1.ஆ.இறைவனிடம் குலசேகராழ்வார்
2.ஆ.கேரளா
3.அ.பால் வழுவமைதி
4.இ.தீராத
5.ஈ.மூன்று இடங்கள்
6.இ.இனமொழி விடை
7.அ.அருமை+துணை
8.இ.மாற்றி
9.ஈ.அங்கு வறுமை இல்லாததால்
10.இ.நீர்நிலைகள்
11.அ.சித்திரை, வைகாசி
12.அ.மயக்கம்
13.இ.அறிவு
14.அ.கல்வி+என்றே
15.இ.கல்வி
21.குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
சுற்றமாச் சுற்றும் உலகு
22. அ.கலைச்சொல்
ஆ.அறிவாளர்
23.நான், யான், நாம், யாம்.
24. எட்டு முப்பது பேருந்தைத் தவறவிட்டுவிட்டேன்.நண்பரை உதையுந்தில் பள்ளியில் விடச் சொல்லியிருக்கேன். பள்ளிக்கு ஒன்பது முப்பதுக்கு வந்துவிடுவேன் என ஆசிரியரிடம் சொல்லிடு.
25.உறங்கு+வ்+ஆய்
உறங்கு - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
ஆய் - முன்னிலை ஒருமை விகுதி
27. மறைந்துவிட,
சீதையொடும்,
போனான்.
மையோ?
மரகதமோ?
நீலக்கடலோ?
கார்மேகமோ?
ஐயோ!
இராமன்.
28.சந்தனமரம்
முல்லைக்கொடி
சந்தனமணம்
முல்லைமணம்
காட்டுமுல்லை
சந்தனக்காடு
29.
அ.ஆழமும் பெரிய அலைகளையும் உடையதால்
ஆ.அற்பனாகிய இந்த வேடன் இறந்திருக்கலாமே என
இ.யானைகள் கொண்ட சேனையைக் கண்டு
32.
அ.செயற்கை
தியற்கை
ஆ.உலகியல் நடைமுறைகளை அறிந்து
இ.இயற்கை அழகே அழகு
37.
பொரு/ளல் - நி நே - புளிமா
லவ/ரைப் - நி நே - புளிமா
பொரு/ளா/கச் - நி நே நே - புளிமாங்காய்
செய்/யும் - நே நே - தேமா
பொரு/ளல்/ல - நி நே நே - புளிமாங்காய்
தில்/லை - நே நே - தேமா
பொருள் - நிரை - மலர்
இக்குறட்பா மலர் எனும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.