9th tamil model notes of lesson
lesson plan June 29
ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி
பாடக்குறிப்பு
1.நாள்
29-06-2026 முதல் 03-07-2026
2.பாடம்
தமிழ்
3.அலகு
1
4.பாடத்தலைப்பு
அமுதென்று
பேர் – கற்கண்டு
5.உட்பாடத்தலைப்பு
எழுத்து –
அளபெடை
6.பக்கஎண்
16
7.கற்றல் விளைவுகள்
T-9005 செய்யுளில் அளபெடையின் பங்கினை அறிந்து செய்யுளினைப் படித்தல்,
சுவைத்தல்.
8.கற்றல்
நோக்கங்கள்
தமிழ் மொழியின்
அளபெடை அழகினை அறிதல்.
9.நுண்திறன்கள்
அளபெடை
குறித்து அறிதல்.
10.கற்பித்தல் துணைக்கருவிகள்
இணைய
வளங்கள், விளக்கப்படம்
https://tamilthugal.blogspot.com/2023/06/1-10th-tamil-mind-map-alapedai.html
11.ஆயத்தப்படுத்துதல்
சார்பெழுத்துகளை
மாணவர்களைக் கூறச் செய்தல்.
12.அறிமுகம்
அளபெடை
வகைகளை அறிமுகப்படுத்துதல்.
13.கற்றல் கற்பித்தல் செயல்பாடுகள்
சார்பெழுத்து, உயிரளபெடை வகைகள்,
ஒற்றளபெடை போன்றவற்றை விளக்குதல்.
அளபெடுத்தல்
குறித்து விளக்கி எடுத்துக்காட்டுகளைக் கூறுதல். மாணவர்கள் அறிந்த அளபெடைச்
சொற்களைக் கூறச் செய்தல்.
மாணவர்கள்
ஆசிரியர் உதவியுடன் பாடப்பொருளை அறிதல், பாடத்தின் கருத்துகளை உள்வாங்குதல்,
வாசித்துப் பொருள் அறிதல். தங்கள் ஐயங்களைப் போக்குதல்.
14.வலுவூட்டல்
செயல்பாடுகள்
தமிழ்
இலக்கிய நயங்களின் சிறப்புகளை அறிந்து வரச் செய்தல்.
15.மதிப்பீடு
எ.சி.வி – சார்பெழுத்துகளை
எழுதுக.
ந.சி.வி – அளபெடை வகைகளை
எடுத்துக்காட்டுகளுடன் விளக்குக.
உ.சி.வி – ஒற்றளபெடையை விளக்கி
தற்போது பயன்பாட்டில் உள்ள ஒரு எடுத்துக்காட்டு தருக.
16.குறைதீர் கற்றல்
மெல்லக்கற்கும்
மாணவர்களுக்கு மீத்திற மாணவர்கள் மூலம் மீண்டும் பாடப்பொருளை எளிமைப்படுத்தி
விளக்குதல். பயிற்சிகள் அளித்தல்.
17.தொடர்பணி
இலக்கணத்தின்
முக்கியத்துவம் குறித்து அறிந்து வருதல்.

