி வடிவத்தையே ஓவிய எழுத்து என்பர்.

 

14  சித்தர்கள் வாழும் கொல்லிமலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் புயல் அடித்தது. தமிழ்த்துகள்

 

15 செவ்விந்தியர்கள் நிலத்தை எப்பொழுதும் மறப்பதேயில்லை.

ஏனெனில் நிலம் செவ்விந்தியர்களின் தாயாகும்.

அவர்கள் இந்த மண்ணுக்கு உரியவர்கள்.

இந்த மண்ணும் அவர்களுக்கு உரியது.

தமிழ்த்துகள்

 16.     தெரிநிலை வினைமுற்று செய்பவர், கருவி, நிலம், செயல், காலம், செய்பொருள் ஆகியவற்றைக் காட்டும்.

எ.கா - எழுதினாள். 

செய்பவர் – மாணவி,           கருவி – தாளும் எழுதுகோலும்,

நிலம் – பள்ளி,                   செயல் – எழுதுதல்,

காலம் – இறந்தகாலம்,        செய்பொருள் – கட்டுரை.

 

17. தமிழ், ஏழு கடல்களால் சூழப்பட்ட நிலப்பகுதி முழுவதும் தன் இலக்கிய மணத்தைப் பரவச் செய்து, புகழ்கொண்டு வாழ்கிறது.

 

18)     வல்லின மெய் எழுத்துகள் ஆறும் மார்பையும், மெல்லின மெய் எழுத்துகள் ஆறும் மூக்கையும், இடையின மெய் எழுத்துகள் ஆறும் கழுத்தையும் இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

 

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

 எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளி            2×4=8

19 திரண்டு எழுந்த மேகங்களால் உருவான காற்று வேகமாக அடித்ததால் பெரிய வீடுகளின் கூரைகள் எல்லாம் மொத்தமாகப் பிரிந்து சரிந்தன.

அழகிய சுவர்களை உடைய மாடி வீடுகள் அடியோடு விழுந்தன.

 

20 ஏரிகளில் பிரதிபலிக்கும் நினைவு எச்சங்கள், எம் மக்களின் வாழ்வியல் நிகழ்வுகளை நினைவு கூறுபவை. தமிழ்த்துகள்

இந்த நீரின் முணுமுணுப்புகள் எம் பாட்டன்மார்களின் குரல்களேயாகும்.

இந்த ஆறுகள் யாவும் எம் உடன்பிறந்தவர்கள், இவர்கள்தாம் எமது தாகத்தைத் தீர்க்கிறார்கள்.

 

21 நன்செய், புன்செய் நிலங்களுக்கு நீர்வளம் தந்து பயிர்களைச் செழிக்கச் செய்கிறது.

அவ்வாறு விளைந்த பயிர்கள் மூலம் உணவு தந்து நாட்டின் வறுமையைப் போக்குகிறது.

கொஞ்சி மகிழும் அலைகளால் கரையை மோதுகிறது.

குளிர்ச்சியைத் தரும் புற்களுக்கு இன்பம் சேர்க்கிறது.

நெஞ்சத்தில் இரக்கம் இல்லாதவர் வெட்கப்படுமாறு இடையறாது ஓடித் தன் உழைப்பைக் கொடையாகத் தருகிறது.

தமிழ்த்துகள்

ஏதேனும் 1 மட்டும்                           1×5=5

22 முன்னுரை - வெட்டுக்கிளியும் சருகுமானும் -வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்- சருகுமானும் வெட்டுக்கிளியும் - முடிவுரை.                 தமிழ்த்துகள்

23. (பொருத்தமான விடைகள் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)

பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம்

 

அடிபிறழாமல் எழுதுக:                        1X3-3

24. தமிழ்மொழி வாழ்த்து

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!

வாழிய வாழியவே!

வான மளந்தது அனைத்தும் அளந்திடு                                   தமிழ்த்துகள்

வண்மொழி வாழியவே!

ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி

இசைகொண்டு வாழியவே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!

என்றென்றும் வாழியவே!              - பாரதியார்              தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

எவையேனும் 2 வினாக்களுக்கு மட்டும் விடையளி                       2 X2=4

(25 அ) கல்வெட்டு.

(ஆ) சிறுத்தை.                                     தமிழ்த்துகள்

 

26. அ.திங்கள் - சித்திரைத் திங்கள் அன்று நான் வானில் முழு திங்களைப் பார்த்தேன்.

ஆ.ஆறு - காலை ஆறு மணிக்கு எழுந்து ஆற்றில் குளித்தேன்.

 

27 அ) காட்டின் அழகுதான் என்னே!

(ஆ) காட்டில் புலி நடமாட்டம் உள்ளதா?

ஏதேனும் 1 மட்டும்                  1×8=8

28. 'நான் விரும்பும் கவிஞர்'          தமிழ்த்துகள்

29. எழுத்துகளின் தோற்றம்.

பொருத்தமாக எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்கலாம்.

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM          தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்


தமிழ்த்துகள்

Blog Archive