கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, June 28, 2026

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு நீரின்றி அமையாது உலகு ஜூலை 6 - 2026

9th tamil model notes of lesson

lesson plan July 6

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

06-07-2026 முதல் 10-07-2026

2.பாடம்

தமிழ்

3.அலகு

2

4.பாடத்தலைப்பு

உயிருக்கு வேர் - உரைநடை உலகம்

5.உட்பாடத்தலைப்பு

நீரின்றி அமையாது உலகு

6.பக்கஎண்

24 - 28

7.கற்றல் விளைவுகள்

T-9006 நீரின் இன்றியமையாமையை உணர்ந்து நீர்நிலைகளைப் பாதுகாக்க ஊக்கம் பெறுதல்.

8.கற்றல் நோக்கங்கள்

நீர் வளம் குறித்து அறிதல்.

9.நுண்திறன்கள்

நீர் மேலாண்மையின் தேவையை உணர்தல்.

10.கற்பித்தல் துணைக்கருவிகள்

இணைய வளங்கள், விளக்கப்படம்

https://tamilthugal.blogspot.com/2022/01/9-2-9th-tamil-online-test-neerinri.html  

https://tamilthugal.blogspot.com/2021/08/9-2-9th-tamil-nerinri-amaiyathu-ulagu.html  

https://tamilthugal.blogspot.com/2021/01/4-1-karikalan-kattiya-kallanai-term-1.html 

https://tamilthugal.blogspot.com/2020/07/47-ancient-tamilians-47-water-sources.html 

11.ஆயத்தப்படுத்துதல்

நீர் வளங்களை மாணவர்களைக் கூறச் செய்தல். 

12.அறிமுகம்

நீர்நிலை வகைகளை அறிமுகப்படுத்துதல்.

13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்

          நீரின்றி அமையாது உலகு பாடத்தின் மையக்கருத்தை மாணவர்களுக்கு விளக்குதல். நீர் மேலாண்மை, தண்ணீர் பயன்பாடு குறித்து அறியச் செய்தல்.

          மரபார்ந்த அணுகுமுறை குறித்து விளக்குதல். தண்ணீர் குறித்த தகவல்கள் பற்றி மாணவர்களுடன் உரையாடுதல்.



மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல், வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல். தமிழின் பெருமையை அறிதல்.

14.வலுவூட்டல் செயல்பாடுகள்

          நீர்நிலைகளின் பெயர்களை மாணவர்களை அறியச் செய்தல்.

15.மதிப்பீடு

          எ.சி.வி       கூவல் என்று அழைக்கப்படுவது எது?

          ந.சி.வி       சோழர்காலக் குமிழித்தூம்பு எதற்காகப் பயன்படுத்தப்பட்டது?

உ.சி.வி      வேளாண்மை நீரை அடிப்படையாகக் கொண்டது என்பதை விளக்குக.

16.குறைதீர் கற்றல்

மெல்லக்கற்கும் மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி விளக்குதல். பயிற்சிகள் அளித்தல்.

17.தொடர்பணி

அணைக்கட்டுகள் குறித்த தகவல்களை இணையம் மூலம் அறிதல்.


தமிழ்த்துகள்

Blog Archive