10th social science civics important two mark questions
1.இந்தியாவின் செம்மொழிகள் யாவை?
2. இந்தியாவின் குடியரசுத் தலைவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
3. உச்சநீதிமன்ற நீதிபதி ஆவதற்கான தகுதிகள் யாவை?
4. பிரிக்ஸ் (BRICS) உறுப்பு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
5. அரசியலமைப்பு என்றால் என்ன?
6. பஞ்சசீலக் கொள்கை ஏதேனும் நான்கினைக் கூறுக.
7. தேசிய அவசர நிலை என்றால் என்ன?
8. வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுக.
9.ஏதேனும் இரு அடிப்படை உரிமைகள் எழுதுக.
10. உலகப் பாதுகாப்பு குறித்து இந்தியாவின் நிலை எவ்வாறு பிரதிபலிக்கிறது?
11. நிதி மசோதா பற்றிக் குறிப்பு வரைக.
12.இந்தியாவின் அண்டை நாடுகளின் பெயர்களை எழுதுக.