9th tamil annual exam answer key 2026 Virudhunagar district
ஒன்பதாம்
வகுப்பு தமிழ்
முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 2026
விடைக்
குறிப்பு விருதுநகர்
மாவட்டம்
அனைத்து வினாக்களுக்கும் விடையளி 15x1=15 தமிழ்த்துகள்
1. இ. மலையாளம் 1
2. அ. ஆராயாமை, ஐயப்படுதல் 1
3. ஆ. தைத்திங்கள் 1
4. ஈ. புலரி 1
5. இ. சிற்றிலக்கியம் 1
6. ஆ. சாவித்திரிபாய் பூலே 1
7. இ. வைரமுத்து 1 தமிழ்த்துகள்
8. அ. மாமல்லபுரம் 1
9. ஆ. ஈறுகெட்ட
எதிர்மறைப் பெயரெச்சம் 1
10.
ஆ.களர்நிலம் 1
11. ஆ.காரியவாகுபெயர் 1
12. ஈ.
தமிழோவியம் 1
13. ஆ.
ஈரோடு தமிழன்பன் 1
14. அ.
எத்தனை - எத்தனை 1
15. இ. தாய் + எனவே 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் நான்கு வினாக்களுக்கு விடை அளிக்க 4x2=8
16. அ. கூவல் என்றால் என்ன? 1
ஆ. சாரதா சட்டம் ஏன் கொண்டுவரப்பட்டது? 1
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
17. தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும்
செய்யுள் வகை கண்ணி. 2
18. இந்திய தேசிய இராணுவப் பணியைத் தேர்ந்தெடுப்பேன்.
தெய்வத்திற்குச் செய்யும் தொண்டினைக் காட்டிலும் தேசத்தொண்டே மேலானதாகும்.
ஆதலால் இராணுவப் பணியில் சேர்வதைப் பெருமையாகக் கருதுகிறேன். 2
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
19. அவந்தி நாட்டு
மன்னன் யசோதரன். 2
20. தமிழ், மலையாளம்,
கன்னடம், துளு. 2
கட்டாய
வினா
21. எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும்
ஆன்ற பெருமை தரும். 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு விடை அளிக்க 5x2=10
22.
அ செந்தமிழும்
நாப்பழக்கம். 1
ஆ இடமெல்லாம்
சிறப்பு 1
23. பிறநாட்டுச்
சிற்பங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டுச் சிற்பங்கள் தனித்தன்மையுடன் திகழ்கின்றன. யோகக்கலை, நாட்டியக்கலைக்
கூறுகளும் தமிழ்நாட்டுச் சிற்பக்கலையில் இடம் பெற்றுள்ளன. 2
24. அசை 2 வகைப்படும்.
அவை :
1.நேரசை, 2.நிரையசை 2
25. அ. நல்ல தமிழில்
எழுதுவோம் 1
ஆ. குழலிக்கும் பாடத் தெரியும் 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
26. கொடுத்த
- கொடு+த்+த்+அ
கொடு - பகுதி
த் - சந்தி,
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி 2
27. அ. கயல்
பானை வனையக் கற்றுக் கொண்டாள். 1
ஆ. அணில் பழம் கொறித்தது. 1
28. அ. இந்திய தேசிய இராணுவம். 1
ஆ நீர் மேலாண்மை 1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
29. ஔவையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக்குயத்தியார், பொன்முடியார், அள்ளூர் நன்முல்லையார், நக்கண்ணையார், காக்கைப்பாடினியார், வெள்ளிவீதியார், காவற்பெண்டு, நப்பசலையார். 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
30. திராவிட
மொழிக் குடும்பம் மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென் திராவிட மொழிகள், நடுத்திராவிட மொழிகள், வட திராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
நடுத் திராவிட மொழிகளுள் ஒன்றான தெலுங்கு 'சுந்தரத் தெலுங்கு' எனப்படுகிறது.
மலையாளத்தில் பல்வேறு இலக்கியங்கள் கிருஷ்ணதேவராயர் காலத்தில் எழுதப்பட்டன.
கன்னட எழுத்தாளர்கள் ஏழுபேர் ஞானபீட பரிசு பெற்றுள்ளார்கள். 3
31. அ. கல்வி 1
ஆ. பகுத்தறிவு, சுயமரியாதை உணர்ச்சி, நல்லொழுக்கம். 1
இ. அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் மூடப்பழக்கங்களையும்
கற்றுத் தரக்கூடாது, தற்சிந்தனை ஆற்றலையும் தன்னம்பிக்கையையும் வளர்க்கும்
கல்வியினைக் கற்றுத் தர வேண்டும். 1
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
32. நாராயணன், மும்மூர்த்திகளின் தலைவன், கேசவன் என்று கண்ணனைப் பாடிடும் ஒலி
காதில் கேட்கவில்லையா? கண்ணன் நினைவில் உணர்வற்று உலகை மறந்து கிடக்கிறாயா? கரிக்குருவி, கீச்சாங்குருவிகள் பலவும் ஒலிக்கும்
பேரொலி பொழுது விடிந்துவிட்டது என்பதைத் தெரிவிக்கிறது.
நீ இன்னும் உறங்குகிறாயே? அறிவில்லாத பெண்ணே! மணமுள்ள கூந்தலுடைய ஆய்ச்சியர் கழுத்தில்
அணிந்துள்ள வடமும் ஐம்படைத் தாலியும் கலகலவென ஒலி எழுப்பிட அவர்கள் மத்தினால் தயிர்
கடையக் கை அசைத்திடுகையில் எழுகின்ற ஒலியும் உனக்குக் கேட்கவில்லையா?
இளம் பெண்களுக்கு இளம்பெண்களின் கூட்டத்திற்குத் தலைவியான நீ உறங்கலாமா? இது ஆழ்ந்த உறக்கமா? நடிப்பா? ஒலி படைத்த கண்ணழகியே! எழுந்திரு! கதவைத்திற!
நீராடச் செல்வோம்! பாவை நோன்பெடுப்போம் என ஒரு பெண் அழைக்கிறாள். 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
33. புலவர் குழந்தை
அவர்கள் எழுதிய இராவண காவியத்தில் ஐவகை நில வருணனைகள் வருகின்றன.
தீயிலிட்ட சந்தன மரக் குச்சிகள், அகில் இவற்றின் நறுமணமும், உலையில் இட்ட மலை நெல்லரிசிச் சோற்றின்
மணமும், காந்தள் மலரின் ஆழ்ந்த மணமும் பரந்து கிடந்ததனால் எல்லா இடங்களிலும்
உள்ள பொருள்கள் குறிஞ்சி நிலத்தில் மணம் கமழ்ந்து காணப்பட்டன. 3
34. கட்டாய வினா.
அ.
இராவண காவியம்
கல்லிடைப் பிறந்த ஆறும்
கரைபொரு குளனும் தோயும்
முல்லை அம் புறவில் தோன்று
முருகுகான் யாறு பாயும்
நெல்லினைக் கரும்பு காக்கும்
நீரினைக் கால்வாய் தேக்கும்
மல்லல் அம்செறுவில் காஞ்சி
வஞ்சியும் மருதம் பூக்கும்
- புலவர் குழந்தை 3
அல்லது
ஆ. பெரிய புராணம்
காடெல்லாம் கழைக்கரும்பு காவெல்லாம் குழைக்கரும்பு
மாடெல்லாம் கருங்குவளை வயலெல்லாம்
நெருங்குவளை
கோடெல்லாம் மடஅன்னம் குளமெல்லாம் கடல் அன்ன
நாடெல்லாம் நீர்நாடு தனைஒவ்வா நலமெல்லாம்.
- சேக்கிழார். 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடை அளிக்க 2x3=6
35. 1.எண்ணல்
அளவை ஆகுபெயர்
ஒன்று பெற்றால் ஒளி மயம் - ஒன்று என்னும் எண்ணுப் பெயர், அவ்வெண்ணுக்குத் தொடர்புடைய குழந்தைக்கு
ஆகி வந்தது.
2.எடுத்தலளவை ஆகுபெயர்
இரண்டு கிலோ கொடு- நிறுத்து அளக்கும் எடுத்தல் என்னும் அளவைப் பெயர்
அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
3.முகத்தல் அளவை ஆகுபெயர்
அரை லிட்டர் வாங்கு- முகந்து அளக்கும் முகத்தல் அளவைப் பெயர், அவ்வளவையுள்ள பொருளுக்கு ஆகி வந்தது.
4.நீட்டலளவை ஆகுபெயர்
ஐந்து மீட்டர் வெட்டினான்-நீட்டி அளக்கும் நீட்டல் அளவைப் பெயர், அவ்வளவைக் கொண்ட பொருளுக்கு ஆகி வந்தது. 3
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
36. இக்குறட்பாவில் ஏகதேச உருவக அணி பயின்று
வந்துள்ளது.
அணி இலக்கணம் :
தொடர்புடைய இரு பொருள்களில் ஒன்றை
உருவகப்படுத்தி விட்டு மற்றொன்றை உருவகப்படுத்தாது விடுவது ஏகதேச உருவக அணி ஆகும்.
விளக்கம் :
அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும்
ஐந்து குணங்களை தூண்களாக உருவகப் படுத்தியவர், சால்பு என்பதை
உருவகம் செய்யவில்லை.
ஆகவே இது ஏகதேச உருவக அணி ஆயிற்று. 3
37. சீர் அசை வாய்பாடு
சுழன்/றும்/ஏர்ப் நிரை
நேர் நேர் புளிமாங்காய்
பின்/னது நேர்
நிரை கூவிளம்
உல/கம் நிரை
நேர் புளிமா
அத/னால் நிரை நேர் புளிமா
உழந்/தும் நிரை
நேர் புளிமா
உழ/வே நிரை
நேர் புளிமா
தலை நிரை மலர் 3
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 5x5=25
38.அ. இராவணகாவியம் காட்சிகள் 5
அல்லது
ஆ. நயம்
பாராட்டுக. 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
39. அ. பதிப்பகத்திற்குக்
கடிதம். 5
(அல்லது)
ஆ. நண்பனுக்குக் கடிதம்.
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
40. காட்சிக்கு ஏற்ற பொருத்தமான கவிதை இருப்பின் முழு மதிப்பெண் வழங்கலாம் 5
பொருத்தமாக எழுதி இருப்பின் மதிப்பெண்
வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல்
வளங்கள், வினாத்தாள்கள் போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு... தமிழ்த்துகள் வலைதளம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
41. படிவம் சரியாக
நிரப்பியிருந்தால் முழுமதிப்பெண் வழங்கலாம். 5
42. அ. மொழிபெயர்ப்பு
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம் தமிழ்த்துகள் 5
அல்லது
ஆ. சமூகத்திற்குப்
பணிகள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
அனைத்து வினாக்களுக்கும் விடை அளிக்க 3x8=24
43. அ. மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் வலியுறுத்திய சீரமைப்புகள். 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. சாதனைப் பெண்கள்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண
விளக்கங்கள், மெல்லக் கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
44. அ. தண்ணீர் 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. இந்திய விண்வெளித்துறை
(தலைப்பை
ஒட்டி கருத்துகள் எழுதப் பட்டிருந்தால் மதிப்பெண் வழங்குக)
45. அ. நிகழ்ச்சித் தொகுப்புரை 8
அல்லது தமிழ்த்துகள்
ஆ. எனது பயணம்
பொருத்தமாக
எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்கலாம்
கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத்
தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், மெல்லக்
கற்போர் கையேடுகள், கற்றல் வளங்கள், வினாத்தாள்கள்
போன்ற எண்ணற்ற தமிழ் சார்ந்த பதிவுகளுக்கு...
தமிழ்த்துகள் வலைதளம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM தமிழ்த்துகள்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,
ஆவுடையாபுரம், விருதுநகர் மாவட்டம். தமிழ்த்துகள்