8th Tamil First Mid Term Exam Answer Key July 2025 Virudhunagar District
எட்டாம் வகுப்பு தமிழ்
முதல் இடைப்பருவத் தேர்வு 2025 விடைக்குறிப்பு
விருதுநகர் மாவட்டம்
விடையளி
5×1-5
நிரப்புக 2x1
=2
6 கண்ணெழுத்துகள்
7 வைப்பு. தமிழ்த்துகள்
பொருத்துக 3x1
=3
8) வ்
9) ட், ண்
10) உ, ஊ
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
எவையேனும் 6
வினாக்களுக்கு மட்டும் விடையளி 6x2=12
11. ண, ன,
ந, ல, ழ, ள, ர, ற.
12 தலைவன்
முதலில் தன்குற்றத்தைக் கண்டு நீக்கி, அதன்பின் பிறருடைய குற்றத்தை ஆராய்ந்தால், அவனுக்கு எந்தப் பழியும் ஏற்படாது. தமிழ்த்துகள்
13 பட்டமரம் வெட்டப்படும் நாள்
வரும் என்று நினைத்துக் கவலை அடைந்தது.
14 கடலும் மலையும் கதிரும் நிலவும்
மழையும் பனியும் இயற்கையின் கொடைகள்.
எனவே இயற்கை
போற்றத்தக்கது. தமிழ்த்துகள்
15 எ என்னும்
எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ஏ என்னும் எழுத்தை நெடிலாக உருவாக்கினார்.
ஒ என்னும் எழுத்திற்குச்
சுழி இட்டு ஓ என்னும் எழுத்தாக உருவாக்கினார்.
16. தமிழ், வானம் வரை உள்ளடங்கியுள்ள எல்லாப் பொருண்மைகளையும்
அறிந்து வளர்கிறது.
17. ஒரு
சொல் அல்லது தொடர் இரு பொருள் தருமாறு அமைவது இரட்டுற மொழிதல் அணி ஆகும்.
இதனைச் சிலேடை
என்றும் கூறுவர்.
18) உணவு, வாழ்வியல், உடற்பயிற்சி,
யோகம். வேர், தழை, தாவரங்கள்,
உலோகங்கள், பாஷாணங்கள்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
எவையேனும் 2 வினாக்களுக்கு
மட்டும் விடையளி 2×4=8
19 தமிழ் இயல், இசை,
நாடகம் என முத்தமிழாய் வளர்ந்தது.
முதல், இடை,
கடை ஆகிய முச்சங்கங்களால் வளர்க்கப்பட்டது.
ஐம்பெரும் காப்பியங்களை
அணிகலன்களாகப் பெற்றது.
சங்கப் பலகையில்
அமர்ந்திருந்த சங்கப் புலவர்களால் காக்கப்பட்டது.
கடல் முத்துகளைத்
தருகிறது.
வெண் சங்கு, சலஞ்சலம்,
பாஞ்சசன்யம் ஆகிய மூன்று வகையான சங்குகளைத் தருகிறது.
மிகுதியான வணிகக்
கப்பல்கள் செல்லும்படி இருக்கிறது.
தன் அலையால்
சங்கினைத் தடுத்து நிறுத்திக் காக்கிறது..
20 சரியான உணவு, சரியான
உடற்பயிற்சி, சரியான தூக்கம் ஆகிய மூன்றும் உங்களை நலமாக வாழ
வைக்கும்.
எளிமையாகக் கிடைக்கும்
காய்கறிகள்,
கீரைகள், பழங்கள், சிறுதானியங்களை
உணவில் சேருங்கள்.
கணினியிலும்
கைபேசியிலும் விளையாடுவதைத் தவிர்த்து நாள்தோறும் ஓடியாடி விளையாடுங்கள்.
இரவு தூக்கம்
மிகவும் இன்றியமையாதது.
அதிகாலையில்
விழித்தெழுங்கள். உங்களை எந்த நோயும் அண்டாது..
21 பாடும் பறவைகள் எல்லாம் ஒன்று கூடி பட்டமரத்திற்காகப் பாடல்
பாடியது.
பனி மூடிய உலகிற்கு பட்டமரம் அழகு கொடுத்தது.
பட்ட மரத்தின் ஆடும் கிளைகளில்
சிறுவர்கள் அமர்ந்து குதிரை ஓட்டி விளையாடியது.
இவை ஏட்டில் எழுதிய பழங்கதையாக முடிந்துவிட்டன..
ஏதேனும் 1 மட்டும் 1×5=5
22 1.பாறைகளிலும்
குகை சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான் மனிதன்.
2.தொடக்கக்
காலத்தில் எழுத்து ஓவிய வடிவமாகவே இருந்தது.
3.இவ்வரிவடிவ
எழுத்தை ஓவிய எழுத்து என்பர்.
4.ஒவ்வொரு
வரி வடிவமும் அவ்வடிவத்திற்குரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது.
5.பின்
அச்சொல்லின் ஓசையைக் குறிப்பதாக மாறியது.
6.ஓர்
ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.
7.ஒரு
காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளே இன்றைய எழுத்துகள் ஆகும்.
23. கடிதம்
எழுதுதல்
(பொருத்தமான
விடைகள் இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்)
அடிபிறழாமல் எழுதுக: 1X3-3
24. தமிழ்மொழி
வாழ்த்து
வாழ்க
நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய
வாழியவே!
வான மளந்தது
அனைத்தும் அளந்திடு தமிழ்த்துகள்
வண்மொழி
வாழியவே!
ஏழ்கடல்
வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு
வாழியவே!
எங்கள்
தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும்
வாழியவே!
- பாரதியார் தமிழ்த்துகள்
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
எவையேனும் 2
வினாக்களுக்கு மட்டும் விடையளி 2
X2=4
(25 அ) சிலேடை.
(ஆ) மூலிகைத்தாவரம். தமிழ்த்துகள்
26. அ. தா.
ஆ. செல்.
27 விலங்கொடு
மக்கள் அனையர் இலங்குநூல்
கற்றாரோடு
ஏனை யவர்
ஏதேனும் 1 மட்டும் 1×8=8
28. 'எனது
தாய்மொழி' தமிழ்த்துகள்
29. முன்னுரை
- வெட்டுக்கிளியும் சருகுமானும் -வெட்டுக்கிளியும் பித்தக்கண்ணும்- சருகுமானும்
வெட்டுக்கிளியும் - முடிவுரை.
பொருத்தமாக எழுதியிருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்.
கட்டுரைகள், கடிதங்கள்,
இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள்,
மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள்,
வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
