கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Sunday, April 16, 2023

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் முக்கிய கட்டாய வினாக்கள் 10th social science geography important compulsory questions

பத்தாம் வகுப்பு சமூக அறிவியல் புவியியல் முக்கிய கட்டாய வினாக்கள்

இந்தியாவின் அட்சரேகை தீர்க்க ரேகை பரவல் பற்றி எழுதுக.

இந்தியாவின் இயற்கை அமைப்பின் ஐந்து பெரும் பிரிவுகளை விவரி.

 இமயமலையில் உள்ள முக்கிய கணவாய்கள் யாவை? 

புலிகள் பாதுகாப்பு திட்டம் பற்றிக் கூறுக.

நில வரைபட உதவியுடன் தமிழக கடலோர மாவட்டங்களை எழுதுக.

 தமிழ்நாட்டில் மிதமான அதிகமான மழை பெறும் மாவட்டங்களை எழுதுக. 

சதுப்பு நிலக் காடுகள் பற்றி எழுதுக.

இமயமலை பல சிகரங்களின் இருப்பிடம் பற்றி எழுதுக. 

தீபகற்ப ஆறுகள் பற்றி எழுதுக.

இமயமலையில் தோன்றும் ஆறுகளின் சிறப்பு இயல்புகள் யாவை?

சமச்சீர் காலநிலை என்றால் என்ன?

இந்திய மண் வகைகள் எதிர்கொள்ளும் சவால்கள் யாவை? 

மண்வளப் பாதுகாப்பு மற்றும் மண்வள மேலாண்மை பற்றி எழுதுக.

பிரதான் மந்திரி கிருஷி சிஞ்சாயி யோஜனா (PMKY) பற்றிக் கூறுக. 

இந்தியாவில் உள்ள பல்வேறு இடப்பெயர்வு வேளாண்மையின் பல்வேறு பெயர்கள் யாவை?

தமிழ்நாட்டில் கால்நடை கணக்கெடுப்பு எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

இந்தியாவில் உள்ள கனிமங்கள் மற்றும் அதனோடு தொடர்புடைய அமைப்புகள் யாவை? 

கெயில் (GAIL) பற்றி எழுதுக.

தேசிய காற்றாற்றல் நிறுவனம் (NIEW) பற்றி எழுதுக.

இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பற்றிக் கூறுக.

மக்கள் தொகை சீரற்று இருப்பதற்கான காரணங்கள் யாவை? 

ஷெர்ஷா சூரியின் ராயல் சாலை பற்றி எழுதுக.

செய்தித்தாள் ஊடகம் பற்றி கூறுக.

மலைகளின் உயரம் கடல் மட்டத்திலிருந்து அளக்கப்படுவது ஏன்?

அக்னி நட்சத்திரம் என்றால் என்ன?

கடல் பாதுகாப்பு மேலாண்மை பற்றி எழுதுக.

நீர் சேகரிப்பதற்கான வழிமுறைகளை எழுதுக. 

தமிழ்நாட்டின் வேளாண்மை முறைகள் யாவை?

வேளாண்மையைத் தீர்மானிக்கும் புவியியல் காரணிகள் யாவை?

இரண்டாவது பசுமைப் புரட்சி ( இயற்கை வேளாண்மை) பற்றிக் கூறுக. 

இயற்கை கரிம வேளாண்மைத் திட்டம் பற்றிக் கூறுக.

டான் டீ (TAN TEA) பற்றிக் கூறுக.

புவியியல் குறியீடு பற்றி (GI TAG) எழுதுக.

தமிழ்நாட்டின் முக்கிய தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் யாவை?


 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் ( TANU ) பற்றிக் கூறுக.

தமிழ்நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்கள் யாவை? 

இந்தியாவின் முக்கிய மென்பொருள் மையங்கள் யாவை?

தமிழ்த்துகள்

Blog Archive