பத்தாம் வகுப்பு சமூக அறிவியல்
புத்தகத்தின் உள்ளே இருந்து வரும் முக்கிய வினாக்கள்:முதல் உலகப்போரின் விளைவுகள் யாவை?
அணிசேரா இயக்கம் பற்றி விரிவாக எழுதுக.
சிவகங்கை சீமை வேலுநாச்சியார் பற்றி விவரி.
பெர்லின் சுவர் வீழ்ச்சியும் பனிப்போர் கால முடிவு பற்றி விவரி.
வங்காளத்தில் தொடக்க கால சீர்திருத்த இயக்கத்தில் ராஜாராம் மோகன் ராயின் பங்கை விவரி.
மருது சகோதரர்களின் கலகம் பற்றி விவரி,
வேலூர் புரட்சியில் இந்திய வீரர்களின் மனக்குறை பற்றி விவரி.
இந்திய தேசிய காங்கிரசின் சில முக்கியக் கோரிக்கைகள் பற்றி விவரி.
காந்தியடிகளும் மக்கள் தேசியமும் பற்றி விவரி.
ரௌலட் சத்தியாகிரகம் மற்றும் ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரி,
வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகம் பற்றி விவரி.
சுயமரியாதை இயக்கம் பற்றி விவரி.