கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Tuesday, March 01, 2022

பத்தாம் வகுப்பு உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகம் வினாடிவினா 10th hi tech lab online quiz 01-03-2022

பத்தாம் வகுப்பு வினாடிவினா மார்ச் 1, 2022

1.

கொடுக்கப்பட்டுள்ள சொற்களில் வினையாலணையும் பெயர் சொல்லைக் கண்டறிக.

A.

மனிதர்

B.

நல்லவர்

C.

சிறந்தவர்

D.

நடத்துநர்

2.

கொடுக்கப்பட்டுள்ள தொடரில் உயிரளபெடைக்குப் பொருத்தமானதைக் கண்டறிக.

 

A.

உயிரளபெடை என்பது தனி எழுத்தாகும்.

B.

உயிர் எழுத்துகள் அனைத்தும் அளபெடுக்கும்

C.

உயிர் நெடில் எழுத்துகள் ஏழும் அளபெடுக்கும்

D.

உயிர் எழுத்துகள் அளபெடுக்காது

3.

ஒற்றளபெடையில் அளபெடுக்காத எழுத்தைக் கண்டறிக.

A.

ங்

B.

ஞ்

C.

ழ்

D.

ள்

4.

ஒற்றளபெடையில் ஆய்த எழுத்தையும் சேர்த்து அளபெடுக்கும் எழுத்துகளின் எண்ணிக்கை----

A.

ஒன்பது

B.

எட்டு

C.

பதினாறு

D.

பதினொன்று

5.

கண் பார்வை என்பது __ மொழிக்கு எடுத்துக்காட்டு ஆகும்.

A.

தனிமொழி

B.

தொடர்மொழி

C.

பொதுமொழி

D.

நிலைமொழி

6.

கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் தொழிற் பெயர் விகுதியைக் கண்டறிக.

A.

B.

C.

அல்

D.

ஆள்

7.

Identify the Speaker / Character of the following lines.

The moment he fell asleep, he began to snore!

A.

Mr.Krishnan

B.

Visu

C.

Arvind

D.

Zigzag

8.

Fill in the blanks with appropriate modal auxiliary verbs.

My grandfather is eighty-nine, but he………….still read and write without glasses.(Ability)

A.

can

B.

could

C.

may

D.

might

9.

Identify the Speaker/Character of the following lines.

Uncle Somu has given us some really fabulous gifts.

A.

Arvind

B.

Mrs. Krishnan

C.

Mr.Krishnan

D.

Visu

10.

Which one of the following statements is true.

A.

Modals change with the person

B.

Modals change with the number of the subject.

C.

Modals do not change with the person or number of the subject

D.

Modals change with the person or number of the subject.

11.

Identify the Speaker / Character of the following lines.

This is Zigzag!

A.

Visu

B.

Mr.Krishnan

C.

Mrs.Krishnan

D.

Arvind

12.

Identify the Speaker/Character of the following lines.

Don't worry children.

A.

Arvind

B.

Visu

C.

Mr.Krishnan

D.

Mrs.Krishnan

13.

n (AxB)=20 மற்றும் n (A)=5 எனில் n (B)=?

 A.20

B.5

C.100

D. 4

14.

B={xϵN/1<x<3}மற்றும் A={1},எனில் AxBஎன்பது

 

A.{(1,3)}

B. {(1,1)}

C. {(2,1)}

D. {(1,2)}

15.








16

P = {a,b,c}, Q = {i,j}, என்க PxQ.ல் உள்ள உறுப்புகளின் எண்ணிக்கை

 

A.6

B.3

C.5

D.2

17.BxA = {(-2,3),(-2,4),(0,3),(0,4),(3,3),(3,4)}எனில் B =?

 A.{-2,0,3}

B.{-2,3,4}

C.{3,4}

D.{3,4,-2}

18.









19.

கூட்டொளி மூலத்திற்கு எடுத்துக்காட்டு________ ஆகும். 

A.

அலைநீளம்

B.

 நிறமாலை

C.

பாதரச ஆவி விளக்கு

D.

 சூரியன்

20.

ஒளிக்கதிர்களின் தொகுப்பு________ஆகும்

A.

ஒளிக்கதிர்

B.

ஒளிவிலகல் எண்

 

C.

ஆற்றல்

D.

ஒளிக்கற்றை

21.

ஒளிவிலகல் எண்__________  ஐப் பொருத்தது.

A.

ஆற்றல்

B.

நிறமாலை

 

C.

அலைநீளம்  

D.

மீச்சிறு தொலைவு

22.

மனித கண்ணின் விட்டம்____________

A.

2.செ.மீ

B.

 2.செ.மீ

C.

2.செ.மீ

D.

2.செ.மீ

23.

பொருள் குவிலென்சின் ல் வைத்தால் பிம்பமும்    __________ல்  தோன்றும்.

A.

A ல்

B.

B ல்

C.

C ல்

D.

D ல்

24.

மையோபியா என்பது___________________.

 

A.

கிட்டப்பார்வை

 

B.

தூரப்பார்வை

 

C.

ஐரிஸ்

 

D.

கண்பாவை

25.

ஆர்தர் துறைமுகத்தின் மீதான தனது கோரிக்கையை விட்டு கொடுத்த நாடு எது?

A.

ஜப்பான்

B.

சீனா

C.

ரஷ்யா 

D.

மியான்மர்

26.

தவறான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

1.1917இல் மாபெரும் பொருளாதார பலத்தோடு அமெரிக்கா போரில்இறங்கியது, நேசநாடுகளின் வெற்றியை முன்னேரே எழுதப்பட்ட முடிவுரையாக்கிற்று.

2.அமைதி மாநாடு லண்டனில் ஜனவரி 1919ல் தொடங்கியது.

3.ஜெர்மனி இறுதியில் 1918 நவம்பரில் சரணடைந்தது

4.மைய நாடுகள் அனைத்தும் போர் இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தப்பட்டன.

A.

1, 3 சரி

B.

1, 2 சரி

C.

2 மட்டும் சரி

D.

1, 4 சரி

27.

பொருத்துக  

அ)பிரான்ஸ்  -1)முதல் பால்கன் போர்  

ஆ)லண்டன் உடன்படிக்கை- 2)ஆஸ்திரியா - ஹங்கேரிப் பேரரசர்  

இ) பிரான்சிஸ் பெர்டினாண்டு - 3)அதி தீவிரப்பற்று  

ஈ)புகாரெஸ்ட் உடன்படிக்கை- 4)இரண்டான் பால்கன் போர்

A.

3,1,2,4

B.

3,1,4,2

C.

2,4,3,1

D.

4,2,1,3

28.

கூற்று : ஆர்மீனிய இனப்படுகொலை பால்கன் நாடுகளின் பயங்கரமான செயல் அல்ல.  

காரணம்: பால்கன் பகுதியைச் சேர்ந்த துருக்கியரும், துருக்கியர் அல்லாத பல்வேறு தேசிய இனங்களைச் சேர்ந்த மக்களும் பயங்கரமான படுகொலைகளில் ஈடுப்பட்டனர்.

A.

கூற்று, காரணம் சரி

B.

காரணம் சரி கூற்று தவறு

C.

கூற்றும் காரணமும் தவறு

D.

காரணம் தவறு கூற்று சரி

29.

டானென்பர்க் போரில் பேரிழப்புகளை சந்தித்த நாடு

A.

பிரான்ஸ்

B.

துருக்கி 

C.

ரஷ்யா 

D.

ஜெர்மனி 

30.

1913 இல் கையெழுத்தான இலண்டன் உடன்படிக்கையின்படி உருவாக்கப்பட்ட புதிய நாடு-----

A.

செர்பியா

B.

மாசிடோனியா

C.

அல்பேனியா

D.

பல்கேரியா

தமிழ்த்துகள்

Blog Archive