பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் வரலாறு முக்கிய இரண்டு மதிப்பெண் வினாக்கள்
1. முதல் உலகப்போருக்குப் பிந்தைய காலத்தைச் சேர்ந்த மூன்று முக்கிய சர்வாதிகாரிகள் யாவர்?
2. மூன்றாம் உலக நாடுகள் பற்றி எழுதுக.
3.களக்காடு போரின் முக்கியத்துவம் யாவை?
4.ஜாலியன் வாலாபாக் படுகொலை பற்றி விவரிக்கவும்.
5.திருநெல்வேலி எழுச்சி பற்றி ஒரு குறிப்பு வரைக.
6.மூவர் கூட்டு நாடுகளின் பெயர்களைக் குறிப்பிடுக.
7. மாவோவின் நீண்ட பயணம் பற்றிக் குறிப்பு வரைக.
8. பாளையக்காரர்களின் கடமைகள் யாவை?
9. ஆங்கிலேய இந்தியாவில் விவசாயிகளின் கிளர்ச்சி எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளன?
10.பெரியாரை ஒரு பெண்ணியவாதியாக மதிப்பிடுக.
11. பதுங்கு குழிப்போர் பற்றி எழுதுக.
12.சுவாமி விவேகானந்தரின் செயல்பாட்டாளர் சித்தாந்தத்தின் தாக்கமென்ன?
13. முழுமையான சுயராஜ்ஜியம் என்றால் என்ன?
14. திருப்பூர் குமரன் வீரமரணம் பற்றிக் கூறுக.
15.தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தால் வெளியிடப்பட்ட செய்திதாள்களின் பெயர்களைக் குறிப்பிடுக.
16. பொருளாதாரப் பெருமந்தம் இந்திய வேளாண்மை மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது?
17.இராமலிங்க சுவாமிகளின் சீர்திருத்தங்கள் குறித்துக் குறிப்பு வரைக.
18. வாரிசு இழப்புக் கொள்கையின் அடிப்படையில் பிரிட்டிஷ் அரசில் இணைத்துக் கொள்ளப்பட்ட பகுதிகளைப் பட்டியலிடவும்.
19. பகத்சிங் பற்றி எழுதுக.
20. தமிழ் மறுமலர்ச்சி குறித்து சிறு குறிப்பு வரைக.
21. பன்னாட்டு சங்கத்தின் தோல்விக்கான காரணங்கள் யாவை?
22. லேட்டரன் உடன்படிக்கையின் ஷரத்துக்கள் யாவை?
23. 1801 கையொப்பமிட்ட ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் யாது?
24. சம்பரான் சத்தியாகிரகம் பற்றி நீவீர் அறிவது யாது?
25. கிழக்கு மற்றும் மேற்கில் அமையப்பெற்ற பாளையங்கள் யாவை?
26. ஒத்துழையாமை இயக்கத்தைக் காந்தியடிகள் ஏன் திரும்பப் பெற்றார்?