பத்தாம் வகுப்பு
தமிழ் மாதிரி பாடக்குறிப்பு
1.நாள்
20-02-2023 முதல் 24-02-2023
2.திருப்புதல்
சோலைக் காற்றும் மின்விசிறிக் காற்றும்
பேசிக் கொள்வது போல் ஓர் உரையாடல்
அமைக்க. WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப்
பாவரேறு சுட்டுவன யாவை?
அடிபிறழாமல் எழுதுக
அ.வெய்யோன் எனத் தொடங்கும் கம்பராமாயணப்
பாடலை எழுதுக
ஆ.அன்னை மொழியே எனத் தொடங்கும் பாடலை எழுதுக
.
வேலொடு நின்றான் இடு என்றதுபோலும் கோலொடு
நின்றான் இரவு - குறளில் பயின்று வரும் அணியை விளக்குக.
விடையின் வகைகளைக் கூறுக.
அருமை உடைத்தென்று அசாவாமை வேண்டும்
பெருமை முயற்சி தரும் – இக்குறட்பாவை அலகிட்டு வாய்பாடு காண்க.
மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய்
வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு
மேடைப்பேச்சு ஒன்றினை எழுதுக.
நயம் பாராட்டுக
நிலாவையும் வானத்து மீனையும் காற்றையும்
நேர்பட வைத்தாங்கே WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
குலாவும் அமுதக் குழம்பைக் குடித்தொரு
கோல
வெறிபடைந்தோம்
உலாவும் மனச்சிறு புள்ளியினை எங்கணும்
ஓட்டி மகிழ்ந்திடுவோம்
பலாவின் கனிச்சுளை வண்டியில் ஓர் வண்டு
பாடுவதும் வியப்போ?
-
பாரதியார்.
மரம் இயற்கையின் வரம் எனும் தலைப்பிலான
கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல்
எழுதுக.
உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு
தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப்
பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.