மாணவர் செயல்பாடு
அ) கீழே கொடுக்கப்பட்டுள்ள கடிகாரத்தில் உயிர் நெடில் எழுத்துகளை எடுத்தெழுதுக.
(ஓ, ஏ, ஆ, ஊ, ஔ, ஈ, ஐ)
ஆ) கட்டங்களில் விடுபட்ட எழுத்துகளை நிரப்புக.
இ) அடைப்புக்குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை உரிய
கட்டத்தில் நிரப்புக.
(க், ங், ச், ஞ், ட், ண். த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன்)
வல்லினம் - க், ச், ட், த், ப், ற்.
மெல்லினம் - ங், ஞ், ண், ந், ம், ன்.
இடையினம் - ய், ர், ல், வ், ழ், ள்.
ஈ) பின்வரும் சொற்களில் உள்ள உயிர்க்குறில், உயிர் நெடில், மெய்யெழுத்து, உயிர்மெய்க் குறில், உயிர்மெய் நெடில் எழுத்துகளை எடுத்து எழுதுக.
|
உயிர்க் குறில் |
உயிர் நெடில் |
மெய் |
உயிர்மெய்க் குறில் |
உயிர்மெய் நெடில் |
அரண்மனை |
அ |
|
ண் |
ர, ம |
னை |
ஒருமை |
ஒ |
|
|
ரு |
மை |
செம்மொழி |
|
|
ம் |
செ, மொ, ழி |
|
கொடுநோய் |
|
|
ய் |
கொ, டு |
நோ |
மற்றொன்று |
|
|
ற், ன் |
ம, றொ, று |
|
மூவேந்தர் |
|
|
ந், ர் |
த |
மூ, வே |