கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Friday, March 18, 2022

ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கண வினாக்கள்6th, 7th tamil grammar questions ILAKKANAM vinakal

ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு தமிழ் இலக்கண வினாக்கள்
6th, 7th tamil grammar questions ILAKKANAM vinakal

1. ஒப்பிட்டுக் கூறப்படும் பொருள்

2. தவறான ஒன்றைத் தேர்க

3. ஒரு சொல்லில் இயல்பாக அமைந்த எழுத்துகளுக்குப் பதிலாக அந்த எழுத்துகள் அனைத்தும் வேறுபட்டாலும் பொருள்கள் மாறாமல்

4. அழுவம், வங்கம் என்பவை

5. 'தென்னைமரம்' என்பது

6. பொருத்துக 
1.பெயர்ப் பகுபதம் - வாழ்ந்தான் 
2.வினைப் பகுபதம் - பெரியார் 
3.இடைப் பகுபதம் - நனி பேதை 
4.உரிப் பகாப்பதம் - மன்னே

7. பொருத்துக (குற்றியலுகரம்) வன்தொடர் - பஞ்சு மென்தொடர் -அச்சு இடைத்தொடர் - முரசு உயிர் தொடர் - சால்பு

8. தவறான ஒன்றைத் தேர்க

9. 'வாய் கழுவி வந்தேன்'என்பதை 'வாய் பூசி வந்தேன்' என்பது

10. பகாபதத்துடன் பொருந்தாதது எது

11. பெயர்ப் பகுபதத்தின் வகைகள்

12. சார்பெழுத்துகளின் விரி

13. கொள் - கோள் , உறு - ஊறு என்பவை

14. சமஸ்கிருத மொழி என்பது

15. 'வையம் தகளியா வார்கடலே நெய்யாக' இப்பாடலில் அமைந்துள்ள அணி யாது

16. 'மியா' என்னும் ஓர் அசைச் சொல். இதில் 'மி'என்ற எழுத்தில் உள்ள இகரம்

17. நொ , நோ என்ற ஓரெழுத்து ஒரு மொழி சொற்கள் உணர்த்தும் பொருள்

18. தவறான இணை எது

19. மொழி முதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைத் தேடுக

20. விரைவு,வெகுளி, உவகை , அச்சம் ஆகிய பொருளின் காரணமாக வருவது

21. காலத்தைக் காட்டும் பகுபத உறுப்பு எது

22. நன்னூலின்படி தமிழிலுள்ள ஓரெழுத்து ஒருமொழிகளின் எண்ணிக்கை

23. ஞகர வரிசையில் எத்தனை எழுத்துகள் சொல்லின் முதலில் வரும்


24. பகுபத உறுப்பிலக்கணத்தில் கட்டளைச் சொல்லாக அமையும் உறுப்பு எது

25. மொழி முதலில் மட்டும் வரும் குறுக்கம்


தமிழ்த்துகள்

Blog Archive