மாணவர் செயல்பாடு
அ) தன்மைச் சொற்களை வட்டமிடுக.
நான் பாடுகின்றேன் .
நான்
நாம் அனைவரும் சமம்.
நாம்
ஆ) முன்னிலை ச் சொற்களை வட்டமிடுக.
நீ எங்குப் படிக்கிறாய்?
நீ
நீங்கள் பயிலும் வகுப்பு எது?
நீங்கள்
இ) படர்க்கை ச் சொற்களை வட்டமிடுக.
மாணவர்கள் விளையாடுகிறார்கள்.
மாணவர்கள்
பறவை முட்டை இட்ட து.
பறவை
ஈ) விடுபட்ட இடங்களை நிரப்புக.
________ எழுது.
நீ
________ உன் எழுதுகோலா?
அது
உ) நிரப்புக.
இறந்தகாலம் - நிகழ்காலம் - எதிர்காலம்
ஆசிரியர் வந்தார் வருகிறார் வருவார்
நீங்கள் படித்தீர்கள் படிக்கிறீர்கள் படிப்பீர்கள்
நான் விளையாடினேன் விளையாடுகிறேன் விளையாடுவேன்