தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Monday, June 30, 2025
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சிறகின் ஓசை ஜூலை 7
6th tamil model notes of lesson
lesson plan 2025 july 7
ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
2.பருவம்
1
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
இயற்கை இன்பம் –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
சிறகின் ஓசை
6.பக்கஎண்
22-26
7.கற்றல் விளைவுகள்
T-613 வெவ்வேறு வகையான கட்டுரைகளைப் படித்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
மனிதர்களைப் போலவே
பறவைகளும் வேறு இடங்களுக்கும் நாடுகளுக்கும் செல்கின்றன என்பதை அறிதல்.
9.நுண்திறன்கள்
பறவைகளுக்கும் சுற்றுச்சூழலுக்கும்
இடையேயான தொடர்பை அறியும் திறன் பெறுதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/06/1-1-6th-tamil-sirakin-osai-term-1.html
https://tamilthugal.blogspot.com/2021/08/6th-tamil-siragin-osai.html
https://tamilthugal.blogspot.com/2019/05/blog-post_6.html
11.ஆயத்தப்படுத்துதல்
பிடித்த பறவைகள் குறித்து மாணவர்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
மாணவர்கள்
அறிந்த பறவையின் சிறப்பைக் கூறச் செய்தல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
வலசை போதல்
குறித்து விளக்குதல். சத்திமுத்தப்புலவர் பாடலைக்கூறுதல். சிட்டுக்குருவியில் ஆண்
பெண் வேறுபாடு அறிதல் குறித்து விளக்குதல். சிட்டுக்குருவியின் அழிவுக்குக் காரணங்களை அறிதல். பறவையினங்களைக் காப்பாற்ற
நாம் செய்ய வேண்டியவை குறித்து அறிதல். சலீம் அலி குறித்து அறிதல்.
பறவையின் பெருமைகளையும் சிறப்புகளையும்
மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். பிற உயிர்களை நேசிக்கும் பண்பைப் பெறுதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
பறவையின் சிறப்புகளைக் கூறுதல்.
சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்ற
வாழ்க்கை வரலாற்று நூலைப் பற்றி விளக்குதல்.
சரணாலயங்கள் குறித்து விளக்குதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– பறவை பற்றிய படிப்பு
......................
பறவைகள் எக்காரணங்களுக்காக இடம் பெயர்கின்றன?
ந.சி.வி – நீ விரும்பும்
பறவைகளின் பெயர்களை எழுதுக.
சொற்றொடர்
அமைத்து எழுதுக.
வாழ்நாள்,
செயற்கை.
உ.சி.வி – வலசைப் பறவைகளின் பயணம் பற்றி நீங்கள் அறிந்தவை யாவை?
பறவை
இனங்களைக் காக்க நாம் செய்ய வேண்டியன பற்றிச் சிந்தித்து எழுதுக.
சலீம்
அலி குறித்து எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
இயற்கையைப் பாதுகாக்கும் வகையில் முழக்கத் தொடர்களை எழுதுக.
பறவையின்
பெருமைகளையும் அவசியத்தையும் தொகுத்தல்.
குருவி
என்னும் தலைப்பில் நான்கு அடிகளில் கவிதை படைத்திடுக.
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஜூலை 7
7th tamil model notes of lesson
lesson plan 2025 july 7
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
2.பருவம்
1
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
அணிநிழல் காடு –
உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
6.பக்கஎண்
30-34
7.கற்றல் விளைவுகள்
T-715 பல்வேறு கலைகளிலும், தொழில்களிலும் (கைத்தொழில், கட்டடக்கலை. உழவு,
நாட்டியம் முதலானவை) பயன்படுத்தும் மொழி பற்றிய கருத்தை ஆர்வமாக
வெளிப்படுத்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தமிழர்களின்
கப்பல் கட்டும் தொழில்நுட்ப முறையை இலக்கியங்கள் வழி அறியும் திறன்.
9.நுண்திறன்கள்
கடல்வழிப் பயணம்
குறித்த தகவல்களைப் பாடப்பகுதி வழி புரிந்து கொள்ளும் திறன்.
பலவகையான
கப்பல்களின் வகைகளைப் பற்றிப் படித்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/06/7-1-2-7th-tamilarin-kapparkalai-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2022/10/2-1-7th-tamil-mindmap-term-2-unit-1.html
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_74.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த
கடல் பயண வாகனங்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தமிழர்
தொழில்நுட்பத்தைக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
கப்பல் பற்றிக்
கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
தமிழர்களின் கடல்
பயணம் குறித்து மாணவர்களுக்கு விளக்குதல், நீர்வழிப் பயணத் தொடக்கம் பற்றிய
தகவல்களைக் கூறுதல். கப்பல் கட்டும் கலை குறித்துக் கூறி மாணவர்கள் கருத்துகளைக்
கேட்டல்.
கடல் பயணத்தின் பயன்களைக்
குழுவாக இணைந்து கூறுதல்.
பாய்மரக்கப்பல்கள், கப்பலின் உறுப்புகள் குறித்து
விளக்குதல். கப்பலைச் செலுத்தும் முறை, கலங்கரை விளக்கத்தின் பயன்கள் குறித்து
மாணவர்களுடன் கலந்துரையாடுதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், கப்பலின் தோற்றம் குறித்த கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கப்பற்கலையை அறியச் செய்தல். தமிழரின் தொழில்நுட்பத்தை
உணரச் செய்தல். கடற்பயணத்தின் முக்கியத்துவத்தை உணர்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – கப்பலை உரிய திசையில்
திருப்புவதற்குப் பயன்படும் கருவி ..............................
கப்பலை அழைக்கும் விளக்கு
....................................
ந.சி.வி – கப்பலின் உறுப்புகள் சிலவற்றின் பெயர்களைக் கூறு.
கலங்கரை விளக்கம் குறித்து எழுதுக.
உ.சி.வி – கடற்பயணம் குறித்து நீ அறிந்தவற்றை எழுதுக.
உனக்குப் பிடித்த கப்பல்
போக்குவரத்தின் பெயர்களைப் பட்டியலிடுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
பயணங்கள் குறித்து வகுப்பில் கலந்துரையாடுதல்.
கப்பல் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பட்டமரம் ஜூலை 7
8th tamil model notes of lesson
lesson plan 2025 july 7
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
07-07-2025 முதல் 11-07-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
ஈடில்லா இயற்கை – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
பட்டமரம்
6.பக்கஎண்
27 - 29
7.கற்றல் விளைவுகள்
T-811 படித்த பிறகு பல்வேறு எழுத்தியல் நடைகளையும் முறைகளையும் (விவரண முறை
வரைபடமுறையில் உணர்ச்சிப் பூர்வமான நடை, இயற்கை அழகின்
வருணனை முறை போன்றவை) இனங்காணுதல்.
8. கற்றல்
நோக்கங்கள்
பாடலை ஓசை நயத்துடன் பாடுதல்.
9.நுண்திறன்கள்
மரம் வளர்த்தல் குறித்து அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள், விளக்கப்படம்
https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-pattamaram.html
https://tamilthugal.blogspot.com/2024/06/2_97.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த மரங்களைக்
கூறச் செய்தல்.
12.அறிமுகம்
இயற்கை
வளங்கள் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
பட்ட மரம் கவிதை
குறித்து விளக்குதல். கவிஞரின் உள்ளக்குமுறலை உணர்த்துதல்.
பாடலின்
தொடைநயங்களை விளக்குதல்.
மரத்தின் பெருமைகளையும்
சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல். இயற்கையின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
இயற்கை குறித்த
கவிதைகளைப் படைத்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – பட்டமரம் எதனால் தன் அழகை இழந்தது?
ந.சி.வி – ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்தவை எவை?
உ.சி.வி – பட்ட மரத்தின் வருத்தங்களை விளக்கு.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும்
மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை
எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
மரங்கள்
குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மொழிப்பயிற்சி ஜூலை 7
9th tamil model notes of lesson
lesson plan 2025 july 7
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
2.பாடம்
தமிழ்
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
உயிருக்கு வேர் – மொழிப்பயிற்சி
5.உட்பாடத்தலைப்பு
மொழிப்பயிற்சி
6.பக்கஎண்
44 – 48
7.கற்றல் விளைவுகள்
T-9010 சொற்களில் உருபுகள் அமைந்துள்ள முறையை
அறிந்து அவற்றைப் பயன்படுத்துதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
சொற்களின் வகைகளை
அறிதல்.
9.நுண்திறன்கள்
வரவேற்பு மடல் குறித்து அறிதல்.
நயம் பாராட்டுதல் குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/06/9-deo-inviting-letter-9.html
https://tamilthugal.blogspot.com/2020/11/9-9th-tamil-katchiyai-kandu-kavinura_23.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த கவிதைகளைக் கூறச் செய்தல்.
மாணவர்கள் அறிந்த நயம் பாராட்டல் தலைப்புகளைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
மொழிப்பயிற்சியை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
மொழியை ஆள்வோம்,
மொழியோடு விளையாடு பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
நயம் பாராட்டல் குறித்து
விளக்குதல். கலைச்சொல் அறிதல்.
மொழிப்பயிற்சிகளை எழுதுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
மடல்
படைத்தல்.
தமிழ்ச் சொற்களை மாணவர்களை அறியச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– பிழை நீக்கி எழுதுக.
சர் ஆர்தர்
காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
ந.சி.வி – அகராதியில் காண்க
இமிழ்தல், இசைவு, துவனம், சபலை, துகலம்.
உ.சி.வி – சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில்
மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக்
கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல்
ஒன்றை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
பிடித்த
பாடலுக்குப் பா நயம் பாராட்டுதல் அறிதல்.
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தொகாநிலைத் தொடர்கள் ஜூலை 7
10th tamil model notes of lesson
lesson plan 2025 july 7
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
07-07-2025 முதல் 11-07-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
உயிரின் ஓசை – கற்கண்டு.
5.உட்பாடத்தலைப்பு
தொகாநிலைத் தொடர்கள்.
6.பக்கஎண்
35 - 36
7.கற்றல் விளைவுகள்
T-1008 மொழிப் பயன்பாட்டில் தொகாநிலைத்
தொடர்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தொகாநிலைத்
தொடர்களின் வகைகளை அறிதல்.
9.நுண்திறன்கள்
தொகாநிலைத் தொடர்கள் குறித்து உணர்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/06/3-10th-tamil-online-test-thokaanilai.html
https://tamilthugal.blogspot.com/2024/06/3_29.html
https://tamilthugal.blogspot.com/2021/07/3.html
https://tamilthugal.blogspot.com/2023/07/10th-tamil-ppt-power-point-presentation_7.html
https://tamilthugal.blogspot.com/2025/06/pdf-2_56.html
https://tamilthugal.blogspot.com/2025/06/2-5-25.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த தொகாநிலைச்சொற்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
தொகாநிலை பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
ஒன்பது வகை
தொகாநிலைத் தொடர்களையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்குதல்.
கூட்டுநிலைப் பெயரெச்சத்தை அறிதல். அடுக்குத் தொடர்,
உரிச்சொல் தொடர்களை அறிதல்.
வினையெச்சம் பெயரெச்சம் வேறுபாடுகளை உணர்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
வேற்றுமைத்
தொடர்கள் குறித்து அறிதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– தொகாநிலைத்தொடர்
...................... வகைப்படும்.
ந.சி.வி –
அடுக்குத்தொடரை விளக்குக.
உ.சி.வி – விளித்தொடருக்கு
5 எடுத்துக்காட்டுகள் எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
வினைமுற்றுத்தொடர் குறித்து அறிந்து வருதல்.
தொகாநிலைத் தொடர்களுக்குப் புதிய எடுத்துக்காட்டுகளை
எழுதுதல்.
தமிழ்த்துகள்
-
SSLC PUBLIC EXAM MODEL QUESTION PAPER 1 10TH TAMIL ANNUAL VIRUDHUNAGAR பதிவிறக்கு/DOWNLOAD
-
9th Tamil Half Yearly Exam 2025 Model Question Paper 1 Pdf Virudhunagar District விருதுநகர் மாவட்ட மாதிரி வினாத்தாள் ஒன்பதாம் வகுப்பு 9th t...
-
8th tamil model notes of lesson lesson plan January 5 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-01-2026 முதல் 09-01-2026 2....
-
9th tamil model notes of lesson lesson plan January 5 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-01-2026 முதல் 09-01-2026 2...
-
10th tamil model notes of lesson lesson plan January 5 பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-01-2026 முதல் 09-01-2026 ...
-
பதிவிறக்கு/DOWNLOAD 8th Tamil Half Yearly Exam 2025 Model Question Paper 1 Pdf Virudhunagar District விருதுநகர் மாவட்ட மாதிரி வினாத்தாள்...
-
பதிவிறக்கு/DOWNLOAD 10th tamil half yearly exam model question paper pdf
-
6th tamil model notes of lesson lesson plan January 5 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-01-2026 முதல் 09-01-2026 2.பர...
-
பதிவிறக்கு/DOWNLOAD 9th Tamil Half Yearly Exam 2025 Model Question Paper 1 Pdf Virudhunagar District விருதுநகர் மாவட்ட மாதிரி வினாத்தாள் ...
-
7th tamil model notes of lesson lesson plan January 5 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 05-01-2026 முதல் 09-01-2026 2.பர...
Blog Archive
-
▼
2025
(2047)
-
▼
June
(202)
- பத்தாம் வகுப்பு தமிழ் ஜூலை வார, மாத பாடத்திட்டம் 2025
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு சிறகின் ஓ...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஏழாம் வகு...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பட்டமரம...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மொழிப்...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தொகாநில...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-06-2025. தி...
- காமராஜரின் எளிமையும் வலிமையும் தமிழ்ப்பேச்சு கட்டு...
- காமராஜரின் எளிமையும் வலிமையும் தமிழ்ப் பேச்சு கட்ட...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 2 நெடுவினா விடை 9th t...
- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் தமிழ்ப் பேச்சு, கட...
- பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் தமிழ்ப் பேச்சு, கட...
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் தமிழ்ப் பேச்சு, கட்டு...
- இந்திய அரசியலமைப்புச் சட்டம் தமிழ்ப் பேச்சு, கட்டு...
- அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி தமிழ்ப் பேச்ச...
- அயல்நாடுகளில் அம்பேத்கரின் உயர்கல்வி தமிழ்ப் பேச்ச...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 27-06-2025. வெ...
- திருக்குறள் 169 அவ்விய... குறளும் விளக்கமும் thiru...
- ஆசிரியர் பொதுமாறுதல், பணிநிரவல் கலந்தாய்வு உத்தேச ...
- பத்தாம் வகுப்பு தமிழ் 4 படிவங்கள் பயிற்சிக்காக 202...
- பத்தாம் வகுப்பு தமிழ் 4 படிவங்கள் பயிற்சிக்காக pdf...
- முதல் இடைப் பருவத் தேர்வு பாடத்திட்டம் வகுப்பு 11,...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 26-06-2025. வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் குறுந்தேர்வு வினாத்தாள் pdf ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப்பாடல்கள் முழுவதும் ...
- பத்தாம் வகுப்பு தமிழ் மனப்பாடப் பாடல்கள் முழுவதும்...
- பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 2 இயல் 2 மதிப்ப...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு 1 வினாத்தாள் p...
- Hitech lab assessment schedule time table and inst...
- பள்ளிக் காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-06-2025. ...
- திருக்குறள் 168 அழுக்காறு... குறளும் விளக்கமும் th...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 1 நெடுவினா விடை 9th ta...
- வகுப்பு 6 தமிழ் 2025 ஜூன் மாதத் தேர்வு 30 மதிப்பெண...
- ஆறாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு இயல் 1 வினாத...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-06-2025. செ...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு ஏதிலிக்கு...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு காடு, அப்...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயற்கைய...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தண்ணீர...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மேகம், ...
- வகுப்பு 8 தமிழ் 2025 ஜூன் மாதத் தேர்வு 50 மதிப்பெண...
- எட்டாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு இயல் 1 வின...
- வகுப்பு 9 தமிழ் 2025 ஜூன் மாதத் தேர்வு 50 மதிப்பெண...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஜூன் மாதத் தேர்வு இயல் 1 வி...
- தேன்சிட்டு 2025 ஜூன் 2 மாத இதழ் வினாடி வினா வினாவி...
- தேன்சிட்டு 2025 ஜூன் இதழ் 2 வினாடி வினா வினா விடை ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 23.06.25 திங...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 அலகுத்தேர்வு 7 வினாத்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 அலகுத்தேர்வு 6 வினாத்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 அலகுத்தேர்வு 5 வினாத்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 அலகுத்தேர்வு 4 வினாத்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 அலகுத்தேர்வு 3 வினாத்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 அலகுத்தேர்வு 2 வினாத்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 அலகுத்தேர்வு 1 வினாத்...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 மதிப்பெண்கள் 100 அலகு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 6 மதிப்பெண்கள் 100 அலகு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 5 மதிப்பெண்கள் 100 அலகு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4 மதிப்பெண்கள் 100 அலகு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 3 மதிப்பெண்கள் 100 அலகு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 மதிப்பெண்கள் 100 அலகு...
- பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 1 மதிப்பெண்கள் 100 அலகு...
- வகுப்பு 10 தமிழ் முதல் இடைப்பருவத்தேர்வு மாதிரி வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைத்தேர்வு மாதிரி வின...
- அக்கறை பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 7 கல்யாண்ஜி கவித...
- முத்தொள்ளாயிரம் வகுப்பு 10 இயல் 6 அள்ளல் பழனத்து.....
- பகுபத உறுப்பிலக்கணம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 2...
- இயற்கையைப் போற்றுவோம் எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2...
- இயற்கையைப் போற்றுவோம் எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 2...
- ஏதிலிக் குருவிகள் ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 2 மன வர...
- ஏதிலிக் குருவிகள் ஆறாம் வகுப்பு தமிழ் இயல் 2 கற்பி...
- பத்தாம் வகுப்பு அலகுத்தேர்வு வினாத்தாள் இயல் 1 மதி...
- ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 1 மிகவும் மெல்லக் கற்போ...
- ஆறாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு பருவம் ...
- கற்றல் விளைவுகள் ஆறாம் வகுப்பு தமிழ் புதிய பாடத்தி...
- கற்றல் விளைவுகள் ஏழாம் வகுப்பு தமிழ் புதிய பாடத்தி...
- கற்றல் விளைவுகள் எட்டாம் வகுப்பு தமிழ் புதிய பாடத்...
- கற்றல் விளைவுகள் ஒன்பதாம் வகுப்பு தமிழ் புதிய பாடத...
- கற்றல் விளைவுகள் பத்தாம் வகுப்பு தமிழ் புதிய பாடத்...
- கற்றல் விளைவுகள் ஒன்பதாம் வகுப்பு தமிழ் புதிய பாடத...
- கற்றல் விளைவுகள் பத்தாம் வகுப்பு தமிழ் புதிய பாடத்...
- motivational quotes opportunity தன்னம்பிக்கை வரிகள...
- பள்ளி அனுமதிக் கடிதம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் schoo...
- பள்ளி அனுமதிக் கடிதம் ஒன்பதாம் வகுப்பு தமிழ் pdf s...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 மிகவும் மெல்லக் கற்போ...
- ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 1 மிகவும் மெல்லக் கற்போ...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 20-06-2025. வெ...
- திருக்குறள் 167 அவ்வித்து... குறளும் விளக்கமும் th...
- எட்டாம் வகுப்பு தமிழ் மிகவும் மெல்லக் கற்போர் கையே...
- எட்டாம் வகுப்பு தமிழ் மிகவும் மெல்லக் கற்போர் கையே...
- பிரும்மம் பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 மன வரைபடம்
- மேகம் பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 மன வரைபடம்
- பரிபாடல் பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 மன வரைபடம்
- கேட்கிறதா என் குரல் பத்தாம் வகுப்பு தமிழ் இயல் 2 ம...
- இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழ்ப் பேச்சு, ...
- இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர் தமிழ்ப் பேச்சு, ...
- எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழ்க் கட்டுரை, பேச்ச...
- எங்கும் தமிழ் எதிலும் தமிழ் - தமிழ்க் கட்டுரை, பேச...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 19-06-2025. வி...
- திருக்குறள் 166 கொடுப்பது... குறளும் விளக்கமும் th...
- பணி மாறுதல் கலந்தாய்வு EMIS இணையதளத்தில் பதிவேற்றம...
-
▼
June
(202)






