கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, October 30, 2021

ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 2.எதிர்ச்சொல் எழுதுதல் sixth Tamil refresher course answer key 6th

 





மதிப்பீட்டுச் செயல்பாடு:

அ) எதிர்ச் சொற்களைப் பொருத்துக.

1. நன்மை X மறையும்        - தீமை

2. புகழ் X இருள்                        - இகழ்

3. வெற்றி X தீமை                    - தோல்வி

4. வெளிச்ச ம் X தோல்வி    - இருள்

5. தோன்றும் X இகழ்            - மறையும்


ஆ) வண்ணமிட்ட சொல்லின் எதிர்ச் சொல்லைக் கொண்டு தொடரை நிறைவு செய்க.

1. இளமையில் சிறப்பாகப் பயின்றால் முதுமையில் மகிழ்ச்சி கொள்ளலாம்.

2. பறவைகள் வெளிச்சம் வந்தவுடன் இரை தேடும். இருள் சூழ்ந்தவுடன் தத்தம் கூடுகளுக்குச் செல்லும்.

இ) படங்களுக்கு ஏற்ற எதிர்ச்சொற்களை அட்டவணையிலிருந்து எடுத்தெ ழுதிப் படங்களைப் பொருத்துக.




















பாடலில் உள்ள எதிர்ச்சொற்களை எடுத்து எழுதுக.

அருவி

மலையின் மேலே பிறந்து வந்தேன் !

மலையின் கீழே தவழ வந்தேன் !

மேட்டில் இருந்தே இறங்குகிறேன் !

பள்ளத்தில் வந்தே விழுகின்றேன் !

கோடையில் நானே வாடி நிற்பேன் !

குளிரில் தானே மலர்ந்து செல்வேன் !

எட்டும் மரங்களை அணைக்கின்றேன் !

எட்டாக் கனிகளைத் தருகின்றேன் !

கொட்டும் அருவியாய்க் குதிக்கின்றேன் !

குழந்தைகள் என்னிடம் வாருங்கள்!

குளித்து மகிழ்ந்து செல்லுங்கள்!

விடைகள்

1.மேலே கீழே

2.மேட்டில் பள்ளத்தில்

3.கோடையில் குளிரில்

4.எட்டும் எட்டா

5. வாருங்கள் செல்லுங்கள்

ஆறாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு 1.பாடலை நிறைவு செய்தல் sixth Tamil refresher course answer key 6th

 







மதிப்பீட்டுச் செயல்பாடு: 1
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுத்துப் பின்வரும் பாடலை நிறைவு செய்க .
(பிடிக்குமே , நாய்க்குட்டி, உண்ணுமே , செல்லமே , ஆட்டுமே , காவல்)
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றியுள்ள ______________________ நாய்க்குட்டி
வாலை வாலை ______________________ ஆட்டுமே
வீட்டை ___________________ காக்குமே காவல்
பாலும் சோறும் ______________________ உண்ணுமே
திருடன் வந்தால் _____________________ பிடிக்குமே
எங்களுக்குச் ______________________ செல்லமே
எங்கள் வீட்டு நாய்க்குட்டி
நன்றியுள்ள நாய்க்குட்டி.

மதிப்பீட்டுச் செயல்பாடு: 2
வண்ணங்களின் பெயரால் பாடலை நிறைவு செய்க . 
நீட்டித்து எழுதுக.
கொட்டும் பனித்துளி வெள்ளை
கொதிக்கும் சோறும் ____________________ வெள்ளை
கரையும் காக்கை கருப்பு
கண்ணின் மணியும் ____________________ கருப்பு
வெண்டைப் பிஞ்சு பச்சை
வெட்டுக்கிளியும் ____________________ பச்சை
அசையா வானம் நீலம்
ஆர்க்கும் கடலும் ____________________ நீலம்
மாலை வெயில் மஞ்சள்
வளரும் மதியும் ____________________ மஞ்சள்
குண்டு தக்காளி சிவப்பு
குருதி அனைவருக்கும் சிவப்பு

மதிப்பீட்டுச் செயல்பாடு: 3
அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள சொற்களை முறைப்படுத்திப் பாடலை நிறைவு செய்க
அழகிய தோட்ட ம்
தோட்டம் நல்ல தோட்டமே
பசுமை நிறைந்த தோட்டமே
பச்சைக் காய்கறிகள் காய்க்குமே(காய்க்குமே - காய்கறிகள்- பச்சைக்)
இனிக்கும் பழங்கள் பழுக்குமே - இனிக்கும்- பழுக்குமே - பழங்கள்)
வண்ண பூக்கள் பூக்குமே - பூக்குமே -பூக்கள்- வண்ண )
நன்கு வாசம் வீசுமே - வாசம்- வீசுமே -நன்கு)
செயற்கை உரங்கள் தவிர்ப்போமே (தவிர்ப்போமே - செயற்கை -உரங்கள்)
இயற்கை உரங்கள் சேர்ப்போமே (இயற்கை -சேர்ப்போமே -உரங்கள்)
நம் உடல் நலத்தைக் காப்போமே (காப்போமே -நம்-உடல் நலத்தைக்)
தோட்டம் நல்ல தோட்டமே
எங்கள் வீட்டுத் தோட்டமே .

வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு தொடர் அமைப்பு அறிதல் sixth Tamil refresher course answer key 6th

 




மாணவர் செயல்பாடு

அ) கீழ்க்காணும் தொடர்களில் உள்ள எழுவாய், பயனிலை , செயப்படுபொருளைக் கண்டறிந்து எழுதுக.

1. இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தை எழுதினார் .

2. பசு பாலைத் தருகிறது.

3. உழவன் வயலை உழுதார் .

எழுவாய்

இளங்கோவடிகள்

பசு

உழவன்

பயனிலை

எழுதினார்

தருகிறது

உழுதார்

செயப்படுபொருள்

சிலப்பதிகாரத்தை

பாலை

வயலை

ஆ) எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் அமையுமாறு சொற்றொடர்கள் நான்கினை எழுதுக.

1.எழிலன் கவிதை எழுதினான்

2.இனியா பாடலைப் பாடினாள்

3.அன்பு ஓவியம் வரைந்தான்

4.மாடு பயிரை மேய்ந்தது.

வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு பெயர்ச்சொல், வினைச்சொல் அறிதல் sixth Tamil refresher course answer key 6th

 




மாணவர் செயல்பாடு

கீழ்க்காணும் தொடர்களில் உள்ள பெயர்ச்சொற்கள் மற்றும் வினைச்சொற்களைக் கண்டறிந்து பட்டியலிடுக.

1. செங்கண்ணன் செய்தித்தாள் படித்தான் .

2. இனியவள் பாடல் பாடினாள்.

3. வாத்துகள் முட்டைகளை உடைத்தன.

பெயர்ச்சொல்

1.செங்கண்ணன்

2.இனியவள்

3.வாத்துகள்

வினைச்சொல் 

1.படித்தான்

2.பாடினாள்

3.உடைத்தன




வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு வினாச்சொற்கள் அறிதல் sixth Tamil refresher course answer key 6th

 




மாணவர் செயல்பாடு

விடுபட்ட இடத்தில் தகுந்த வினாச்சொற்களைப் பயன்படுத்தி நிரப்புக.

1. அவர் __________ வரவில்லை ? __________ காரணம்?

ஏன், என்ன

2. யாழினி __________ சென்றாள்? __________ வருவாள்?

எங்கே, எப்போது

3. இன்று __________ மாணவர்கள் வருகை புரிந்தனர்?

எத்தனை

4. உன்னுடைய ஊர்ப்பெயர் __________?

என்ன

5. குறில் எழுத்துகள் __________?

எத்தனை

6. உன்னுடைய நண்பன் __________?

யார்

7. மெய்ப்பொருள் என்பதன் பொருள் __________?

என்ன

வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு ஒருமை, பன்மை அறிதல் sixth Tamil refresher course answer key 6th

 




மாணவர் செயல்பாடு:

உரிய விகுதிகள் சேர்த்துப் பன்மையாக மாற்றுக.

கை - கைகள்

பூ - பூக்கள்

இலை - இலைகள்

பசு - பசுக்கள்

ஆமை - ஆமைகள்

பழம் - பழங்கள்

பூனை - பூனைகள்

சிங்கம் - சிங்கங்கள்

சொல் - சொற்கள்

முள் - முட்கள்

புல் - புற்கள்

ஆள் - ஆட்கள்


வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு மூவிடங்கள், காலங்கள் அறிதல் sixth Tamil refresher course answer key 6th

 




மாணவர் செயல்பாடு

அ) தன்மைச் சொற்களை வட்டமிடுக. 

நான் பாடுகின்றேன் . 

நான்

நாம் அனைவரும் சமம்.

நாம் 

ஆ) முன்னிலை ச் சொற்களை வட்டமிடுக.

நீ எங்குப் படிக்கிறாய்?

நீ

நீங்கள் பயிலும் வகுப்பு எது?

நீங்கள்

இ) படர்க்கை ச் சொற்களை வட்டமிடுக. 

மாணவர்கள் விளையாடுகிறார்கள். 

மாணவர்கள்

பறவை முட்டை இட்ட து. 

பறவை 

ஈ) விடுபட்ட இடங்களை நிரப்புக.

________ எழுது.

நீ

________ உன் எழுதுகோலா?

அது

உ) நிரப்புக.

                    இறந்தகாலம்    - நிகழ்காலம்    - எதிர்காலம்

ஆசிரியர் வந்தார்                வருகிறார்            வருவார்

நீங்கள் படித்தீர்கள்    படிக்கிறீர்கள்    படிப்பீர்கள்

நான் விளையாடினேன் விளையாடுகிறேன் விளையாடுவேன்

வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு திணை, பால் வகைகள் அறிதல் sixth Tamil refresher course answer key 6th

 




மாணவர் செயல்பாடு

அ) பின்வரும் சொற்களை வகைப்படுத்துக.

(அரசி, மாமரம், மலர்விழி, எழுதுகோல், கோவலன், கடிகாரம், மருத்துவர், சங்கு, மாணவர்,கரும்பலகை , ஆசிரியர், மேசை )

உயர்திணை

அரசி

மலர்விழி

கோவலன்

மருத்துவர்

மாணவர்

ஆசிரியர்

அஃறிணை

மாமரம்

எழுதுகோல்

கடிகாரம்

சங்கு

கரும்பலகை

மேசை

ஆ) பின்வரும் சொற்பட்டியலில் உள்ள சொற்களை வகைப்படுத்தி அட்டவணையில் நிரப்புக.

மாணவி, மாணவன், ஆசிரியை , வீடுகள், முருகன், பூ, மலர்கள், எருது, விண்மீன்கள், அவர்கள், பாடகி, சிறுவர்கள், பனை மரம், வாக்காளர்கள், உழவன்.

ஆண்பால்

மாணவன்

முருகன்

உழவன்

பெண்பால்

மாணவி

ஆசிரியை

பாடகி

பலர்பால்

அவர்கள்

சிறுவர்கள்

வாக்காளர்கள்

ஒன்றன்பால்

பூ

எருது

பனைமரம்

பலவின்பால்

வீடுகள்

மலர்கள்

விண்மீன்கள்

வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு இரட்டைச்சொற்கள் அறிதல் sixth Tamil refresher course answer key 6th

 





மாணவர் செயல்பாடு

அ) கொடுக்கப்பட்டுள்ள இரட்டை ச் சொற்களில் இரட்டைக் கிளவி, அடுக்குத்தொடர் எவை எவை எனக் கண்டுபிடித்து எடுத்து எழுதுக .











இரட்டைக்கிளவி

1.கமகம

2.கடகட

3.சலசல

4.மடமட

5.குறுகுறு

6.கொழுகொழு

அடுக்குத்தொடர்

1.ஓடிஓடி

2.வந்துவந்து

3.வருகவருக

4.செல்செல்

5.துள்ளித்துள்ளி

6.குதித்துக்குதித்து

ஆ) அடைப்புக்குறிக்குள் உள்ள சொற்களில் இருந்து சரியான சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக .

(மடமட, சடசட, எழுதஎழுத , நெடுநெடு, பளீர்பளீர், கமகம)

1. எங்கள் ஊரில் ______________ என வளர்ந்த பனை மரம் உள்ளது.

நெடுநெடு

2. பயிற்சி ஏட்டில் ____________ கையெழுத்து அழகாக மாறியது.

எழுத எழுத

3. மல்லிகை ____________என நறுமணம் பரப்பியது.

கமகம

4. மரக்கிளை ___________என முறிந்தது.

மடமட

5. மழை ____________ எனப் பெய்தது.

சடசட

6. மின்னல் ____________ என மின்னியது.

பளீர்பளீர்

வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு சொற்களை அகர வரிசையில் எழுதுதல் sixth Tamil refresher course answer key 6th

 


மாணவர் செயல்பாடு

அ) இப்படத்தினுள் உள்ள சொற்களை அகர வரிசைப்படுத்தி எடுத்து எழுதுக.

1.தச்சர்
2.தாமரை
3.திண்ணை
4.தீஞ்சுவை
5.துகில்
6.தூவல்
7.தெப்பம்
8.தேங்காய்
9.தையல்
10.தொன்மை
11.தோழன்
12.தௌவை

அ) அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்ட மெய்யெழுத்துகளில் சரியானதைத் தேர்ந்தெடுத்துக் கட்டங்களில் விடுபட்ட இடங்களை நிரப்புக.
(க், ஞ், ட், ந், ம், ர், ல், ள், ற், ன்)
மஞ்சள்
பந்தல்
மக்கள்
தேன்கூடு
வள்ளல்
ஆர்வம்
பட்டம்
ஒற்றுமை
செம்மண்
நல்வினை

ஆ) மேலே கட்டத்தில் நிரப்பிய சொற்களை இரண்டாம் எழுத்தின் (மெய்யெ ழுத்து) அடிப்படையில் வரிசைப்படுத்தி எழுதுக.

1.மக்கள்
2.மஞ்சள்
3.பட்டம்
4.பந்தல்
5.செம்மண்
6.ஆர்வம்
7.நல்வினை
8.வள்ளல்
9.ஒற்றுமை
10.தேன்கூடு

வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு சொற்களை உருவாக்குதல் sixth Tamil refresher course answer key 6th

 





மாணவர் செயல்பாடு:












1. பால்

2.சொல்

3. வில்

4. வேல்

5.பல்












1.வேதம்

2.மாதம்

3.பாதம்

4.நாதம்

5.காதம்

இ) இருவழிச் சொல் எழுதுக.

(வி, ள, கை , மே , கு, தே , சே ) 

(எ.கா .) __ கடக __ (வி க ட க வி)

1.கைரேகை

2.மேகமே

3.சேரஅரசே

4.தேடாதே

5.குடகு

6.மேளதாளமே

ஈ) அந்தாதிச் சொற்களால் (சொல்லின் இறுதி எழுத்து அடுத்த சொல்லின் முதல் எழுத்தாக வருவது) தேனீக்கு வழிகாட்டுங்கள்.

பறவை

வைகாசி

சிறுமி

மிளகு

குளவி

விருது

துத்தி

திறமை

மையம்

உ) படங்களை இணைத்துப் பெயர்களைக் கண்டுபிடித்து உரிய கட்டத்தில் எழுதுக.














1.செங்கல்பட்டு

2.கண்ணாடி

3.சூரியகாந்தி

4.கால்பந்து

5.மண்புழு


வகுப்பு 6,7,8 தமிழ் புத்தாக்கப் பயிற்சி விடைக்குறிப்பு எழுத்துகளை அறிதல் sixth Tamil refresher course answer key 6th





மாணவர் செயல்பாடு

அ) கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிகாரத்தில் உயிர் நெடில் எழுத்துகளை எடுத்தெழுதுக.

(ஓ, ஏ, ஆ, ஊ, ஔ, ஈ, ஐ)











ஆ) கட்டங்களில் விடுபட்ட எழுத்துகளை நிரப்புக.
















இ) அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை உரிய 

கட்டத்தில் நிரப்புக.

(க், ங், ச், ஞ், ட், ண். த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்)

வல்லினம் - க், ச், ட், த், ப், ற்.

மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்.

இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்.


ஈ) பின்வரும் சொற்களில் உள்ள உயிர்க்குறில், உயிர் நெடில், மெய்யெழுத்து, உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் எழுத்துகளை எடுத்து எழுதுக.

 

உயிர்க்

குறில்

உயிர்

நெடில்

மெய்

உயிர்மெய்க்

குறில்

உயிர்மெய்

நெடில்

அரண்மனை

 

ண்

ர, ம

னை

ஒருமை

 

 

ரு

மை

செம்மொழி

 

 

ம்

செ, மொ, ழி

 

கொடுநோய்

 

 

ய்

கொ, டு

நோ

மற்றொன்று

 

 

ற், ன்

ம, றொ, று

 

மூவேந்தர்

 

 

ந், ர்

மூ, வே


Friday, October 29, 2021

நவம்பர் 1 புத்தாக்கப் பயிற்சி மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 6 தமிழ் tamil model notes of lesson 6th

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 7 தமிழ் கலங்கரை விளக்கம், இலக்கிய வகைச் சொற்கள் tamil model notes of lesson 7th

மாதிரி பாடக்குறிப்பு வகுப்பு 8 தமிழ் கல்வி அழகே அழகு, வேற்றுமை tamil model notes of lesson 8th

HITECH LAB ONLINE 10th refresher course quiz all subjects questions pdf பத்தாம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி வினாடிவினா

பதிவிறக்கு/DOWNLOAD

HITECH LAB ONLINE 10th tamil english refresher course quiz questions pdf பத்தாம் வகுப்பு தமிழ் ஆங்கிலம் வினாடிவினா

 பதிவிறக்கு/DOWNLOAD

9ஆம் வகுப்பு புத்தாக்கப் பயிற்சி வினாடிவினா 9th refresher course Hitech lab online quiz all subjects English medium questions pdf

 பதிவிறக்குயDOWNLOAD

ஒன்பதாம் வகுப்பு-சமூக அறிவியல் (புத்தாக்கப் பயிற்சிக்கட்டகம்) வினாடிவினா வினாக்கள் 9th social science refresher course quiz one word questions

ஒன்பதாம் வகுப்பு-சமூக அறிவியல் (புத்தாக்கப் பயிற்சிக்கட்டகம்) வினாடிவினா வினாக்கள் 9th social science refresher course quiz one word questions

1. ஆங்கிலேயர் ஆட்சிக்கு அடித்தளமிட்ட போர்?

Required
2. பிளாசிப் போர் நடைப்பெற்ற ஆண்டு ------------

Required
3. பிளாசிப் போரில் ஆதிக்கம் செலுத்திய நாடு எது?

Required
4. முதல் கர்நாடக போர் நடைப்பெற்ற ஆண்டுகள்?

Required
5. முதல் ஆங்கிலேய மைசூர் போர் முடிவுக்கு கொண்டு வந்த உடன்படிக்கை எது?

Required
6. திப்புசுல்தானை இறுதியாக தோற்கடித்தவர்?

Required
7. மண்ணின் வகைகள் எத்தனை?

Required
8. புவியில் உள்ள நன்னீரின் அளவு என்ன?

Required
9. குழந்தைகளுக்கான உதவி மைய எண் --------------

Required
10. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்RTE கொண்டுவரப்பட்ட ஆண்டு?

Required
11. நானாசாகிப் 1857ம் ஆண்டு புரட்சியின்போது தலைமையேற்ற இடம் எது?

Required
12. 1857ம் ஆண்டுப்புரட்சியில் சிறைச்சாலை உடைக்கப்பட்ட இடம் எது?

Required
13. மகல்வாரி முறையில் மகல் என்றால் என்ன?

Required
14. மகல்வாரிமுறையைஅறிமுகப்படுத்தியவர் யார்?

Required
15. விதவைகள் மறுமணம் சட்டம் கொண்டு வரப்பட்ட ஆண்டு? ---------------

Required
16. இந்திய சமூகசீர்திருத்த இயக்கத்தின் முன்னோடி யார்?

Required
17. நில வரைபடத்தில் நீர் நிலைகள் எந்த வண்ணத்தில் உள்ளது?

Required
18. பின்வருவனவற்றுள்எது பொதுத்துறை வங்கி?r

Required
19. ஆங்கிலேயர்களின்வர்த்தகக்கொள்கை என்பது எது?

Required
20. இந்தியாவில் சணல் விளையும் பகுதி எது?

Required
21. இந்தியாவில் இருப்புப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு எது? ------------

Required
22. இந்தியாவின் உள்ளாட்சி அமைப்பின் தந்தை யார்?

Required
23. பெதுன் பள்ளி J.E.D பெதுன்என்பவரால்நிறுவப்பட்ட ஆண்டு

Required
24. 1882 ஆம் ஆண்டில்சிறுமிகளுக்கானஆரம்பப்பள்ளிகளை தொடங்க எந்த ஆணையம் பரிந்துரைத்தது?

Required
25. மாறுபட்ட ஒன்றினைக் கண்டுபிடி?

Required
26. இருண்ட கண்டம் எது?

Required
27. பரப்பளவில் மிகப்பெரிய கண்டம் எது?

Required
28. காற்றை மாசுப்படுத்தும்மிகமுக்கியமான வாயு? ----------

Required
29. முதலாளித்துவம் மற்றும் பொதுவுடைமையின் கலவை என அழைக்கப்படுவது?

Required
30. தீவுக்கண்டம் எது?

தமிழ்த்துகள்

Blog Archive