ANSWER KEY Pdf LINK கீழே உள்ளது↓
7th tamil first mid term exam answer key 2024 virudhunagar
வினாத்தாள் pdf link👇
ஏழாம் வகுப்பு தமிழ்
முதல் பருவ இடைத் தேர்வு ஜூலை 2024
விருதுநகர் மாவட்டம் தமிழ்த்துகள்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 8 X 1 = 8
1.இ.பரணி
2. ஆ.உலக
3. ஆ.ஔகாரக்குறுக்கம்
4. ஆ.காடு+எல்லாம்
5. இ.பெயர்+அறியா
6. ஆ.தந்தம்
7. அ.ஈன்றது
8.
ஆ.வானொலி
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3 X 2 = 6
9.
தன் ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை
மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம் குற்றியலிகரம் எனப்படும்.
எ.கா
– கொக்கியாது, கேண்மியா
10. 1.தமிழ்மொழியைக்
கற்றோர், பொருள்
பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
2.தம்மைப்
போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.
11. காக்கை,
குருவி, மைனா, கிளிகள்,
பெயரறியாப் பறவைகள், அணில்கள், காற்று.
12. 1.பேச்சுமொழி,
2.எழுத்துமொழி.
13. 1.கரடி
பழங்கள், தேன் போன்றவற்றை
உண்ணும்.
2.உதிர்ந்த மலர்கள்,
காய்கள், கனிகள், புற்றீசல்,
கறையான் ஆகியவற்றையும் உண்ணும்.
3.தாவரங்களையும் பூச்சிகளையும் உண்பதால்
கரடி அனைத்துண்ணி என அழைக்கப்படுகிறது.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
III. சிறுவினா. 1 X 3 = 3
14. அ 1. புலிகள் தனித்து வாழும் இயல்புடையவை.
2. ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் ஒரு புலி மட்டுமே வாழும். தமிழ்த்துகள்
3. மற்ற புலிகள் அந்த எல்லைக்குள் செல்லாது.
4. கருவுற்ற புலியானது தொண்ணூறு நாட்களில் இரண்டு அல்லது மூன்று
குட்டிகள் ஈனும்.
அல்லது
ஆ. 1.பகைவரை வென்றதைப் பாடுவது பரணி இலக்கியம்.
2.பரிபாடல், கலம்பக நூல்கள்,
எட்டுத்தொகை நூல்கள். தமிழ்த்துகள்
3.வான்புகழ் கொண்ட திருக்குறள்.
4.அகம், புறம் ஆகியவற்றை
மெய்ப்பொருளாகக் கொண்டு பாடப்பட்ட சங்க இலக்கியங்கள்.
IV. மனப்பாடப்பகுதி.
4
15.
காடு
பச்சை
மயில்நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சர
வங்கலங்கும் – கிளியே
நரியெலாம் ஊளையிடும்
அதிமது
ரத்தழையை
யானைகள் தின்றபடி
புதுநடை
போடுமடீ – கிளியே தமிழ்த்துகள்
பூங்குயில் கூவுமடி!
சிங்கம்
புலிகரடி
சிறுத்தை விலங்கினங்கள்
எங்கும்
திரியுமடீ – கிளியே
இயற்கை விடுதியிலே! - சுரதா
V.
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக. 3 X 2 = 6
16.
அ.நாற்றிசை – கிழக்கு,
மேற்கு, வடக்கு, தெற்கு.
ஆ.அறுசுவை
– இனிப்பு,
கசப்பு, புளிப்பு, கார்ப்பு,
உவர்ப்பு, துவர்ப்பு.
17.
நீ அறிந்ததைப் பிறருக்குச் சொல்.
எழுத்துகள்
தொடர்ந்து நின்று பொருள் தருவது சொல்.
18.அ.
உரையாடல்
ஆ. காடு
19. அ.பசு கன்றை ஈன்றது.
ஆ.மேகங்கள் சூழ்ந்து
கொண்டன.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள்,
இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள்,
கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ்
சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்