7th Tamil first mid term exam answer key virudhunagar district 2025
ஏழாம் வகுப்பு
தமிழ்
முதல் பருவ இடைத் தேர்வு ஜூலை 2025
விருதுநகர் மாவட்டம் தமிழ்த்துகள்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. அ.வழி
2. ஆ.முகில்
3. ஆ.உலக
4. இ முந்நீர்
5. ஆ.ஔகாரக்குறுக்கம்
6.
அ.தீதுண்டோ
II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக. 3 X 2 = 6
7.
தமிழ்மொழியைக் கற்றோர்,
பொருள் பெறுவதற்காக யாரையும் புகழ்ந்து பேசமாட்டார்.
தம்மைப் போற்றாதவர்களையும் இகழ்ந்து பேசமாட்டார்.
8. 1.பேச்சுமொழி,
2.எழுத்துமொழி.
9. காக்கை,
குருவி, மைனா, கிளிகள்,
பெயரறியாப் பறவைகள், அணில்கள், காற்று.
10. எரா,
பருமல், வங்கு, கூம்பு,
பாய்மரம், சுக்கான், நங்கூரம்.
11. தன்
ஒரு மாத்திரை அளவிலிருந்து அரை மாத்திரை அளவில் குறுகி ஒலிக்கும் இகரம்
குற்றியலிகரம் எனப்படும்.
எ.கா
– கொக்கியாது, கேண்மியா.
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
III. சிறுவினா. ஏதேனும் ஒன்று மட்டும் 1 X 3 = 3
12. 1.பேச்சுமொழி உலகவழக்கு
என்றும்,
எழுத்துமொழி இலக்கிய வழக்கு என்றும் கூறப்படும்.
2.பேச்சுமொழியில் சொற்கள் பெரும்பாலும் குறுகி ஒலிக்கும், எழுத்துமொழியில்
முழுமையாக எழுதப்படும்.
3.உணர்ச்சிக்கூறுகள் பேச்சுமொழியில் அதிகமாகவும்
எழுத்துமொழியில் குறைவாகவும் இருக்கும்.
4.பேச்சுமொழியில் உடல்மொழியும் குரல் ஏற்றத்தாழ்வும்
இடம்பெறும்,
எழுத்துமொழியில் உடல்மொழி, குரல் ஏற்றத்தாழ்வு
போன்றவற்றிற்கு எழுத்துமொழியில் இடமில்லை.
13. கால விரயம் ஏற்படும்.
அதிக
நேரம் பயணிக்க யாரும் விரும்புவது இல்லை.
பேரிடர்களால்
கடல் பயணத்தில் பாதுகாப்பு குறைவு.
IV. மனப்பாடப்பகுதி.
3
14.
காடு
பச்சை
மயில்நடிக்கும்
பன்றி கிழங்கெடுக்கும்
நச்சர
வங்கலங்கும் – கிளியே
நரியெலாம் ஊளையிடும்
அதிமது
ரத்தழையை
யானைகள் தின்றபடி
புதுநடை
போடுமடீ – கிளியே தமிழ்த்துகள்
பூங்குயில் கூவுமடி!
- சுரதா
15. வாய்மை எனப்படுவது
யாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல். 2
V. எவையேனும்
இரண்டனுக்கு விடை தருக. 2 X 2 = 4
16.
அ. அது.
ஆ. எஃகு.
17.
அ. இயல், இசை, நாடகம்.
ஆ.
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை.
18. புல்,
கல், இல்லை, இலை,
கயல், கதை,
புதையல்,
தையல், புயல், கலை,
புதை, கடல்
எவையேனும் 4
19. பொம்மலாட்டக் காட்சி –
சிறுகதை
அல்லது
20. சுற்றுலா குறித்து
நண்பனுக்குக் கடிதம்.
பொருத்தமாக
எழுதியிருப்பின் மதிப்பெண் வழங்குக
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள்,
இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள்,
கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ்
சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர்,
அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
