கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Saturday, February 11, 2023

மாதிரி பாடக்குறிப்பு ஒன்பதாம் வகுப்பு தமிழ் 9th tamil model notes of lesson march 20

 

ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு

1.நாள்

20-03-2023 முதல் 24-03-2023

2.திருப்புதல்

காடெல்லாம் எனத்தொடங்கும் பாடலை எழுதுக.

வைரமுத்து - குறிப்பு வரைக.

பகுத்தறிவு என்றால் என்ன?

தண்ணீர் கதையைச் சுருக்கி எழுதுக.

கமுகு மரம் எதைத் தேடியது?

குறுந்தொகை - பெயர்க் காரணம் எழுதுக.

பழங்களை விடவும் நசுங்கிப் போனது - இடம் சுட்டிப் பொருள் விளக்குக

உருவக அணியை விளக்கி எழுதுக

பின்வருநிலை அணிகள் எத்தனை வகைப்படும்?

மொழியிலும் இலக்கியத்திலும் பெரியார் மேற்கொண்ட சீரமைப்புகளை விளக்குக.

தாய்மைக்கு வறட்சி இல்லை என்னும் சிறுகதையில் வரும் ஏழைத்தாயின் பாத்திரப் படைப்பை விளக்குக

யா மரம் எந்த நிலத்தில் வளரும்?

ஞானம் என்பதன் பொருள் யாது?

அக்கறை மனப்பாடப் பாடலை எழுதுக 



தமிழ்த்துகள்

Blog Archive