7th tamil annual exam answer key 2026 Virudhunagar district
ஏழாம் வகுப்பு
தமிழ்
முழுஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2026
விருதுநகர் மாவட்டம்
விடைக்குறிப்பு
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6 X 1 = 6
1. ஆ. மாரி 1
2. இ. ஞானம்+சுடர் 1
3. ஈ. வாய்மையை 1
4. ஆ. பாரதிதாசன் 1
5. அ. பிறப்பால் 1
6.
ஆ. சமுதாய வழிகாட்டி 1
பொருத்துக. 4 X 1 = 4
7. முத்துக் குளித்தல் 1
8. இடைப்போலி 1
9. நெய் 1
10.
குற்றாலம் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை தருக. 5 X 2 = 10
11.
1.பச்சையாறு 2.மணிமுத்தாறு 3.சிற்றாறு
4.காரையாறு
5.சேர்வலாறு 6.கடனாநதி. 2
12. 1. இடக்கரடக்கல்
2. மங்கலம்
3. குழூஉக்குறி. 2
13. வன்சொல். 2
14. பொருள் தேடுவது ஒரு பெரிய
காரியம்.
அதைவிடப் பெரிய காரியம் அதை முறையாக அனுபவிப்பதும்
கொடுத்து மகிழ்வதும் ஆகும். 2
15. இரட்டையாக
இணைந்துவந்து பிரித்தால் தனிப் பொருள் தராத சொற்கள் இரட்டைக்கிளவி எனப்படும்.
சான்று
– விறுவிறு, மளமள. 2
16. தெளிந்த
நீர், நிலம், மலை, அழகிய நிழல் உடைய காடு இவையெல்லாம் ஒரு
நாட்டுக்கு அரண்களாக அமையும். 2
17. வினா 6 வகைப்படும். அவை
1. அறிவினா 2. அறியாவினா
3. ஐயவினா 4. கொளல்வினா
5. கொடைவினா 6. ஏவல் வினா. 2
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற
எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் மூன்று
வினாக்கள் மட்டும். 3 X 4 = 12
18. திருநெல்வேலி மாவட்டப் பொருளாதாரத்தில் முதன்மையான
பங்கு வகிப்பது உழவுத் தொழில்.
தாமிரபரணி ஆற்றின் மூலம் இங்கு
உழவுத் தொழில் நடைபெறுகின்றது.
இங்குக் குளத்துப் பாசனமும்
கிணற்றுப் பாசனமும் கூட பயன்பாட்டில் உள்ளன.
இரு பருவங்களில் நெல் பயிரிடப்படுகின்றது.
மானாவாரிப் பயிர்களாகச் சிறுதானியங்கள், எண்ணெய் வித்துகள்,
காய்கனிகள், பருத்தி, பயறு
வகைகள் போன்றன பயிரிடப்படுகின்றன. 4
19. ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்
விளக்காகவும் ஆர்வத்தையே நெய்யாகவும் இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற
திரியாகவும் கொண்டு ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்
என்கிறார் பூதத்தாழ்வார். 4
20. உதவி செய்தல் என்பது தேவைப்படுபவருக்கு அவரது
வேண்டுதலின் அடிப்படையில் செய்வது.
ஒப்புரவு
என்பது ஊருணி போலவும் பயன்மரம் போலவும் மருந்து மரம் போலவும் தன்னால் இயன்ற அளவு உரிமையும்
கடமையும் உடைத்தாய் வாழ்வது ஆகும். 4
21. குயில் ஒன்று காக்கையின் கூட்டில் முட்டையிடுகிறது.
முட்டையில்
இருந்து வெளிவந்த குயில் குஞ்சு தன்னைக் காக்கைக் குஞ்சாக எண்ணி காக்கையைப் போலவே
கரைய முயல்கிறது.
தனியே
சென்று வாழ அஞ்சுகிறது.
தான்
குயில் என்பதையும் தன் குரல் இனிமையானது என்பதையும் உணர்ந்த பிறகு தன்னம்பிக்கையுடன்
வாழத் தொடங்குகிறது. 4
22. இயற்கையோடு இணைந்த வாழ்வுக்கு வழி செய்வேன்.
அடிப்படை
வசதிகள் செய்து கொடுப்பேன்.
சாதி
மத பேதமற்ற சமுதாயம் உருவாகப் பாடுபடுவேன்.
அடித்தட்டு
மக்களைக் கல்வியால் உயரச் செய்வேன். 4
எவையேனும் ஐந்தனுக்கு
விடை தருக. 5 X 2 = 10
23. அ. பொதுவுடைமை. 1
ஆ. நேர்மை. 1
24. அ. உள்ளங்கை நெல்லிக்கனி போல. 1
ஆ. குன்றின் மேலிட்ட விளக்கு
போல. 1
25.அ. செங்கல், பட்டு, கல், பல், பகல், படு. 1
ஆ. பட்டு, கோட்டை, கோடை, கோடு, படு, படை 1
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
26. அ. ஆடவர். 1
ஆ மாணவி. 1
27. அ. விதை நெல் வாங்கினான்.
சோளம் விதைத்தான். 1
ஆ. ஆடு ஓடி வந்தது.
ஆடுவது அவனுக்குப்
பிடிக்கும். 1
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
28.அ. எத்தனை 1
ஆ யார் 1
29. அ தேசிய அளவிலான
கைப்பந்துப் போட்டியில் தமிழக அணி வெற்றி பெற்றுள்ளது. 1
ஆ மாவட்ட அளவிலான அறிவியல்
கண்காட்சியில் ஏழாம் வகுப்பு மாணவி முதலிடம் பெற்றாள்.1
மனப்பாடப்பகுதி. 4+2=6
30.
மலைப்பொழிவு
வாயும் வயிறும் ஆசையில் விழுந்தால்
வாழ்க்கை பாலைவனம் - அவர்
தூய மனத்தில் வாழ நினைத்தால்
எல்லாம் சோலைவனம்!
தமையும் வாட்டிப் பிறரையும் வாட்டும்
சண்டை சச்சரவு - தினம்
தன்னாடு என்றும் பிறர்நாடு என்றும்
பேசும் பொய்யுறவு! - கண்ணதாசன். 4
31. பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான். 2
ஏதேனும் ஒன்று 1 X 6 = 6
32. டி.கே.சி.
குறிப்பிடும் திருநெல்வேலிக் கவிஞர்கள் 6
33. உண்மை ஒளி
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
ஏதேனும் ஒன்று 1
X 6 = 6
34. ஒற்றுமையே உயர்வு 6
35. கடிதம்
பொருத்தமாக எழுதி இருப்பின்
மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, ஆவுடையாபுரம்,
விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்
