கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, July 21, 2025

ஆறாம் வகுப்பு தமிழ் முதல் இடைப் பருவத் தேர்வு விடைக்குறிப்பு 2025 விருதுநகர் மாவட்டம்

 6th tamil first mid term exam answer key Virudhunagar district 2025

ஆறாம் வகுப்பு

தமிழ்

முதல் பருவ இடைத் தேர்வு ஜூலை 2025

விருதுநகர் மாவட்டம்

விடைக்குறிப்பு

தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                                           6 X 1 = 6

1. அ.சமூகம்

2. ஆ.பாரதியார்

3. ஆ. ஐந்து

4. ஆ.ஏதிலிகளாக

5. அ.தட்பம்+வெப்பம்

6. இ.இன்சொல்

II. எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை தருக.                                  3 X 2 = 6

தமிழ்த்துகள்

7. அமுது, நிலவு, மணம்.

8.       1.        சீவகசிந்தாமணி,

2.       சிலப்பதிகாரம்,

3.       மணிமேகலை,

4.       வளையாபதி,

5.       குண்டலகேசி..

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

9.       குறில் எழுத்து – 1 மாத்திரை

நெடில் எழுத்து – 2 மாத்திரை

மெய்யெழுத்து – அரை மாத்திரை

ஆய்த எழுத்து – அரை மாத்திரை.

தமிழ்த்துகள்

10.    தூக்கணாங்குருவி புல்லைக் கொண்டுதான் கூடு கட்டும்.

அதனால்தான் கவிஞர் காற்றில் ஆடும் புல் வீடுகள் என்று குறிப்பிடுகிறார்.

11. உணவு, இருப்பிடம், தட்பவெப்பநிலை மாற்றம், இனப்பெருக்கம்.

தமிழ்த்துகள்

III. சிறுவினா.                                                                                 1 X 3 = 3

எவையேனும் 1 மட்டும்

12.    நீர்தான் விவசாயத்திற்கு அடிப்படை.

விவசாயமே சமூக வளர்ச்சிக்குத் தேவை.

தமிழ், நீர் போன்று சமூக வளர்ச்சிக்கு உதவுகிறது.

13.      சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினம்.

கூடுகட்டிய பின் 3 முதல் 6 முட்டைகள் வரை இடும்.

பதினான்கு நாள்கள் அடைகாக்கும்.

பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும்.

சிட்டுக்குருவியின் வாழ்நாள் 10 முதல் 13 ஆண்டுகள்.

சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது..

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM              தமிழ்த்துகள்

IV. மனப்பாடப்பகுதி.                                                                                    3

14. இன்பத்தமிழ்

தமிழுக்கும் அமுதென்றுபேர் – அந்தத்

தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்!

தமிழுக்கு நிலவென்று பேர் – இன்பத்                                    தமிழ்த்துகள்

தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்!

தமிழுக்கு மணமென்று பேர் – இன்பத்

தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்!

-        பாரதிதாசன்

தமிழ்த்துகள்

15. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.                                                                                             2

V. எவையேனும் 2.                                                  2 X 2 = 4

16. அ. கவிதை        – கவி, கதை, விதை, தை

ஆ. பதிற்றுப்பத்து     – பத்து, துறு, துதி, பதி, பத்தி, பற்று.

தமிழ்த்துகள்

17.அ. பறவை இல்லாத உலகில் மனிதன் வாழ முடியாது.

ஆ. சாண்டியாகோ மிகப்பெரிய மீனைப் பிடித்தார்.

தமிழ்த்துகள்

18. அ. உரை

ஆ. பணி

தமிழ்த்துகள்

VI. கட்டுரை                                                                                  1 X 6 = 6

எவையேனும் 1 மட்டும்

பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்

19. விடுப்பு விண்ணப்பம்

20.கிழவனும் கடலும்                             தமிழ்த்துகள்

கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...  தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM               தமிழ்த்துகள்

செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம்.  தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive