ANSWER KEY Pdf LINK கீழே உள்ளது↓
6th tamil first mid term exam answer key 2024 virudhunagar
வினாத்தாள் pdf link👇
ஆறாம் வகுப்பு தமிழ்
முதல் பருவ இடைத் தேர்வு ஜூலை 2024 தமிழ்த்துகள்
விருதுநகர் மாவட்டம்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. அ. மேதினி
2. ஆ. பழமை
3. ஆ. பால் அல்லது இ. அணில்
4. அ. உள்ளம்
5. அ. துருவப்பகுதி
6. ஆ. வெண்மை+குடை
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3 X 2 = 6
7.
அமுது,
நிலவு, மணம்.
8. 1.தொல்காப்பியம்
நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான நூல்.
2.அப்படி என்றால் அதற்கும்
முன்னதாகவே தமிழில் இலக்கிய நூல்கள் இருந்திருக்க வேண்டும்.
3.எனவே
தமிழ் மூத்தமொழி எனப்படுகிறது.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
9. சிலப்பதிகாரக்
காப்பியம் நிலவு, கதிரவன், மழையை வாழ்த்தித் தொடங்குகிறது.
10. 1.தலையில்
சிறகு வளர்தல்,
2.இறகுகளின் நிறம் மாறுதல்,
3.உடலில் கற்றையாக முடி
வளர்தல்.
11. சார்பெழுத்துகள்
10. அவை –
1.உயிர்மெய்,
2.ஆய்தம்,
3.
உயிரளபெடை,
4.ஒற்றளபெடை,
5.குற்றியலிகரம்,
6.குற்றியலுகரம்,
7.ஐகாரக்குறுக்கம்,
8.ஔகாரக்குறுக்கம்,
9.மகரக்குறுக்கம்,
10.ஆய்தக்குறுக்கம்.
III. சிறுவினா. 1 X 3 = 3
எவையேனும் 1
மட்டும்
12. 1.உயர்திணையின்
எதிர்ச்சொல் தாழ்திணை.
2.ஆனால்
தாழ்திணை என்று கூறாமல் அஃறிணை (அல்+திணை = உயர்வு அல்லாத திணை) என்று பெயர்
இட்டனர் நம் முன்னோர். தமிழ்த்துகள்
3.பாகற்காய்
கசப்புச்சுவை உடையது.
4.அதனைக்
கசப்புக்காய் என்று கூறாமல்,
இனிப்பு அல்லாத காய் பாகற்காய் (பாகு+அல்+காய்) என வழங்கினர்.
13. வேப்பமரம்,
கொய்யா மரம் கறிவேப்பிலை, பப்பாளி மரம்
ஆகியவற்றை நான் வளர்ப்பேன்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
IV. மனப்பாடப்பகுதி.
3
14. இன்பத்தமிழ்
தமிழுக்கும்
அமுதென்றுபேர் – அந்தத்
தமிழ்
இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!
தமிழுக்கு
நிலவென்று பேர் – இன்பத் தமிழ்த்துகள்
தமிழ்
எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!
தமிழுக்கு
மணமென்று பேர் – இன்பத்
தமிழ்
எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!
- பாரதிதாசன்
V. விடை
தருக. 3 X 2 = 6
15.
அ. கவிதை – கவி,
கதை, விதை, தை
ஆ. பரிபாடல்
– பரி,
பாடல், பால், பா,
பாரி, பல்.
16.அ.
பரவை
ஆ. பணி
17. அ. முகநூல்
ஆ. வானிலை
எவையேனும் 1
மட்டும்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
18. விடுப்பு விண்ணப்பம்
19.கிழவனும் கடலும் தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்