பொருளியல்
1.நாட்டு வருமானம் - வரையறு.
2. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பின் மூன்று அடிப்படைக் கூறுகள் யாவை?
3. சென்னை ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவது ஏன்?
4.அரசுக்கு ஏன் வரி செலுத்த வேண்டும்?
5.GDP யின் முக்கியத்துவத்தை எழுதுக.
6. வளர்வீத வரி என்றால் என்ன?
7. இந்தியாவின் பொருளாதாரக் கொள்கையின் பெயர்களை எழுதுக.
8.பசுமைப் புரட்சியின் விளைவுகளை எழுதுக.
9. கப்பலுக்கு வாயில் பற்றி விளக்குக.
10. SIPCOT பற்றி விளக்குக.
11. பண்டங்கள் மற்றும் பணிகள் வரிகள் பற்றி எழுதுக.