தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)
Thursday, July 31, 2025
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-07-2025. வியாழன்
Wednesday, July 30, 2025
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-07-2025. புதன்.
Tuesday, July 29, 2025
Monday, July 28, 2025
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-07-2025. செவ்வாய் .
பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கோபல்லபுரத்து மக்கள் ஆகஸ்ட் 4
10th tamil model notes of lesson
lesson plan august 4
பத்தாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
04-08-2025 முதல் 08-08-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
கூட்டாஞ்சோறு – விரிவானம்.
5.உட்பாடத்தலைப்பு
கோபல்லபுரத்து மக்கள்.
6.பக்கஎண்
54 - 58
7.கற்றல் விளைவுகள்
T-1011 சிற்றூர் மக்களின் வாழ்வியல்
முறையையும் பயன்பாட்டு மொழியையும் வட்டார இலக்கியங்களின் நடையில் படித்துப்
புரிந்து கொள்ளுதல், அதுசார்ந்து கலந்துரையாடுதல்.
8.கற்றல்
நோக்கங்கள்
கிராமத்து
விருந்தோம்பல் குறித்து அறிதல்.
9.நுண்திறன்கள்
பகிர்ந்தளிக்கும் கிராமத்து மனிதநேயத்தை உணர்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/12/3-10th-tamil-online-test-with.html
https://tamilthugal.blogspot.com/2021/06/3-10th-tamil-online-test-kopallapurathu.html
https://tamilthugal.blogspot.com/2023/07/10th-tamil-ppt-power-point-presentation_5.html
https://tamilthugal.blogspot.com/2020/05/tenth-tamil-viriva.html
https://tamilthugal.blogspot.com/2023/07/pdf-3-kopalapurathu-makkal10th-tamil.html
https://tamilthugal.blogspot.com/2025/05/10-3-10_19.html
https://tamilthugal.blogspot.com/2024/08/10th-tamil-important-notes-tnpsc-tet_12.html
https://tamilthugal.blogspot.com/2024/12/ai-10_8.html
https://tamilthugal.blogspot.com/2020/05/10-3-kopalla.html
https://tamilthugal.blogspot.com/2024/06/3.html
11.ஆயத்தப்படுத்துதல்
கிராமத்து
விருந்தோம்பல் குறித்து அறிந்தவற்றைக் கேட்டல்.
12.அறிமுகம்
கி.ராஜநாராயணனை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
கோபல்லபுரத்து
மக்கள் கதையின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல்.
புதியவர்களை வரவேற்றல் – விருந்தளித்தல்
குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
வட்டார வழக்குச் சொற்களை அறிதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல்,
பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப்
போக்குதல். தமிழரின் பெருமையை அறிதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
அன்றைய விருந்தோம்பலின் சிறப்புகளை அறிந்து வரல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– மகுளி என்பது
.......................
ந.சி.வி – விருந்தோம்பலை
விளக்குக.
உ.சி.வி – அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கும் உள்ள
பொருத்தப்பாட்டினைக் கோபல்லபுரத்து மக்கள் கதைப்பகுதி
கொண்டு விவரிக்க.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
உணவு குறித்த பழமொழிகளைத் திரட்டுதல்.
விருந்தினர் குறித்து அறிந்து வருதல்.
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்கழிப் பெருவிழா ஆகஸ்ட் 4
9th tamil model notes of lesson
lesson plan august 4
ஒன்பதாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
04-08-2025 முதல் 08-08-2025
2.பாடம்
தமிழ்
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
உள்ளத்தின் சீர் – கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
மார்கழிப் பெருவிழா.
6.பக்கஎண்
57 - 58
7.கற்றல் விளைவுகள்
T-9012 விழாக்கள் பண்பாட்டின் தொடர்ச்சியாகக்
கொண்டாடப்பட்டு வருபவை என்பதை உணர்ந்து பங்கேற்றல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தமிழர்தம்
பண்பாட்டு அடையாளத்தை உணர்தல்.
9.நுண்திறன்கள்
வழிபாடு குறித்து அறிதல்.
விழா நிகழ்வுகளைப் பற்றி அறிதல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/10/blog-post_0.html
https://tamilthugal.blogspot.com/2022/05/andal.html
https://tamilthugal.blogspot.com/2024/12/7-7.html
https://tamilthugal.blogspot.com/2024/12/7-7_21.html
https://tamilthugal.blogspot.com/2024/12/4-4_12.html
https://tamilthugal.blogspot.com/2024/12/4-4_15.html
11.ஆயத்தப்படுத்துதல்
மார்கழி
மாத வழிபாடுகளைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
ஆண்டாள் குறித்து வினவி, திருப்பாவையை அறிமுகப்படுத்துதல்.
மாணிக்கவாசகர் பற்றிக் கூறி, திருவெம்பாவையை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
இலக்கியங்களில் வழிபாடு
குறித்து அறியச் செய்தல்.
திருப்பாவை பாடல் குறித்து விளக்குதல். வழிபாடு
குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.
திருவெம்பாவை
பாடல் குறித்து விளக்குதல். சைவ, வைணவம் குறித்து மாணவர்கள் அறிதல்.
தமிழரின்
பெருமைகளையும் சிறப்புகளையும் மாணவர்கள் மனதில் விதைத்தல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல்.
தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
விழா
குறித்த பாடல்களைப் படைத்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி
– பன்னிரு ஆழ்வார்களில் ஒரே பெண்
ஆழ்வார் ...............................
ந.சி.வி – திருவெம்பாவை -
விளக்குக.
உ.சி.வி – திருப்பாவை குறிப்பிடும் காலை வழிபாட்டு நிகழ்வை விளக்குக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல். பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல்.
17.தொடர்பணி
ஆனைச்சாத்தான் குருவி பற்றிய தகவல்களைத் திரட்டுதல்.
ஆண்டாள் பற்றிய தகவல்களை அறிதல்.
எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புத்தியைத் தீட்டு ஆகஸ்ட் 4
8th tamil model notes of lesson
lesson plan august 4
எட்டாம் வகுப்பு தமிழ்
மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
2.பாடம்
தமிழ்
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
கல்வி கரையில - கவிதைப்பேழை
5.உட்பாடத்தலைப்பு
புத்தியைத் தீட்டு
6.பக்கஎண்
50-51
7.கற்றல் விளைவுகள்
T-807 கதைகள், பாடல்கள்,
கட்டுரைகள், அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு
வகைப்பட்டவற்றைப் படிக்கும்போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்து சில குறிப்பிட்ட
செய்திகளைக் கண்டறிதலும் ஊகித்தறிதலும்.
8.திறன்கள்
அறிவின் பெருமையை விளக்கும் பாடலைப் படித்தல்
9.நுண்திறன்கள்
கல்வியின் பெருமை குறித்த ஔவையார் பாடல்கள் , திருக்குறள் கதைகள் போன்றவற்றைப்
படித்தல்.
10.கற்பித்தல்
துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2021/05/4-8th-tamil-puthiyai-theettu-kuruvina.html
https://tamilthugal.blogspot.com/2025/07/3_28.html
https://tamilthugal.blogspot.com/2025/07/3.html
11.ஆயத்தப்படுத்துதல்
கல்வி குறித்த பழமொழிகளைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
கல்வி குறித்து விளக்கி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
அறிவு, அன்பால்
பிறரை வெல்லும் வெற்றி குறித்த தகவல்களை மாணவர்களுக்குப் புரிய வைத்தல்.
அறிவின் பெருமையை விளக்கும் பாடலைப் படித்தல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், பாடப்பொருளின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
கல்வி அறிவு குறித்த கூடுதல் தகவல்களை மாணவர்களுக்குக்
கூறுதல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – கோயிலப்பா – பிரித்து எழுதுக
..............................
ந.சி.வி – யாருடைய உள்ளம் மாணிக்கக்
கோயில் போன்றது?
உ.சி.வி – கல்வியின் பயன்களாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைப் பட்டியலிடுக.
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தேசியம் காத்த செம்மல் ஆகஸ்ட் 4
7th tamil model notes of lesson
lesson plan august 4
ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
04-08-2025 முதல்
08-08-2025
2.பருவம்
1
3.அலகு
3
4.பாடத்தலைப்பு
நாடு அதை நாடு – உரைநடை உலகம்
5.உட்பாடத்தலைப்பு
தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர்
6.பக்கஎண்
51-55
7.கற்றல் விளைவுகள்
T-710 பாடப்பொருள் ஒன்றை நுட்பமாக நன்கு
ஆய்ந்து அதில் சில சிறப்புக் கூறுகளைத் தேடிக் கண்டறிதல்.
8.திறன்கள்
நாட்டு விடுதலைக்குப் பாடுபட்ட தலைவரைப் பற்றி அறியும் திறன்
நாட்டுக்குழைத்த தலைவர்களின் வரலாறு மூலம் தமிழர் வீரத்தை அறியும் திறன்
9.நுண்திறன்கள்
நாட்டுப்பற்றில் சிறந்து விளங்கிய ஆளுமைகள் குறித்த தகவல்களைப் பாடப்பகுதி வழி
புரிந்து கொள்ளும் திறன்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய வளங்கள்
https://tamilthugal.blogspot.com/2023/08/blog-post_38.html
https://tamilthugal.blogspot.com/2022/08/blog-post_16.html
https://tamilthugal.blogspot.com/2020/04/pasumpon-muthurama.html
https://tamilthugal.blogspot.com/2021/06/3-1-7th-tamil-muthuramalinga-thevar.html
11.ஆயத்தப்படுத்துதல்
மாணவர்கள் அறிந்த விடுதலைப் போராட்ட வீரர்களின் பெயர்களைக் கூறச்செய்தல்.
மாணவர்கள் அறிந்த விடுதலைப் போராட்டம் குறித்த தகவல்களைக் கூறச்செய்தல்.
12.அறிமுகம்
தமிழர் வீரத்தைக் கூறி பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
முத்துராமலிங்கத்தேவர் பற்றிக் கூறி, பாடப்பொருளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல்
செயல்பாடுகள்
பசும்பொன்
முத்துராமலிங்கத்தேவரின் இளமைப்பருவம் குறித்து மாணவர்களுடன் உரையாடுதல். அவரின்
பல்துறை ஆற்றல்கள் குறித்துக் கூறி, அவை பற்றி மாணவர்கள் அறிந்தவற்றைக் கேட்டல்.
வாய்ப்பூட்டுச்சட்டம் குறித்து விளக்குதல். நேதாஜி குறித்து மாணவர்கள் அறிந்த
தகவல்களைக் கூறச் செய்தல்.
முத்துராமலிங்கத்தேவரின்
பேச்சாற்றல் குறித்து விளக்குதல். அவரின் தேர்தல் வெற்றிகளைப் பட்டியலிடுதல்.
குற்றப்பரம்பரைச் சட்ட எதிர்ப்பு மாநாடு, ஆலயநுழைவுப் போராட்டம் பற்றி விரிவாக
விளக்குதல். சிறைவாசம், பெண்கள்மேல் மதிப்பு போன்ற நிகழ்வுகளைக் கூறுதல்.
பாடப்பொருள் மூலம் கண்டறிந்த
சிறப்புக் கூறுகளை மாணவர்கள் விளக்குதல். இந்திய விடுதலையில் தமிழகத்தின் பங்கினை
அறிதல்.
மனவரைபடம் மூலம் பாடப்பொருளை
விளக்குதல்.
மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன்
பாடப்பொருளை அறிதல், கதைப்பாடலின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள்
அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
விடுதலைப் போராட்டங்களை அறியச் செய்தல். தமிழரின் வீரத்தை
உணரச் செய்தல். விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தை உணர்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – முத்துராமலிங்கத்தேவர்
முதன்முதலில் உரையாற்றிய இடம் ..............................
முத்துராமலிங்கத் தேவர்
நடத்திய இதழின் பெயர் ....................................
ந.சி.வி – முத்துராமலிங்கத்தேவரைப் பாராட்டிப் பெரியார் கூறியது யாது?
வாய்ப்பூட்டுச் சட்டம் குறித்து எழுதுக.
உ.சி.வி – நல்ல தலைவருக்கான பண்புகளாக நீ எண்ணுபவற்றை எழுதுக.
உனக்குப் பிடித்த விடுதலைப்போராட்ட
வீரர்களின் பெயர்களைப் பட்டியலிடுக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம்
மீண்டும் பாடப்பொருளை விளக்குதல்.
17.தொடர்பணி
விடுதலைப் போராட்ட நிகழ்வுகளை அறிந்து எழுதுக.
முத்துராமலிங்கத்தேவர் குறித்த தகவல்களையும் பெருமைகளையும்
இணையம் மூலம் அறிதல்.
தமிழ்த்துகள்
-
பதிவிறக்கு/DOWNLOAD 33 Important Question papers sslc tamil tenth unit test questions 28 10th tamil public exam model question papers 5 Al...
-
9th tamil model notes of lesson lesson plan February 9 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 09-02-2026 முதல் 13-02-2026 ...
-
9th tamil model notes of lesson lesson plan February 16 ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 16-02-2026 முதல் 20-02-2026 ...
-
பதிவிறக்கு/DOWNLOAD 9th tamil third mid term model question paper pdf 2026
-
8th tamil model notes of lesson lesson plan February 16 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 16-02-2026 முதல் 20-02-2026 ...
-
8th tamil model notes of lesson lesson plan February 9 எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 09-02-2026 முதல் 13-02-2026 2...
-
பதிவிறக்கு/DOWNLOAD SSLC tenth X 10th tamil 99 marks answer sheet how to get high score in tenth tamil public exam
-
6th tamil model notes of lesson lesson plan February 9 ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 09-02-2026 முதல் 13-02-2026 2.ப...
-
7th tamil model notes of lesson lesson plan February 9 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 09-02-2026 முதல் 13-02-2026 2...
-
7th tamil model notes of lesson lesson plan February 23 ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 1.நாள் 23-02-2026 முதல் 27-02-2026 2....
Blog Archive
-
▼
2025
(2047)
-
▼
July
(218)
- பத்தாம் வகுப்பு தமிழ் வார மாத பாடத்திட்டம் ஆகஸ்ட் ...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் வார மாத பாடத்திட்டம் ஆகஸ்ட்...
- 12 ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வின...
- 11 ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வின...
- காலாண்டுத் தேர்வு தொடக்கம் முடிவு நாள் செப்டம்பர் ...
- அரையாண்டுத் தேர்வு தொடக்கம் முடிவு நாள் டிசம்பர் 2025
- எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 31-07-2025. வ...
- சிறார் திரைப்படம் ஜூலை 2025
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 30-07-2025. பு...
- பத்தாம் வகுப்பு தமிழ் மிகவும் மெல்லக் கற்போர் கையேடு
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 29-07-2025. செ...
- Today's punch involvement golden lines
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு கோபல்லப...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு மார்கழ...
- எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு புத்திய...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 புத்தியைத்தீட்டு கற்ப...
- எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 3 புத்தியைத்தீட்டு மனவர...
- ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு தேசியம் க...
- ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு துன்பத்தை...
- today's punch paper காகிதம் அழகிய தமிழ் வரிகள்
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 28-07-2025. தி...
- lion and donkey today's punch
- winner and hard worker today's punch
- இயற்கைப் பேரிடரில் ஒற்றுமை தமிழ்ப் பேச்சு iyarkai ...
- இந்திய வரலாற்றில் அகிம்சை வழி தமிழ்க் கட்டுரை indi...
- இயற்கைப் பேரிடரில் ஒற்றுமை தமிழ்ப் பேச்சுப் போட்டி...
- இந்திய வரலாற்றில் அகிம்சை வழி தமிழ்க் கட்டுரை pdf ...
- ஒற்றுமை வலிமை கவிதைப் போட்டி otrumai valimai tamil...
- உழைப்பால் உயர்வோம் கவிதை ulaipal uyarvom tamil kav...
- ஈதலும் இரக்கமும் கவிதை eethalum irakkamum kavithai...
- தேன்சிட்டு 2025 ஜூலை 2 மாத இதழ் வினாடி வினா வினாவி...
- தேன்சிட்டு 2025 ஜூலை இதழ் 2 வினாடி வினா வினா விடை ...
- தமிழ் புகழ் பெற்ற நூலும் நூலாசிரியரும் தொகுப்பு TN...
- கற்றதும் பெற்றதும் கவிதைப் போட்டி katrathum petrat...
- அமைதியே என் கனவு கவிதை AMAITHIYE EN KANAVU TAMIL K...
- பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு 2025 ...
- தமிழ் ஆசிரியர்கள் நூல்கள் பட்டியல் pdf போட்டித் தே...
- 12 ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வின...
- 11 ஆம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வின...
- சிறார் திரைப்படம் வழிகாட்டு நெறிமுறைகள் நிகழ்ச்சி ...
- மகிழ் முற்றம் உறுதிமொழி
- மகிழ் முற்றம் மாதிரி நிகழ்ச்சி நிரல்
- நட்பே அழகு தமிழ்க் கவிதை natpe alagu tamil kavitha...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 25-07-2025. வெ...
- PG TRB EXAM NEW SYLLABUS ENGLISH
- PG TRB தமிழ் புதிய பாடத்திட்டம் TAMIL SYLLABUS NEW
- கற்றதும் பெற்றதும் தமிழ்க் கவிதை Poetry about lear...
- போரும் அமைதியும் தமிழ்ப் பேச்சு porum amaithiyum t...
- போரும் அமைதியும் தமிழ்ப் பேச்சு pdf porum amaithiy...
- எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினா...
- ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினா...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 24-07-2025. வி...
- கலை வளர்க்கும் தமிழ்நாடு தமிழ்ப் பேச்சு கட்டுரை ka...
- கலை வளர்க்கும் தமிழ்நாடு தமிழ்ப் பேச்சு pdf kalai ...
- நாட்டின் முன்னேற்றம் பாலின சமத்துவமே தமிழ்க் கட்டு...
- நாட்டின் முன்னேற்றம் பாலின சமத்துவமே தமிழ்க் கட்டு...
- அறம் வளர்க்கும் சமத்துவம் தமிழ்க் கட்டுரை தமிழ் இல...
- அறம் வளர்க்கும் சமத்துவம் தமிழ்க் கட்டுரை பேச்சு p...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 23-07-2025. புதன்
- baby Elephant's knowledge குட்டி யானையின் அறிவு
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி முதல் இடைத் தேர்வு 2 ...
- வகுப்பு 9 தமிழ் முதல் இடைத் தேர்வு பெரம்பலூர் வினா...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வின...
- வகுப்பு 6 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தா...
- ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு விடை...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வ...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- வகுப்பு 7 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தா...
- ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு விடை...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 22-07-2025. செ...
- வகுப்பு 8 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தா...
- எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு 2...
- வகுப்பு 9 தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினாத்தா...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைத் தேர்வு சூலை 202...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு வின...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைத் தேர்வு சூலை 2025...
- ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு விடை...
- ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு விடை...
- ஏழாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினா...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைத் தேர்வு சூலை 202...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வ...
- எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப்பருவத் தேர்வு 2...
- ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வினா...
- எட்டாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைத் தேர்வு சூலை 2025...
- பத்தாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு வி...
- பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் 21-07-2025. தி...
- clever lion அறிவுள்ள சிங்கம் lion's technique esca...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 2 முழு வினாவிடை 9th Ta...
- ஒன்பதாம் வகுப்பு தமிழ் இயல் 2 முழு வினாவிடை 2025 p...
- பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு காசிக்க...
-
▼
July
(218)








