Tenth Tamil First Mid Term Exam Answer Key Virudhunagar District July 2025
பத்தாம் வகுப்பு தமிழ்
முதல் இடைத் தேர்வு சூலை 2025
விடைக் குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 8x1=8 தமிழ்த்துகள்
1. ஈ.வானத்தையும் பேரொலியையும் 1
2. ஆ.மணிப்பெயர் வகை 1
3. ஈ.பாடல், கேட்டவர் 1
4. அ. சேரமான் காதலி 1
5. ஆ.எழுவாய்த்தொடர் 1
6. ஈ. ஐந்தாம் 1
7. இ.எம் + தமிழ் + நா 1 தமிழ்த்துகள்
8. அ. பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
9. அ. மொழிஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார்? 1
ஆ. மூச்சுப்பயிற்சியே உடலைப் பாதுகாத்து வாழ்நாளை நீட்டிக்கும் என்று கூறியவர் யார்? 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
10. சொல்வளத்தை உணர்த்த உதவும் நெல் வகைகளின் பெயர்கள்
• ஆவிரம் பூச்சம்பா,
• ஆனைக் கொம்பன் சம்பா,
• குண்டுச் சம்பா,
• குதிரைவாலிச் சம்பா,
• சிறு மணிச்சம்பா,
• சீரகச் சம்பா.
இதன் மூலம் தமிழின் சொல் வளத்தை உணரலாம். 2
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
11. முதுகைக் கொடுத்து சூரியனை மறைக்கும் போது மேகங்கள் துணிச்சலானவை. 1
தாகங்கள் தீர்க்கும்போது மேகங்கள் மிகவும் கருணை உள்ளவை. 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
12. கிழக்கிலிருந்து வீசும் காற்று கொண்டல்.
மேற்கிலிருந்து வீசும் காற்று கோடை.
வடக்கிலிருந்து வீசும் காற்று வாடை.
தெற்கிலிருந்து வீசும் காற்று தென்றல். 2
13. இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள காப்பியங்கள்
சிலப்பதிகாரம், 1
மணிமேகலை. 1
எவையேனும் மூன்று வினாக்களுக்கு விடை அளிக்க 3x2=6
14. “தேனிலே ஊறிய செந்தமிழின் - சுவை
தேரும் சிலப்பதி காரமதை
ஊனிலே எம்முயிர் உள்ளளவும் - நிதம்
ஓதி யுணர்ந்தின் புறுவோமே” 2
15. அ பாதை தெரியாத இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன. 1
ஆ. சிறு பாம்பும் மனிதர்களைப் பார்த்துச் சீறும். 1
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
16. அ. புதுமை 1
ஆ. காடு 1
17. சிரித்துச் சிரித்துப் பேசினார். 2
18. படிப்போம்; பயன்படுத்துவோம்
அ. உரையாடல் 1
ஆ. கடற்காற்று 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x3=12
19. 1. நெல் நாற்று நன்றாக வளர்ந்துள்ளது.
2. தென்னம் பிள்ளைக்குத் தண்ணீர் விட்டேன்.
3. மாங்கன்று தளிர்விட்டது.
4. வாழைக்குருத்து மழையின்றி வாடியது.
5. பனைவடலி கோடையிலும் பசுமையாக இருந்தது. 3
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
20. பாடிக் காட்டினார் - வினையெச்சத்தொடர்
கேட்டுப் பாடினர் - வினையெச்சத்தொடர்
கேட்ட பாடலில் - பெயரெச்சத்தொடர்
சிறுவினாக்களைக் கேட்டார் - வேற்றுமைத்தொடர்
எழுதுபவருக்குப் பரிசு - வேற்றுமைத்தொடர் 3
21. கண் எரிச்சல், தலைவலி, 1
தொண்டைக்கட்டு, காய்ச்சல், 1
நுரையீரல் புற்றுநோய், இளைப்பு நோய். 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
22. 1. பழமைக்கும் பழமையானது.
2. புதுமைக்கும் புதுமையானது.
3. குமரிக்கண்டத்தில் அரசாண்டது.
4. பாண்டியன் மகளாய்ப் பிறந்தது.
5. சங்க இலக்கியமாய் விளங்குவது.
6. திருக்குறளின் பெருமையாய் இருப்பது. 3
23. அறிந்தது - அறிதல்
அறியாதது - அறியாமை
புரிந்தது - புரிதல்
புரியாதது - புரியாமை
தெரிந்தது - தெரிதல்
தெரியாதது - தெரியாமை
பிறந்தது - பிறத்தல்
பிறவாதது - பிறவாமை 3
24. கட்டாய வினா.
காலக்கணிதம்
மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!
எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!
தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சய பாத்திரம்!. - கண்ணதாசன். 3
விடை அளிக்க 2x5=10
25. 5
அ அனுப்புநர் ½
பெறுநர் ½
விளி ½
பொருள் ½ தமிழ்த்துகள்
செய்தி 1½
முடிப்பு ½
இடம் நாள் ½
உறைமேல் முகவரி ½
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
அல்லது
ஆ. நாங்கள் செல்லும் வழி இன்சொல் வழி.
எங்கள் நண்பருக்குக் காட்டும் வழி இன்சொல் வழி.
இன்சொல் வழி
1. பிறர் மனம் மகிழும்
2. அறம் வளரும்
3. புகழ் பெருகும்
4. நல்ல நண்பர்கள் சேருவர்
5. அன்பு நிறையும்.
26. அ. காற்று மாசுபாட்டைத் தடுக்கும் வழிமுறைகள்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள் 5
அல்லது
ஆ. பொருத்தமாக கவிதை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
விடை அளிக்க 1x8=8
27. அ. நாட்டு வளமும் சொல் வளமும் தொடர்புடையது 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. பிரும்மம்
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்