9th tamil model notes of lesson
lesson plan 2025 july 7
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
2.பாடம்
தமிழ்
3.அலகு
2
4.பாடத்தலைப்பு
உயிருக்கு வேர் – மொழிப்பயிற்சி
5.உட்பாடத்தலைப்பு
மொழிப்பயிற்சி
6.பக்கஎண்
44 – 48
7.கற்றல் விளைவுகள்
T-9010 சொற்களில் உருபுகள் அமைந்துள்ள முறையை
அறிந்து அவற்றைப் பயன்படுத்துதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
சொற்களின் வகைகளை
அறிதல்.
9.நுண்திறன்கள்
வரவேற்பு மடல் குறித்து அறிதல்.
நயம் பாராட்டுதல் குறித்து அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2020/06/9-deo-inviting-letter-9.html
https://tamilthugal.blogspot.com/2020/11/9-9th-tamil-katchiyai-kandu-kavinura_23.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள்
அறிந்த கவிதைகளைக் கூறச் செய்தல்.
மாணவர்கள் அறிந்த நயம் பாராட்டல் தலைப்புகளைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
மொழிப்பயிற்சியை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
மொழியை ஆள்வோம்,
மொழியோடு விளையாடு பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
நயம் பாராட்டல் குறித்து
விளக்குதல். கலைச்சொல் அறிதல்.
மொழிப்பயிற்சிகளை எழுதுதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
மடல்
படைத்தல்.
தமிழ்ச் சொற்களை மாணவர்களை அறியச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– பிழை நீக்கி எழுதுக.
சர் ஆர்தர்
காட்டன் கல்லணையின் கட்டுமான உத்திகொண்டுதான் தௌலீஸ்வரம் அணையைக் கட்டியது.
ந.சி.வி – அகராதியில் காண்க
இமிழ்தல், இசைவு, துவனம், சபலை, துகலம்.
உ.சி.வி – சுற்றுச் சூழலைப் பேணிக்காக்கும் பள்ளிகளின் வரிசையில்
மாவட்டத்திலேயே சிறந்ததாக உங்கள் பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அதனைக்
கொண்டாடும் விழாவில் கலந்துகொள்ளும் மாவட்டக் கல்வி அலுவலருக்கு வரவேற்பு மடல்
ஒன்றை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
பிடித்த
பாடலுக்குப் பா நயம் பாராட்டுதல் அறிதல்.
